Everything posted by வாலி
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
செந்தமிழன் சீமான் அண்ணா தலைவரைச் சந்தித்தது உண்மைதான் 👇 காணொளி
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பொய் பித்தலாட்டக்காரன் செந்தமிழன் சீமான் அண்ணா ஒரு புழுகு விட்டால் மூடிமறைக்கலாம். அண்ணா விட்டது அண்டப் புழுகு ஆகாசப் புழுகு. அண்ணா அம்மணமா நிக்கிறார். அது தெரியாமல் சிலருக்கு மெய்சிலிர்க்குது!😂 ரீல் அந்து போச்சி! 😂
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
அடுத்தவன் சொத்துக்கு ஒப்பந்தம்! இந்தியன் இந்தியன் தான்! ஒருவேளை ஆமைப்படையணியை இறக்கினாலும் இறக்குவான்கள் இந்தியனுகள்!
-
கட்டைக்காட்டில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் காலில் இருந்து வடிந்த நீர்!
எனக்கு சில நேரடி அனுபவங்கள் இருந்தாலும் அவற்றை வார்த்தைகளால் மட்டும் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதால் நீங்கள் சொல்லுவதற்கு இப்போது உடன்படுகின்றேன்!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
அவர் இனி இந்தத் திரியில் எழுதமாட்டார் என்று சபதம் எடுத்துவிட்டார் எனவே இனி எதுவும் எழுதமாட்டார்!😂
-
கட்டைக்காட்டில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் காலில் இருந்து வடிந்த நீர்!
இப்ப வீட்டுக்குக் கொண்டுபோன காலில் வடிந்த நீரை என்ன செய்யப்போகிறார்கள்? பாவம்டா இயேசு அந்தாளை சிலுவையிலையாவது நிம்மதியா இருக்கவிடுங்களேண்டா! பங்குத்தந்தை காட்டில இனி மழை தான்!😂
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
விவாதத்துக்குப்போனா செந்தமிழன் அண்ணா அன்ட்றாயர் கிழியும்னு தம்பிகளுக்கு புரிஞ்சிடிச்சு!😂
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பொய் பித்தலாட்டக்காரன் எங்கள் செந்தமிழன் சீமான் அண்ணா கடைசிவரை நேரடி சந்திப்புக்கு வரவேமாட்டார்.
-
பெரியாரே ஒப்பற்ற தலைவன் | தமிழ்நாட்டின் அதி சிறந்த நடிகனின் பழைய பேச்சு
பொய் பித்தலாட்டங்களை நிர்வாகம் அனுமதிக்காது. நன்றி
-
பெரியாரே ஒப்பற்ற தலைவன் | தமிழ்நாட்டின் அதி சிறந்த நடிகனின் பழைய பேச்சு
ஏன் கிண்டித்தான் பாருங்களேன்!
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
ஓம் ஏற்றுக்கொள்ளுவோம். ஏன்னா மனியம்மை மேல் அண்ணாவுக்கு ஒருகண், அண்ணாக்கு மடக்கிற பிளான் ஒண்டு இருந்தது.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பொய் பித்தலாட்டக்காரன் செந்தமிழன் சீமான் அண்ணா ஒருபோதும் சந்தோஷைச் சந்திக்கப்போவதில்லை. அண்ணன் வழியில் பொய் பித்தலாட்டத்தில் தம்பிகள் இறங்கிவிட்டார்கள்!
-
``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
ஒருவேளை ஆமைக் கொழுப்புக் கிடைக்கலாம்!😂
-
சீனா கட்டிய அணையால் குறைந்த பூமியின் சுழற்சி வேகம்; நாசா தகவல்
இது பழைய செய்தி தினக்குரலுக்கு இப்பதான் கண்ணில் பட்டுள்ளது!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
இப்ப chat gptல search பண்ணீட்டு Audi carபற்றி எழுதப்போறன். நானுமொரு intellectual.😂
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நீங்களும் ஒரு புத்திஜீவி என் நிறுவுவதற்குப் விக்ரமாதித்தனாட்டம் படாதபாடுபடுகிறீர்கள். இன்னும் முயற்சி தேவை!😂
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
மீண்டுமொரு விஜி அண்ணி பேட்டி 👇 காணொளியைக் காண இங்கே அழுத்துங்கள்!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
கடைசிவரை செந்தமிழன் சீமான் அண்ணா என்ற அயோக்கியன் நியூஸ் 18 விவாதத்துக்கு வரவேமாட்டார்!😂
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
ஒளிப்பதிவாளர் சந்தோசுடன் விவாதிக்க செந்தமிழன் சீமான் அண்ணா ரெடி. நியூஸ் 18 ஒருங்கிணைக்கின்ற 👇 செத்தாண்டா சேகர்
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
வாயாலே வடை சுட்ட செந்தமிழன் சீமான் அண்ணா இனித் தப்பிக்கவே முடியாது! 👇 காணொளியைக் காண இங்கே அழுத்துங்கள்
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
இப்ப தமிழகத்தில இதுதான் ட்றெண்டாம்: பொண்ணு கேட்டுப் போனா பையன் ‘ராம் தமிழர்’ கட்சி ஆள்னா பொண்ணு தரமாட்டேன்கிறாங்களாம். முன்னாள் ‘ராம் தமிழர்’ ஆள்ன்னா கூட வேணாங்கிறாங்களாம்!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
விஜி அண்ணி புது வீடியோ வெளியிட்டிருக்காங்க அதில தன்னோடு குடும்பம் நடத்திய காலத்தில் கோபம் வந்தால் தலைவர் அவர்களை ‘குண்டு மகன்’ என்றுதான் செந்தமிழன் சீமான் அண்ணா திட்டுவாங்களாம்! விரும்பியவர்கள் கீழிருக்கும் இணைபில் சென்று பார்க்கவும் விஜி அண்ணி பேச்சு
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
பையன் நீங்கள் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்வதில்லை. பல திரிகளில் மற்றும் திண்ணையில் உங்களுடனான பல அனுபவங்கள் எனக்கு உண்டு. சீமான் போன்று கருத்து அதன் சாரம் எங்கோ இருக்க உப்புச் சப்பில்லாமல் எதையோ புலம்பிக்கொண்டு அல்லது கேட்டுக்கொண்டு இருப்பீர்கள். முட்டாள்த்தனமான அல்லது லூசுத்தனமான கேள்விகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. வாழ்நாள் முழுவதும் பையனாக இருக்காமல் கொஞ்சம் வளர்ந்து இளந்தாரியாக முயற்சியுங்கள். அதற்கான முற்கூட்டிய வாழ்த்துக்கள்!
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
செந்தமிழன் சீமான் அண்ணா தலைவர் பிரபாகரனை தன்னுடைய ஈனப் பிழைப்புக்காகப் பயன்படுத்துவதுதான் வறுத்தெடுத்த துரோகம். பாவி ஒவ்வொரு நொடியிலும் தலைவரையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கின்றார் (முதலில் கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கின்றான் என்று எழுதிவிட்டேன்)