Everything posted by alvayan
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
ஒன்ராறியோ வாழ் உறவுகளே 200$ கிடைத்ததா?
வாசித்ததும் ஓடினேன்....திரும்ப ஒருக்கா குறிசொல்லவும்
-
அடுத்த கைது நாமல்?
கைது ...சிறை (கோட்டல்)>.2 நாளில் அதிகாரிகளே சிரித்தபடி வானில் ஏற்றி ..வீட்டுக்கு அனுப்பிவிடிவினம் ...மகிந்த அனுர ஒப்பந்த டிசைன் அப்படி
-
என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் : ரணில்
என்.பி.பி யாழில்மட்டும் ...பல்கலையில் குழப்பம்..ஏற்படுத்தி...அருகில் அலுவலகமும் திறந்து...சனாதிபதியை ..பட்டம் ஏத்திறதுக்கும்...சாவச்சேரிகோயிலில் மாம்பழம் வாங்கவும் அழைத்துசெல்லவும் சனம் திரிய...பட்டினியின் அருமை தெரிந்த சிங்கள இனம் ரணிலை ஆட்ட்சி செய்ய அழைக்குது... எல்லாம் வெளிநாட்டுக்காசின் ..திமிர்..
-
மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை
ஆமாம் பதப்படுத்தி ...கோல்பேசில் வைக்கவேண்டும்...சுத்தவர நிறைய...கல் பரவி விடவேண்டும்.
-
யாழ். செல்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
தெற்குக்கு போக பயப்படுகிறார்...வடக்கு இப்ப முள்ளில்லா காடுதானே...என் ஜாய் பண்ணுங்க பாஸ்... அங்கை இப்ப யூடியூப் கார ஆம்பளங்களை கண்டாலே சனம் மொய்த்து விழுகுது...உங்களுக்கு எப்படியும் டபிளாக கிடைக்கும்
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
புலியோடையும் ,சகரானோடையும் மல்லுக்கட்டின மகிந்தவுக்கே ..பாதுகாப்பு குறைத்தாயிற்று....இதென்னடாவென்ற்றால்...சும்மா இருக்கிற சுமந்திரனுக்கு பாதுகாப்பாம்...😄
-
தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்; வந்தது அரசின் அறிவிப்பு
கோவிலில் சிதறுதேங்காய் அடிப்பதையும் தடை செய்த்தால் இன்னும் மிச்சம் வருமே
-
இலங்கையின் சொத்துக்களை மீட்பதற்கு ஆதரவு வழங்க தயார்; சுவிட்சர்லாந்து தூதுவர் தெரிவிப்பு
போன இடத்தில் சாப்பாடு பலமா இருந்திருக்கும்...ஏதோ சொல்லவேணும் என்பதற்காக ..தமிழருக்காக ..ஒரு இரண்டு வசனம் ....கறிக்கு கறிவேப்பிலை சேர்க்கிறமாதிரி
-
ஒன்ராறியோ வாழ் உறவுகளே 200$ கிடைத்ததா?
இல்லை சார்...நான் அப்படி சொல்வேனா...அல்வாய் சாத்த்ரிமார் பகிடி கனக்க இருக்கு...எழுதினால் என்னுடைய முகமூடி கிழிஞ்சுது...ஊர் பக்கம் நினைக்கேலாது
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
அதற்கான ஒத்திக்கைதான் ...இந்த பாதுகாப்பு..😅
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
இது இலங்கைத் தமிழன்..... பெரும்பன்மை இனம் சாப்பிடும் மீனின் பிரச்சனை... எனக்கு விளங்கியது சாமியர்🤣
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
செத்தாப்பிறகு..பிணத்துக்கு ஏற்றும் போமலினை மீனுக்குஏற்றச் சொல்கிறவை எந்த தரக்கட்டுபாட்டாளர்கள்...ஊழல் மலிந்த நாட்டில்..எந்த தரமும் இருக்காது..உண்மை
-
யோஷித ராஜபக்ஷ கைது
.. தப்பாது...விரைவில்
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
ஓ..ஓ ..அதை மறந்திட்டன்....நன்றி..
-
யோஷித ராஜபக்ஷ கைது
எதுவுமே நடக்காது புத்தரே...நாங்கள் ஊரிலை ஒரு விளையாட்டு விளையாடுவம்..ஒரு ஆளுக்கு கண்ணைக்கட்டிபோட்டு..மற்ற்வை சுத்த நிக்க..கண்கட்டினவர் ..ஆச்சிப் பூச்சி..தண்ணிதா என்று சத்தம் ம்போட்டபடி மற்றவரைத் தொடவருவது...அந்த விளையாட்டுத்தான் நடக்குது...தெற்கிலை உப்பு தேங்காய் ,அரிசி இல்லை ...உதயசூரியன் கடற்கரைக்கு பட்டன் ஏற்ற மாசக்கடைசியிலை வாறாராம்..☺️
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
உப்பில்லை...மீனில்லை...தேங்காயில்லை,அரிசியில்லை..அப்ப வேறை என்ன சாமான் உங்களிடலம் இருக்கு
-
ஒன்ராறியோ வாழ் உறவுகளே 200$ கிடைத்ததா?
எப்புடி...கனடாவைப் பற்றி குறி சொல்ல முடிகிறது
-
பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் மகிந்த
புலிகள் இல்லை மகிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது புலிகள் இருக்கிறார்கள்..பயங்கரவாதச் சட்டம் தேவை....இலங்கை எங்கு போகிறது
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
யூ டியூப் காரார் நிறைய இருக்கினமல்லே...அவையும்....கூலிக்கு..😅
-
காத்தான்குடி பொலீஸ் பிரிவு சுமார் 20 ஊர்களை உள்ளடக்கியுள்ள நிலையில், இப்பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்கள், கைதுகள் அனைத்தையும் காத்தான்குடி ஊரின் சம்பவமாக தலைப்பு, செய்தி வெளியிட வேண்டாம் என ஊடகங்களிடம் வேண்டுகோள்
அவை தனி ஆக்கள் அண்ணே...அவைகெண்டு தனி மணம் இருக்கண்ணே...🤣
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.🙏🙏
-
பாட்டுக் கதைகள்
அல்வாயில்..கன சாத்திரிமார் இருக்கினம்...என்னுடைய நண்பர் ஒருதர்கோடாலியைக் காணவில்லை என்று நினைத்தகாரியம்(ஓரு பகுதி)கேட்கப் போனார்...சாத்திரி சொன்னார் உங்க வீட்டுக்குப் பின்னால் சட்டியால் மூடி வைத்திருக்கு போய் பார்....முடிஞ்சுது அப்ப அல்வாயான்சாத்திரத்தை நம்புவியளோ.... இரண்டுமே எனக்கு சுத்த சூனியம்...இந்த களத்திலை ஒரு 15 வருட அனுபவம்...அடிபிடி..குத்து ..வெட்டைப் பார்த்து..இதிலை நின்று பிடிக்கிறன்
-
யாழில் இளைஞரின் ஆடைகளை களைந்து, சித்திரவதை செய்த கும்பல்; ஒருவர் கைது; சுமார் 20 பேரை தேடும் பொலிஸார்!
மற்ற இடமெல்லாம் கிளீனப் நடக்குது..வடபகுதியில் மட்டும்...எல்லாம் நடக்குது