Everything posted by வாலி
-
தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை உருவாக்கவேண்டும் - சி.வி.விக்கினேஸ்வரன்
கூட்டணியின் சின்னமாக சாராயப் போத்தலை வைத்தால் அமோக ஆதரவு கிடைக்கும்!
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
இந்தம்மா அடுத்த தேர்தலில் செந்தமிழன் அண்ணாவின் கட்சியில் நிற்பாங்களோ தெரியல!
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
செந்தமிழன் சீமான் அண்ணா நோட்டாவுடன் பேசி கூட்டணி வைத்துக்கொண்டிருந்தால் கட்டுக்காசாவது கிடைத்திருக்கும்.
-
அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகளை இந்தியா கொண்டு வரும் ராணுவ விமானம் - நிலவரம் என்ன?
அமெரிக்கா முன் கேவலப்பட்டு நிற்கின்றது இந்து தேசம். கனடாவுடன் அரசியல் முறுகல் வந்தவுடன் கனடா இந்திய தூதரக அதிகாரிகள் சிலரை வெளியேற்றியபோது பதிலுக்கு இந்தியா கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. ஆனால் இங்கே கடைசி அமரிக்க தூதரை அழைத்தாவது கண்டனம் தெரிவிக்க வக்கில்லை. அப்படிச் செய்தால் நிஜ்ஜார் கொலையில் அமித்ஷாவின் வகிபாகம் உறுதிசெய்யப்பட்டுவிடும். பாவம் இந்தியனுகள்!😂
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நிராஜ் டேவிட் இன்னொரு சீமான்! மற்ற ஆட்களின் கதையைக் கேட்டிட்டு தான் அந்த இடத்தில் இருந்தது போல ரீல் விடுவார். நுணா இது உங்களுக்கே நல்லா இருக்கா! சீமான் போன்ற சில்லறைப் பயலைக் கண்காணிக்க அம்மானுக்கு மூன்று நாள்கள் அதிகம். சத்தியமா இந்தக் காணொளியைப் பார்க்கவில்லை. தலையங்கத்தை வைத்துச் சொல்லுகின்றேன்!
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
இது நிரூபிக்கப்பட முடியாத அமரதாஸை களங்கப்படுத்துவதற்காக புனையப்பட்ட பொய்ப் பதிவு! நாங்களோ எங்கட ஆக்களோ அப்பிடியில்லை நீங்கள் பழகுகின்ற சமுகம் அப்பிடியாக்கும்!😂 ஒரு பொய்யச் சொன்னா அத மூடிமறைக்கப்படுற பாடுகள் இருக்கே அது இயாசு நாதர் கூடப் படாத பாடு!😂 நன்றி வணக்கம்!
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
அந்த முக்காடு நான் போடத் தேவையில்லை நீங்க தான் போடவேணும். ரெடியா எடுத்து வச்சிருக்கீங்க போல!😂
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
பொய் சொன்னால் அதை நிரூபிக்க முடியாட்டி கோபம் தான் வரும். அடுத்த கட்ட மா குழுவா சேர்ந்து தனிமனிதத் தாக்குதல் வரும்!😂 அந்திடுச்சே !😂
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
இங்கையும் ரீல் அந்து போச்சா!😂
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
வைரவன் கேட்டது கிடைக்குமா இல்லாட்டி இன்னும் வெய்ட் பண்ணோண்ணுமா?👀
-
இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்!
என்னதான் இருந்தாலும் செந்தமிழன் அரிச்சந்திரனுக்கு பெரிய, அதிலும் ஊடக நாடார் லாபி இருக்கிறது. சத்தியம் டீவி மோகன் லாசரஸ், பயில்வான் ரங்கநாதன், கஸ்தூரி, ஹரிநாடார் போன்றவர்கள் தம் இனத்தான் என்பதற்காகவே அரிச்சந்திரன் அண்ணா எதைச் சொன்னாலும் அதை ஆதரிப்பார்கள். குறிப்பாக அரிச்சந்திரன் அண்ணாவை விமர்சனம் செய்தற்காகவே சத்தியம் டீவியில் இருந்து முக்தார் வெளியேற்றப்பட்டார்.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
செந்தமிழன் சீமான் அண்ணா தலைவரைச் சந்தித்தது உண்மைதான் 👇 காணொளி
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பொய் பித்தலாட்டக்காரன் செந்தமிழன் சீமான் அண்ணா ஒரு புழுகு விட்டால் மூடிமறைக்கலாம். அண்ணா விட்டது அண்டப் புழுகு ஆகாசப் புழுகு. அண்ணா அம்மணமா நிக்கிறார். அது தெரியாமல் சிலருக்கு மெய்சிலிர்க்குது!😂 ரீல் அந்து போச்சி! 😂
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
அடுத்தவன் சொத்துக்கு ஒப்பந்தம்! இந்தியன் இந்தியன் தான்! ஒருவேளை ஆமைப்படையணியை இறக்கினாலும் இறக்குவான்கள் இந்தியனுகள்!
-
கட்டைக்காட்டில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் காலில் இருந்து வடிந்த நீர்!
எனக்கு சில நேரடி அனுபவங்கள் இருந்தாலும் அவற்றை வார்த்தைகளால் மட்டும் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதால் நீங்கள் சொல்லுவதற்கு இப்போது உடன்படுகின்றேன்!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அவர் இனி இந்தத் திரியில் எழுதமாட்டார் என்று சபதம் எடுத்துவிட்டார் எனவே இனி எதுவும் எழுதமாட்டார்!😂
-
கட்டைக்காட்டில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் காலில் இருந்து வடிந்த நீர்!
இப்ப வீட்டுக்குக் கொண்டுபோன காலில் வடிந்த நீரை என்ன செய்யப்போகிறார்கள்? பாவம்டா இயேசு அந்தாளை சிலுவையிலையாவது நிம்மதியா இருக்கவிடுங்களேண்டா! பங்குத்தந்தை காட்டில இனி மழை தான்!😂
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
விவாதத்துக்குப்போனா செந்தமிழன் அண்ணா அன்ட்றாயர் கிழியும்னு தம்பிகளுக்கு புரிஞ்சிடிச்சு!😂
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பொய் பித்தலாட்டக்காரன் எங்கள் செந்தமிழன் சீமான் அண்ணா கடைசிவரை நேரடி சந்திப்புக்கு வரவேமாட்டார்.
-
பெரியாரே ஒப்பற்ற தலைவன் | தமிழ்நாட்டின் அதி சிறந்த நடிகனின் பழைய பேச்சு
பொய் பித்தலாட்டங்களை நிர்வாகம் அனுமதிக்காது. நன்றி
-
பெரியாரே ஒப்பற்ற தலைவன் | தமிழ்நாட்டின் அதி சிறந்த நடிகனின் பழைய பேச்சு
ஏன் கிண்டித்தான் பாருங்களேன்!
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
ஓம் ஏற்றுக்கொள்ளுவோம். ஏன்னா மனியம்மை மேல் அண்ணாவுக்கு ஒருகண், அண்ணாக்கு மடக்கிற பிளான் ஒண்டு இருந்தது.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பொய் பித்தலாட்டக்காரன் செந்தமிழன் சீமான் அண்ணா ஒருபோதும் சந்தோஷைச் சந்திக்கப்போவதில்லை. அண்ணன் வழியில் பொய் பித்தலாட்டத்தில் தம்பிகள் இறங்கிவிட்டார்கள்!
-
``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
ஒருவேளை ஆமைக் கொழுப்புக் கிடைக்கலாம்!😂