Everything posted by alvayan
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இது எனக்கு விளங்கவில்லை..
-
எம்.பி ஆகிறார் ரணில் ?
இதுவும் அனுர அரசின் தந்திரம்தான்...பாரளுமன்றத்தில் எந்த தீர்வையும் கொண்டுவரவிடாமல் தடுப்பதிற்கும் ...ஒத்துப் போவதிற்கும் ஒருவர் தேவைதானே..இதற்கு சரியான ஆள் .. சும் மட்டுமே...அனுர அரசு தலைகீழாக நின்றும் ..சும்மை உள்ளெடுக்கும்
-
எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் – ஜனாதிபதி
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இதுதான் இந்திய ரீம் என்றால்....என்னுடைய முடிவை மீளப்பெறத் தயராக உள்ளேன்\\...உருண்டு திரண்டு பந்து பிடிக்கவே துப்பில்லை..பந்து போடவும் துப்பில்லை ... சீ கேவலம் கெட்ட ரீம்...- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இதிலை நாந்தான் ..முதலாம் பிள்ளை- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பல சிரமங்களுக்கு மத்தியில், மிகுந்த பிரயாசைப் பட்டு… களத்தை புதுப்பித்தமைக்கு மிக்க நன்றி @மோகன் . 🙏 🥰- இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்?
- இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே
இதே....எங்கும் தெரியாமல் ...யாழில் அமத்தி விட்டிருக்கின்றேன்.. நன்றி அக்கா...இப்படியும் வரும் ...அப்படியும் வரும்- இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே
இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே கிறுக்கனாக்கி என்னைக் கிறுங்கச் செய்தவளே சறுக்கியே விழுந்தேனே சண்டாளி உன்நினைப்பில் பொறுக்கியாகி உன்மீது பித்தனாகிப் போனேண்டி! வண்டுகள் மொய்க்கின்ற வண்ண மலரடிநீ வான்மீது மிளிர்கின்ற விண்மீனின் ஒளியடிநீ பல்லவன் வடித்தநல் பருவமங்கைச் சிற்பம்நீ பாவையெந்தன் மனதிற்குள் பாட்டிசைக்கும் சுரங்கள்நீ! தோகை மயிலெனத் தோன்றுதடி உன்னுருவம் வாலைக் குமரியெந்தன் வழித்தடத்தில் நகருகின்றாய் சேலைக்கு அழகான சித்திரப் பெண்ணழகே தூயஎன் காதலாலே துடிக்கின்றேன் உன்னாலே! நெற்றிப் பிறையினிலே நீள்புருவம் கொண்டவளே வேல்விழியால் கணைதொடுத்து வித்தைகள் காட்டுகிறாய் கொவ்வை இதலழகி குண்டுமல்லிச் சிரிப்பழகி ஒளவை மொழியினிலே அருள்வாக்குத் தாவேண்டி! கன்னக் குழியழகும் கலைமமான் விழியழகும் சின்ன இடையழகும் செவ்வந்தி நிறத்தழகும் காதோரம் கதைபேசும் கருங்கூந்தல் குழலழகும் நீயருகே வருகையிலே நெஞ்சை இழுக்குதடி! பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணுகின்ற பெட்டகமே பண்ணிசைத்துப் பாடவல்ல பாக்களின் கவிவடிவே எண்ணங்கள் பரிமாற ஏங்கித் தவிக்கின்றேன் தண்ணீரில் தாமைரையிலையெனத் தவிக்கவெனை விடலாமோ- கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொண்டால் அபாயம்; ஆய்வின் முடிவில் வெளியான அதிர்ச்சி
- யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
உதவி பிரதேச செயலாளர், படுக்கை அறையில் மெழுகுதிரியினால் உயிரிழப்பு Sunday, February 16, 2025 செய்திகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகப் பணிபுரிந்து வந்த பெண் தீயில் எரிந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மேற்படி பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இன்று (16) அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுக்கை அறையில் மெழுகுதிரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டது என்று உயிழப்பதற்கு முன் வைத்தியசாலை முறைப்பாட்டில் மேற்படி பெண் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழினி சதீஸ் (வயது 35) என்ற உதவி பிரதேச செயலாளரே உயிரிழந்துள்ளார். அவருக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்- யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
விளங்காத மரணங்கள்...எத்தனையோ விதமாக எமது இளைய சமுதாயத்தை இழந்துகொண்டிருக்கின்றோம்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணாவிலான் அண்ணை, வளத்துடன் வாழ்க.- யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஆழ்ந்த அனுதாபங்கள்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனது கருத்துப் பெட்டியில் வலது பக்க மூலையில் காணப்படும் இதயக்குறி அடையாளம் வருவதில்லை என்பதே எனது வினா...ஏனைய கருத்தாளர்களுக்கு சாதாரணமாகத் தெரிகிற௹ஊ..- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மோகன் சார்...நீண்ட காலமாகவே விருப்புக்குறி இடும் இடம் வெற்றிடமாகவே இருக்கும்....யாரும் விருப்போ ..எதிர்ப்போ போட்டால்தான் காட்டும்.... என்ன காரணம்...முன்பும் இது பற்றி கேட்டிருந்தேன்- "கிளீன்......"
எதிர்பார்ப்பும் வேண்டும்...உதவியும் செய்யவேண்டும் ..மறுப்பதற்கிலலை ...அது விழலுக்கு இறைத்த நீராகக் கூடாது... அதனைவிட....புலம்பெயர்ந்தவர்கள் ... அன்னிய இனமாமகப் பார்க்கின்ற சூழ்நிலையே அங்கு தோன்றுகின்றது...இது மிகவும் வருத்தப்படவேண்டிய விசயம்...என் அனுபவம் ...நாம் தேவையில்லை எனில் எம் பணம் அவைக்கு ஏன்...நடைமுறைகளைப் பார்க்கும்போது ...விரைவில் கைகழுவி விடப்படுவோம்...முதியோர் இல்லத்தில் வாழும் முதியவர்..நிலைதான் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்படும்- நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து!
இந்த காணொளி எடுத்தகடையில் நிற்போர் ...விபத்து நடந்து முடிந்து ...அந்த இடத்துக்கு போக 5 முதல் 8 நிமிடம் வரையாவது எடுத்திருக்கும்....தமிழரின் மனிதநேயமும்...செத்துக் கொண்டிருக்கிறதா என்று எண்ணத் தோன்று கிறது..- "கிளீன்......"
அண்மையில் ஊர் சென்றபோது ...சிறுவயது பாடசாலைக்கு சென்றேன்...மாணவர் தொகை 101...ஆசிரியர் தொகை 23...அலுவலர் 3...அன்று பாடசாலைக்கு வந்த மாணவர் 68....இதுதான் வழமை..இப்ப அதிபரிடம் தேவை விபரம் கதைத்தபோது குழாய்கிணறு...தேவயென்றார்.. ஏன் வெட்டுகிணறு இருக்கே அது சர்யில்லை..நல்ல தண்ணிக்காக நம்பி எப்படி குழாய்கிணறு இடிப்பது..நன்னீர் திட்ட குழாய் ..வருகிறதே..அதனை பாவிக்கலாம் தானே..நோ ஆன்சர்..இதற்கு 2 இரண்டி மாடிக்கட்டிடம் 2 தரைகாட்டிடம் கொண்ட பாடசாலை அது...அரங்கு ,ஆலயம்.முன்வளைவு,,சிமாட் வகுப்பறை,நூலகம் எல்லாம் வெளிநாட்டு உதவியால் கட்டப்பட்டிருக்கு....செலவு செய்ய ஆளிருந்தால்..செலவு செய்யவும் ..ஆளிருப்பினம்....புலம் பெயர் உறவுகளே அளந்து போடுங்கள்- மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
நல்லவற்கு இடமில்லை ...என்னசெய்வது..- நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து!
வேறை என்னசார்...வடக்குக் கோட்டை அனைத்தையும் பிடிப்போம்....தெற்கில் விரைவில் அனைதையும் இழப்போம்...தமிழனின் வீக்பொயின்ரை காட்டிகொடுக்க மூன்றுபேர் தெரிவாகியிருக்கினம் ..அவர்கள்வேலை அபிவிருத்தி ,தீர்வு அல்ல...சனத்தை உடைத்து பிரிப்பதே..நேற்று நடந்த கரிணியின் வரவேற்பை பார்த்தாலே தெரியும்..- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழ் கலகலக்க....என்னுடைய தயவான வேண்டுதலும் இதுதான்- காதலர் தினத்தில் கனவொன்று கண்டேன்...
சொன்னால்..முன்வீட்டுப் பூ கொடுக்கமலே ........நான் காணமல் போயிருப்பேன்- காற்றாடி
உந்த காபன் குச்சிக்கு சனம் அடிபட்டு புடுங்குப்படுகிறதை நானும் நெல்லியடி மகாத்மா தியேட்டரிலை பார்த்தனான்...அப்ப எனக்கு உந்த சூட்ட்சுமம் தெரியாது...அந்தகாலம் அப்பா அம்மாவின் காதலர் தினக்காலம்..எங்களை பெத்துப்போட்டமேயென்று...போடுதடியாய் கொண்டுபோறது...எங்களுக்கும் தியேட்டரிலை சரையில் சுத்திவிக்கிற கடலை தின்னுற ஆசையில்போறது...போறகளையிலை நித்திரை ...இன்டர்வெல் நேரத்துக்கு..கடலை சாப்பிட ரெடியாகிவிடுவம்.... நன்று உங்கள் கதைகள்...ஊர் நினைவை...அசைபோட வைக்குது.. தொடர்க- காதலர் தினக் கதை
நல்லதொரு பூக்கதை...அட பூவிலை இவ்வளவு விசயமிருக்கா....இப்ப நாம முன்னால் வீட்டுப் பூவை புடுங்கிக் கொடுக்கலாமா / - யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.