Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. எங்கிருந்து வருகிறது...தலை வணங்குகின்றேன்..நன்றி தம்பிகளா
  2. மீண்டும் மின்சார விநியோகம் தடை Sunday, February 09, 2025 செய்திகள் இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்குப் பின்னர், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேற்படி பகுதிகளுக்கு மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அட இங்கையும் குரங்கு பாய்ந்துவிடதா..😆
  3. நம்ம முன்னோர்களுக்கு...சனிமாற்றம் ..குருமாற்றம் பிழை போல இருக்கு...தேங்காயில் தப்பி ..இப்ப கரண்டில் நிக்கினம்...எதுக்கும் முனெச்சரிகையாய்..மகிந்தவின் கட்சியில் சேர்ந்தால் ...வழக்கை..போட்டு அவை காப்பாத்துவினம்🤣
  4. வீர சேகரவுக்கு வீட்டிலை போரடித்தால்...இப்படித்தான் புலம்புவார்..விட்டிருங்க..
  5. அங்கும் அதையேதான் தேடுவோம்...நாம யாழ்ப்பாணீஸ்தானே..
  6. அதென்னது ..டிரம்புக்கு பிளேன் எரியுது...அனுரவுக்கு கட்டி முடிக்கத கட்டிடம் எரியுது..🙃
  7. கீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. கவலைப் படாதீங்க...இதைப் பார்க்கத்தன் விடாப்பிடியாகத் தொடருகின்றோம்☺️
  8. ஓஎல் காலம்தான்...பிரக்ரிக்கலுக்கு லாப் போகவேணும்..இரசாயன வாத்தியார்..படிச்சு படிச்சு பொசுபரசு பற்றி விளங்கப் படுத்திவிட்டுத்தான் ..லாப் போக விட்டவர்..அங்கு பொசுபரசு தண்ணீரில் இருந்தால் எரியாது...வெளியில் இருந்தால் தீப்பற்றும் ..என்று உதாரணங்களுடன் விளங்கப் படுத்தியும் ...பிரக்டிக்கல் முடிய இரண்டுபாவிகள்...முடிந்தபொசுபரசை அமத்திப் போட்டங்கள்... அடுத்தபாடம் வகுப்பில்...உயிரியல்பாடம் வாத்தியார் படங்கீறி விளக்க..ஒருதனின் புத்தகத்துகீழை புசு புசு என்று நெருப்பு...பக்கத்து மேசை நான்.. நெருப்பை கண்ட மற்றவன் ..தீயணைப்பு படைவீரன் மாதிரி..பாய்ந்து சீ.ஆர் கொப்பியால் அடிக்க ..பறந்த பொசுபரசு..வலது புறங்கையில் ஆழமாக எரித்துவிட்டது...அதிபரின் காரில் காரில் ஆசுப்பத்திரிபோய் ..இரண்டுநாள் வாசம்...ஒழித்தவனும் இப்ப கனடாவில்...சூடு பட்டவனும் இப்ப கனடாவில்தான் இருக்கிறம்..இப்படி கனக்க..
  9. பழைய பள்ளிக் கால நினைவுகளை ஞாபக படுத்துகிறீர்கள் நன்றி தொடருங்கோ .
  10. தொடருங்கள், சுவி . நாங்கள் தொடர்ந்து வருகின்றோம்.
  11. அனுரவைப் பிடித்தும் ..காரியம் கைகூடவில்லை...ஆமா அந்த பதகை வைத்தது மாவைதான் என்று சொல்லிவிட்டால்...கேஸ் முடிந்தது..😆
  12. ஊழல் செய்யமுடியாது...வருமானம் கிடைக்காது...வாகனம் கிடைக்காது....லைசென்ஸ் பெரமுடியாது..........
  13. தலை சுத்துதுங்க...வீட்டுச் செலவுக்கே காணமல் அண்ணன் மகன்சம்பளத்தை எடுப்பவருக்கு...வழக்குக்கு எப்படி காசு கொடுக்கமுடியும்..எங்கைய்யோ உதைக்குதே வந்தவன் ..போனவன் எல்லோரும் வெருட்டும் அளவுக்கு அருச்சுனாவின் தரம் குறைந்து விட்டதா...
  14. தங்கத்தின் சம்பளத்திற்கு கணக்கு காட்டவில்லையே..
  15. இவையாவும் செய்திபத்திரிகையில் அடிபட்ட விடையங்கள்... வாசித்தநேரம் மனதில் பதிந்தவை..இதனையெல்லாம் ஆதாரம் சேர்த்துவைக்க நான் முழுநேர ஆய்வாளன் அல்ல..தெரிந்ததை எழுதினேன்...உண்மை த் தன்மை இல்லாவிடின் கடந்து போங்கள்..... .. ஒரு காலத்தில் இவை மிகப் பிரபல செய்தி...அவ்வளவுதான்...யாராவது யாழ் உறவு ..இதற்கான இணைப்புக்களை இணைக்கலாம்..மன்னிக்கவும்
  16. மன்னாரில் ரிசாத்து 4000 ஏக்கர் காணிவரை அடாத்தாக பிடித்து வைத்துள்ளான்.. இதேபோல் கிசிபுல்லாவும் 2000 ஏக்கர் காணி களவாக பிடித்து வைத்துள்ளான்..
  17. பச்சைக் கலர் சேர்ட்டும்போட்டு ...ஒத்திக்கை பார்க்கிறார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.