Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வாலி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  3,778
 • Joined

 • Days Won

  10

Everything posted by வாலி

 1. இந்த திரியில் எழுதப்படும் பின்னூட்டங்களுக்கும் திரியின் தலைப்புக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று புரியவில்லை. இது குறித்து நிர்வாகம் தெளிவாக முடிவெடுக்கவேண்டும். திரியின் தலைப்பை திசைதிருப்ப முயற்சிக்கும் எந்தவொரு கருத்தும் அதன் முதன் முயற்சியிலேயே அது யாராக இருந்தாலும் வெட்டப்படவேண்டும். திரிகளிலே பந்தி பந்தியாக ஒரே கொள்கைகளை எழுதுவதும் காவித்திரிவதும் வாசிப்பவர்களை சலிப்படைய வைக்கும். இதனாலேயே பலதிரிகளை பார்ப்பதும் இல்லை கருத்து எழுதுவதும் இல்லை. நிர்வாகம்தான் இதை சரிசெய்யமுடியும். இப்படியே போனால் புதிய கருத்தாளர்களை யாழ் களம் கவரமுடியாமல் போய்விடும்
 2. எப்பிடியும் சகோதர பாசம் விட்டுப் போகுமே? அடுத்தது ஜஸ்டின் ட்றுடோ செப்டெம்பர் 21 பிரதமர் பதவியில் இருந்து தூக்கியெறியப்படுவார். கனடாவுக்குள் பயங்கரவாதிகளின் குடியேற்றங்களை இனியும் அனுமதிக்கமுடியாது
 3. இது ராகவன் சாரின் தனிப்பட்ட ஒரு விடயம். குறை நிறை சொல்லுவதுக்கு எதுவும் இல்லை. ஆனாலும் டீவி விவாதங்கள் மூலம் தனக்கென நல்லதொரு இடத்தினை பெற்றிருந்தவர். எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டார். மேலும் அவரும் நானும் என்ற புதிய தலைமுறை நிகழ்ச்சியில் இவரின் மனைவி தன்னிடம் நடனம் பயிலவரும் மாணவிகளை இவர் ஏறெடுத்து பார்க்கவும் மட்டார் என்று சொல்லியிருக்கிறார். எல்லாமே போச்சு!
 4. அப்புறமென்ன சிங்கனுகள் ஜும்மா (வெள்ளிக்கிழமை) முடிஞ்சதும் முடியாததுமா தொடங்கீட்டானுகள்!
 5. இயேசு திரும்பி வரேக்க தெரியும் எல்லாரிண்ட வண்டவாளங்களும் தண்டவாளம் ஏறும்! மோகன் அண்ணண கவனமா இருக்க சொல்லுங்க!
 6. பேய்க்குப் பச்சை மிளகாய்ச் சம்பலை இடியப்பத்துடன் சேர்த்துத் தீத்தின தமிழர்களும் இருக்கினை தனி!
 7. மூலச் செய்தியில் கெகலியவின் பெயர் இல்லை. திடீரென்று ஒரு குறிப்பும் இல்லாமல் இவரின் படத்தை இணைத்ததால் குழம்பிவிட்டேன்
 8. சிங்களவர்களின் எல்லா வகையிலான முன்னேற்றங்ளுக்குக் காரணங்களில் ஒன்று அவர்களுக்குள் இஸ்லாம் மதமும் பிராமணர்களும் உள்நுழைய முடியவில்லை. இப்போது சிறிய அளவில் சிங்களவர்களை மதமாற்றம் செய்ய முனைகின்றார்கள். கோட்டா ஒரு பௌத்த சிங்கள பேரினவாதி. அதனால்தான் ரிசாட் போன்ற ஒட்டுண்ணிகளால் ஒட்டிக்கொள்ள முடியவில்லை. முக்கிய குறிப்பு: கோட்டாவுக்கு முஸ்லீம்களையும் (நிரந்தர) யாசகர்களையும் பிடிக்காதாம்.
 9. கேள்வி: கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன? பதில்: நாடு இனம் மொழி ஏன் உலகம் எதுவும் அழிந்துவிட்டுப் போகட்டும் நானும் என் குடும்பமும் நன்றாக வாழ்ந்தால் போதும்.
 10. அமெரிக்கா ஏதோ பிளான்லதான் படைகளை பின்வாங்கி இருக்கு எண்டு தாலிபான் பயங்கரவாதிகளுக்கு வெகு விரைவில் விளங்கும். காந்தாரம் தாலிபான் பயங்கரவாதிகளின் கையில் விழுந்து விட்டால் இந்தியா அதை வரவேற்குமா அல்லது எதிர்க்குமா என்று அறிய ஆவலாக இருக்கிறது. பாரதப் போரில் காந்தாரம் கிருஸ்ணாவின் பக்கத்துக்கு (பாண்டவர்களுக்கு) எதிராக போரிட்ட நாடு.
 11. http://www.tamililquran.com/qurandispcmp.php?start=33 يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيٰوةَ الدُّنْيَا وَزِيْنَتَهَا فَتَعَالَيْنَ اُمَتِّعْكُنَّ وَاُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيْلً
 12. குரானில் அல்லா கூறுகின்றான்: “நபியே! நீர் உம்முடைய மனைவிமார்களிடம் கூறிவிடும்: “நீங்கள் உலகவாழ்வையும், அதன் அழகையும் விரும்புகிறீர்கள் என்றால், வாருங்கள்! நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகின்றேன்.” குறிப்பு: இஸ்லாமியர் அல்லாவின் மரியாதை இல்லாமல் அவன் இவன் என்றுதான் சொல்லுவார்கள்
 13. நடராஜா பேசியது தவறு. ரிசாட் பதியுத்தீனின் குடும்பத்தை சார்ந்த 90% பெண்கள் என்று தெளிவாகச் சொல்லொயிருக்கவேண்டும். எல்லா முஸ்லிம் பெண்களையும் குறிப்பிடுவது அழகல்ல. “என் முக்காட்டு நிலா நினைவில் வந்து போகின்றாள்”
 14. பாலஸ்தீன ஆயுதப்போராளிகள் அல்ல பாலஸ்தீன பயங்கரவாதிகள். விளையாட்டு வீரர்கள் மீது கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல் இது!
 15. இந்தத் தவராசா தானே சுமந்திரனுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு திரிபவர். தவத்தைப் பார்த்து பரிதாபமாகச் சிரிக்கத்தான் முடிகிறது!
 16. கேவலம் கெட்ட குடும்பம். குடும்பமே இப்படித்தானா இருக்கும். அடுத்த 8 வருடங்களுக்குள் ரிசாட் தப்பிப்பிழைக்க வழியில்லை. கோட்டா அரசுத் தலைவராக இருக்கும் வரை ரிசாட் அரச பக்கம் பிரழ்வதுக்கு வாய்ப்பே இல்லை. (அரச பக்கத்துக்கு பிரழ்வதற்கு ரிசாட் எப்பவோ ரெடி, கோட்டாதான் சேர்க்க ரெடியில்லை). இந்நிலையில் இந்தச் சிறுவியின் கொலை ரிசாட்டின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு பெரும் சவாலாகவே இருக்கும்.
 17. சாத்திரியார் தமக்கே உரிய பாணியில் (சுத்தி வளைக்காமல்) நேரடியாகவும் அதிரடியாகவும் பதில்களைத் தந்திருக்கிறார்.
 18. அநியாயம் 51 உயிர்கள் வீணாக சாகப் போகுது/போய்விட்டது. இதுக்குள்ள சந்திரனுக்கு ரொக்கட் சூரியனுக்கு ரொக்கட் விடும் நினைப்பு வேறை. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பிராந்தாகாது (பருந்து ஆகாது). இந்தியா இந்தியாதான்!
 19. ராதிகாக்கு பக்கத்தில மஞ்சள் சுடிதார்ல நிக்கிற ஆண்டி சமந்தாவிண்ட சாயல்ல சூப்பரா இருக்காங்க!
 20. ஆழ்ந்த இரங்கல்கள் யாயினி! இறையருள் உங்களோடும் குடும்பத்தினரோடும் இருப்பதாக!
 21. இறந்தவர்களுக்கு அஞ்சலிகள். இவர்களின் இறப்பை நியாயப்படுத்தவும் இல்லை! எண்பதுகளின் இறுதிகளில் EPRLF இனர் ஆடிய வெறியாட்டம் வரலாற்றில் மறக்கமுடியாதது. மனித குலத்துக்கு எதிரான படுபாதகங்களை புரிந்திருந்தனர். இன்று பத்மநாபா பற்றி பேசும் எஞ்சியுள்ள EPRLF இனர் அவர் ஏதோ சிந்தனைச் சிற்பி, மாபெரும் போராளி, சமூக விடுதலையாளர் போன்ற ரேஞ்சில் பேசித் தள்ளுவதுதான் காலத்தின் கொடுமை. மக்களைப் பாதுக்காக்க ஏந்திய ஆயுதங்களை அந்த மக்களுக்கெதிராகவே திருப்பிய துயரம் ஈழத்தில்தான் அதிகம் நிகழ்ந்திருக்கின்றது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.