Everything posted by alvayan
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அது சரி ரசோ சார்....உங்கடை வீட்டிலை என்ன விளையாட்டு விளையாடுறியள்..இரண்டு கை மணிக்கட்டிலை உடையுது...இரண்டு முழங்கால் சில்லுவெடிக்குது.....என்னதன் நடக்குது உங்கை...😆...பிரியன் சார் கிட்டத்தானே இருக்கிறியள்.. ஒருக்கா எட்டிப்பாருங்கோ..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்.. அத்துடன் அண்மையில் பிறந்த நாள் கண்ட உறவுகள் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். Quote
-
அவளைத்தொடுவானேன்....???
நெஞ்சைத் தொட்ட க்தை...பல நினைவுகளை கொண்டுவந்தது...வந்த நினைவுகளைஅமிழ்த்துவதை தவிர வேறுவழியில்லை..வித்தியாசமான முடிவு...அதுதான் காதலுக்கு அழகு ..குடும்பத்துக்கு சிறப்பு
-
அப்பா......
இது நிஜம்....அப்பாக்கள் என்றாலே தியாகத்தின் உருவங்கள்...அளவான எழுத்தில் அழகாக க்தை சொல்கின்றீர்கள்..வாழ்க
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
தேசபந்து வீட்டிலேயே சாராயப் போத்தில்கள்தான் அகப்பட்டிருக்கு ...யூரியூபர் வீட்டை துவக்கு ...இது எங்கடாபோகுது
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
தேசபந்துவைவிட பில்டப்பு பலமாயிருக்கு...எந்த செய்தியை நம்புவது...கன்பியூசாயிருக்கே
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
ஆழ்ந்த இரங்கல்கள் ........ நெடுக்ஸ் , உங்களது துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம் ..........! ஒம் சாந்தி 🙏🙏🙏. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக.
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
யாழ்மாநகராட்சி ..இனி கக்கிமின் கையில்தான்....சுல்தான் நகர் ...மஸ்தான்வீதி...அசுரப்பு பூங்கா எல்லாம் இனி விழிக்கும்
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
அடுத்த கிழக்கு மாகாணசபை
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
அப்ப தேசபந்து தென்னக்கோன் பெண்ணா?☹️
-
இசுலாமிய அரசியல்வாதிகளின் கோரமுகம் குறித்து அமச்சரின் ஆக்ரோசாமான பேச்சு ...சந்துருவின் செய்தியில்
- அமெரிக்க புயலில் பலர் பலி.
கவனம் சாரே...எதுக்கும் கையிலை போனை வைத்திருங்க...அடிகடி யாழிலும் விளாசவேணுமில்லே- சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
On 15/3/2025 at 19:13, ஈழப்பிரியன் said: வாத்தியார் 50 ஆகிறது. என்ன பிரியன்சார்....வாத்தியார் கணக்கிலை வீக்கோ ..அல்லது எமக்கு கணக்கு விடுகிறாரோ...- தலைவரை கண்டா வரச்சொல்லுங்க
எம் கண்முன்னே தமிழினத்தின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய வீரன் உலக தமிழினத்தின் தலைவன் தேசியத் தலைவரை ஒரு கடவுளாகவே பார்க்கிறேன். இந்த வரிகளைவிட ..எனக்கு எழுத வேரெதெவும் தோன்றவில்லை அருமையக புகுத்தி ,அமர்த்தி...எழுதுயுள்ளிர்கள்... பாராட்டுக்கள். அது சரி பாட்டைப்பாட கில்மிசாவை கூப்பிடவா...- குரங்குகள் வராமல் தடுக்க விவசாய நிலங்களுக்கு சிறுத்தை சிறுநீர் தெளிப்பது தொடர்பில் கவனம்..
இலங்கை என்பது பட்டிக்காடா பட்டணமா....😁- சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
இதனை நான் ஒருகாரணமாக 100வீதம் ஏற்கமாட்டேன்....ஊரில் உள்ளவர்கள் கூட இந்த பழக்கமின்றீ ..இருதய...சிறுநீரகப் பிரச்சனையால்....பாதிக்கப்பட்டு ..சிகிச்சை பெற்று இருக்கின்றார்கள்...உணவுப் பழக்கங்களும் காரணமாக இருக்கலாம்...யாழ் நகரில் பாடசாலை செமினாரில் இருக்கும்போது 53 வயது பெண் ஆசிரியை மயங்கி விழுந்து முடிந்தாவே ..அவவுக்கு..இந்த பழக்கமிருந்ததா..இல்லை.. நீங்கள் இருவரும் நல்ல அக்ரிவ்வாகவே இருப்பவர்கள்... கவலைப் படக்கூடாது...எப்பவும் சந்தோசாமாக இருங்கள்.. கடவுள் கைவிடமாட்டார்..- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அய்யனே ...சுடச் சுட நாவல்பழம் வேண்டுஊஊமென்றால் ..நீங்கள்வேண்டும்...உட் குதியுங்கள்...- இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - நாமல் ராஜபக்ஷ
புதிய லக்சரி பஸ் வாங்கி அதனை உல்ல்லாசவாகனமாக்கி...பாடசாலை மாணவிகளை பலவந்தமாக கடத்திச் சென்று...அட்டகாசம் புரிந்த நாமல் இன்று மற்றவர்களுக்கு துணிந்து பார்மென்டில் கதைபதற்கு யார் காரணம்... எமது மக்கள் போரினால் பாதிக்கப் பாடு வன்னியில் கம்பிவேலிக்குள் அடைபட்டிருந்தநிலையில்லும் தினமும் வதைபடும் பெண்களை..தந்து இச்சைக்குள்ளாக்கின ரிசாத்து அவையில் அமசடக்காக இருப்பதற்கு யார் காரணம்.. கிழக்கில் வலிமைகுறைந்த தமிழரின் காணிகளை காவாலித்தனத்திமூலம் பறிப்புச்செய்து ..நிலச்சுவாந்தராகிய புல்லாமூச்சுவிடாமல் இருப்பது ஏன்.. இப்படிபலர் அனுரவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபடியால்...தமிழருக்கு சண்டித்தனம் காட்ட அவையில் இருக்கினம்...இவர்கள் செய்த ஊழல்கள் அரசுக்கு தெரியும் ...வாய்மூடி இருக்கினம்...தமிழர் என்றால் மட்டும்...பாயும் நடவடிக்கை- சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
உலக மகா அதிசயம் பிரியன்....உறுதி... நான் குடிப்பதில்லை ..சிகரட் பிடிப்பதில்லை என்பதில் உறுதியாகா இருந்த்தேன் ...கனடாவந்து 35 வருடம் ...தண்ணி மன்னர்கள் ..ஊதுவோர்கள் மத்தியிலும் ,நக்கல் நளினங்களை கேட்டபடி கோக் குடித்துக் கொண்டிருக்கின்றேன்...குடித்து கும்மாளம் அடிப்பவன் பல் விசயம்களை சாதிப்பார்கள்... அது எனக்கு முடியாமலிருக்கிறது.. கடவுளை நம்புங்கள்...கைவிடப்படமாட்டீர்கள்....எல்லாம் அவனாலேதான் நடக்கும் 60 வய்தும் 10 மாதமும் ...- மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்!
உண்மையில் இது அப்பா பிள்ளைதான்... இனி நீங்களே முடிவு பண்ணுங்க...காலம் பொன்னானது புத்தரே...பெயருக்காக இலங்கைப் புத்தர்போல் இருக்கவேண்டிய அவசியமில்லை...போடுங்க டிக்கட் ஈசாவுக்கு...இது ஒரு பக்தியுடன் கூடிய ஆன்மீக அழகான சந்திப்பாக அமையும்...- ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160 இலட்சம் ரூபா செலவு; வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் விசாரணை அவசியமென்கிறார் அமைச்சர் பிமல்
அவரிட நடையிலை தெரியவில்லையே ஆள் எப்படியான அமசடக்கி என்று- ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160 இலட்சம் ரூபா செலவு; வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் விசாரணை அவசியமென்கிறார் அமைச்சர் பிமல்
அணிலாருக்கு சனி உச்சம்போல...- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
அந்த காசு கொடுத்தகாட்சியை வீடியோ போடாமல் விட்டிருந்தால்கூட பாட்டி அந்த காசை அனுபவித்திருப்ப...அல்லது ...வீடியோவிற்கு மட்டும்தான் காசோ...யாரறிவார்...நாட்டு நிலமையில் பலதை சிந்திக்க வேண்டியிருக்குது நேர்மையான உழைப்பு என்றபடியால் விட்டிடுங்க சார்- கிழவனை கண்டா வரச்சொல்லுங்க
நல்லாத்தான் இருக்கு...காத்திருக்கின்றோம் - அமெரிக்க புயலில் பலர் பலி.
Important Information
By using this site, you agree to our Terms of Use.