Everything posted by alvayan
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
உங்களுக்காக என் கருத்துக்கள் (போர் முறை) காத்துக்கிடக்கும்... என்ன சாமியர் ..சமர் பார்ட்டி ஏதும் ஒழுங்குபண்ணப் போறியளோ... நேரமுள்ள நேரம் காலாற ..ஒரு எட்டுநடை நடந்து வாருங்கோ..
-
ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் சங்கமித்த 5 அமெரிக்க ஜனாதிபதிகள்!
இதுக்கு போகாட்டிலும்.......அவருடைய மற்ற் நிகழ்விற்கு போவா...
-
சிகரெட் மற்றும் மதுபானம் விலை அதிகரிப்பு
அட ..அனுரவின் ஆட்சிதான் நடக்குதோ....அல்லது
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அட அட அவரேதான்...ஒரு சமருக்கு...தோட்டத்தில் நின்று ஒரு படம் போட்டாரே அவரேதான் பிரியன் சார் இது என்னவென்று சாத்தியம்....குளத்துக்கு கீழே விற்கடுப்பு எரியுதோ 🤣
-
உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
இந்தக் காலம் பசுமையான நிகழ்வு..அண்ணன்மார் விசுவமடுவில் இருந்தவை ...வரும்போது..சவுதியில் இருந்து வாறவை தோற்றினம்...அவ்வளவு செல்வாக்கா வருவினம் ..நமக்கு விசுவமடுதான் ...வெளிநாடுபோல் தெரியும்..
-
ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் சங்கமித்த 5 அமெரிக்க ஜனாதிபதிகள்!
இதைப் பார்க்கும்போது ..ஊரில் குடும்பச் சண்டையில்...நடபெறும் நிகழ்வு போல இருந்தது..
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
வெள்ளிக்கிழமை விடியும் நேரம் இருவரும் கிளு கிளுப்பூட்டிறியள்....அடுத்த பயண்த்துக்கு அந்த ரூட்தான் எடுக்கவேணும்.. எப்படி பிரியன்சார்..எப்படி உங்கஊர் நிலைமை...உறவுகளூம் நீங்களும் நலம்தானே பேரம் பேசல் தோல்வியில் முடிந்திட்டுது போல..
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
பொழைப்பு கெட்டுடுமே சாமியோவ்....இது நடக்கிற காரியமா?>..பார்ப்போம்
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
அவர் கண்டுபிடிக்கமாட்டார்...தேவையற்ற விடையத்தை புகுத்தி திரியை மாற்றிவிடுவார்...
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
பச்சை தீர்ந்துவிட்டது...அகவே என் நன்றி இத்தால்
-
சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் யாவும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் - பொ. ஐங்கரநேசன் கோரிக்கை!
அய்யா...அந்த சுன்னாகம் பகுதி கிணற்று ஒயில் கலந்த விசயம் உங்கடை அமைச்சுக் காலத்திலை என்னவானது...அவுஸ்திரேலியாவில் இருந்து மெசின் எல்லாம் வந்ததே..
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
இதற்கான விடை தான் சிறியரின் அந்த சிவப்புசட்டைப் படம்...
-
பாகிஸ்தானில் 6 சகோதரர்கள் 6 சகோதரிகளை திருமணம் செய்த அதிசயம்
இலங்கையில் இனி..விட்டுக்கு ஆறு ..ஆறுதான் பிறக்கப் போகுது😅
-
பிரபல தவில் வித்துவானின் மகன் விபத்தில் உயிரிழப்பு
அழ்ந்த அனுதாபங்கள்... வல்லை வெளிக்குள் புகுந்து வெளியேறுவது ..யமலோகத்தினுள் போய்வந்த பயத்தை ஏற்படுத்தும்... வாகனவேகம் அவ்வளவு பயங்கரம்...
-
ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
இனி அங்கால் பக்கமும் ..சிவத்த அலைதான்....அப்ப அந்த ஜனாசா எரிப்பை தூக்கிப் பிடிக்கிறவை பாடு எப்படிப் போகும்..
-
ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
இந்த வெள்ளிக்கிழமை ஜூம்மாவில்..அனுரவிற்கு மிகப்பெரிய துஆ ஓதப்படும் என்கிறியள்...
-
வடமராட்சி கடற்பகுதியில் கரையொதுங்கிய மிதவை!
இப்ப மிதவைதான் வருகுது...ஒரு இலட்சம் அகதிகள் நாட்டுக்குள் வரவிருப்பதாக பார்லிமென்டில் பாதுகாப்பு அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்....எங்கையிருந்து வருவினம்..ரோகிங்கியா, மியன்மார் ,பங்களாதேஸ்,பாகிஸ்தானில் இருந்துதான் வருவினம்....இப்ப வந்த அகதிகளை யார் வரவேற்கினம்... முடிவு வெண்திரையில்... நாடு இப்ப உள்ள நிலையில் அனுராவும் அகதிக் காசு எடுத்துத்தான்..காலம் தள்ளவேணும்போல் இருக்கு
-
அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்!
51ம் ஆண்டு நினவஞ்சலிகள்.
-
வடக்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள்!
என்ன விதம் விதமான கலியாணமண்டபம் கட்டி விடுவினம்....மாப்பிள்ளை ..பொம்பிள்ளைகு திரும்பவும் வெளிநாட்டில் இருந்துதான் ஆள் போகவேணும்..
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
போச்சுடா...கண்டுபிடிச்சிட்டிங்களே....
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
நானும் பார்த்திட்டன்...அந்த கசங்கிய சிவப்புகலர் சேர்ட்தானே
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
பிரியன்சார்...முழிப்பா இருங்க...யாழ்களம் தீயாய் வேலை செய்யுது...சிவப்பு எச்சரிக்கையை நாம் விட பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடுங்க... கோபிக்காதீங்க துன்பத்திலும் சிரிக்க வேண்டும் என்பதற்காக அட போங்கையா..அதுதான் உவ்வளவு பெரிய பட்டமெல்லாம் ஒட்டி ஏத்த துணிவு வந்தது போல இருக்கு🙃
-
77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு!
எதுக்கும் பொறுத்துப் பார்ப்போம்... அனுர சீனா போறார்தானே...பால்சோறு செய்யிற அரிசி 50 கிலோ என்றாலும் கொடுப்பினம்தானே...🤣
-
வடக்கில் உள்ள ஆலயங்கள் தொடர்பில் ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை!
இதுவென்றால் உண்மைதான்...வடபகுதியில் உள்ள கோவில் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து ஊழல்காசை கண்டுபிடித்தாலே ...இரணைமடுக்குளம்போல ஒரு குளத்தை முள்ளியில் கட்டி தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்துவிடலாம்
-
77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு!
பாராளுமன்ற தேநீர் விருந்திலையே...ஒருலட்சத்து .. முப்பதுனாயிரம்..கூடிவிட்டது (சுருட்டப்பட்டது) என்று கதை...இந்த கதை எப்படிப் போகுமோ