Everything posted by alvayan
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
இதுக்கு நான் கன டாக்கரன் சப்போட்டு..ஒரே நாட்டுக்காரர் ஆகிடுவோமில்ல. இது காணாவிட்டால்.. வடக்கையும் சேர்த்து எடுங்கோ....என்னைவிட்டால் காணும் என்றூ..எழும்பி ஓடி வந்திடுவார்...🤣
-
இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவதான் கிளின் சிறிலங்காவின் நோக்கம் : அமைச்சர் சந்திரசேகர்
ஆக்குவார்.ஆக்குகின்றார்...ஆக்கிவிட்டார்...விரைவில்
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
அதுவும் ரம்பிடம்...
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம்!
ஒரு கட்சிக்கூட்டத்திலேயே..தீர்மானம் எடுக்கமுடியாமல் அலையும் கூட்டம் ...தீர்வு பெற்றுத் தருவினமாம்...உள்ள உள்ளூராட்சி சபைகளுமே இல்லாமல் போகும் நிலையே காணப்படுகிறது..
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
ஒருவேளை அனுர பார்ட்டிக்கு செய்வினை செய்து அனுப்புகினமோ..
-
மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
இந்த லிஸ்டு வருவதில் எனக்கும் விருப்பம்..என்னுடைய கேள்வி என்னவென்றால்..ரணில் கொடுத்தவர்.. இவர் அவருடன் கூட இருந்து வாங்கிகொடுத்தவர்..இவருக்கு தெரியும் ... இவர் ஏன் இப்ப பலூன் ஊதவேண்டும் என்பதே
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
எனக்கு எங்கையோ உதைக்குது
-
மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
அதானே..குடுத்தவர் அவர்..கூடநின்று குடுபித்தவர் இவர்...பிறகேன் அனுரவை இழுக்க வேண்டும்..கனிமொழியோட கதைத்தது..கண்ண கட்டுதோ
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
நானும் அம்மாவின் சீலைதலப்பை பிடித்தபடி ஒருதடவை போயிருகின்றேன்..இப்ப கடைசியாய்.கடந்த ஒக்டோபர் முதல் வாரத்தில் போயிருகின்றேன்..முதலில் ஏமிலாந்தியாயும் ..இப்ப பொறுப்புகூடிய அப்பனாகவும் போனேன்..வ்சயம் என்னவென்றால் அதே நீலநிற மாற்றமில்லாத கடற்கலங்கள் என்பதே..பக்தி நாகபூசனிக்கு மட்டும்தான்....நாகவிகாரைகு அல்ல..அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை..தேசியம் இரத்ததில் ஓடுவது மட்டுமில்லை என் கிளைகளுக்கும் பரப்பியுள்ளேன்... சில இடங்களில் பவத்த அடையாளங்களை பார்த்தது..கனடாவில் பிறந்த பெறாமக்களுக்காக.அன்றி விருபத்துடன் அல்ல..என் பிள்ளைகளை அழைத்துச் செல்வேன்...அப்போது இம்மாதிரி நடக்காது..பிள்ளைகளும் அதனை விரும்பமாட்டர்கள்.. நிச்சயம் என் வேண்டுதல் நிறைவு செய்த அன்னையை தரிசிக்க பிள்ளைகள் போவேன்...விகாரைக்கு அல்ல...ஒருநாளை கோவிலில் செலவு செய்தேன்...கடும் வெய்யில்..அந்த அன்னதானச் சாப்பாடு வாழ்நாளில் கிடைக்கும் வரம்..
-
தவறான உறவுக்காக கசையடி வழங்கிய பள்ளிவாசல் - 6 பேர் கைது, இலங்கையில் சம்பவம்
மற்றப் பக்க என்.பி.பி ஆட்சியோ? கூதல் விட்டுப்போச்சு
-
கொழும்பில் கட்டப்பட்டுவரும் பல மாடி ஆடம்பர ஹோட்டலிற்கும் இந்தியாவில் இடம்பெற்ற பாரிய பணமோசடிக்கும் தொடர்பா? இந்தியாவில் விசாரணைகள் ஆரம்பம்
அனுர..சீனாவில் இருந்து வந்திறங்முன்பு...பல தலையிடிகள்..இந்தியாவால் ஏற்படுத்தப்படும்
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
இதேதான்....உந்தப் பெரிய இடத்தை..ஆமிக்காவல்..போட்டு.ஒரு பிக்குவை விளக்குமாறும் கையுமாநிற்க கண்டனான்.... நல்லவேளை நாகர்கோவில் கப்பலை ஆமி உடைசது...அதிலை இருந்த 18 சிலையையும் அந்த இடத்தில் வைத்துவிகாரை கட்டியிருந்தால் நாகர்கோவில் நாகதீபதான்...
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
உந்த சங்கமித்தை வந்திறங்கிய கோயிலடிக்கு போனனான்..வடிவன படங்கள் சங்கமித்தையோடையும் எடுத்து...அவவந்த கப்பலோடையும் எடுத்தனான்...சும்மா சொல்லக்கூடாது புத்தர் ..வந்தாலும் வந்தா வடிவான கப்பலும் ..ஆளுந்த்தான்...
-
சவூதி அன்பளிப்பாக வழங்கிய பேரீச்சம் பழத்துக்கு அதிக வரி செலுத்தியது ஏன்?
வரி என்பது எல்லோருகும் பொது...அது என்ன அல்லாக்காரருக்கு சிறப்பு வரி....மதம் கடந்தவைதான் என்.பி.பி எம் பிமார்... ..இந்த விடையத்தில் மட்டும் முசுலிம் என்.பி .பி எம்பிமார் கரிசனை காட்டுவதன் மர்மம் என்னவோ....அனுரா வெறுத்து அல்லா ஆட்கொண்டுவிட்டாரோ..
-
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான காரியாலயத்தை திறந்த மொட்டுக்கட்சி
அனுர மாத்தையா ..நீங்களும் செய்யிறதைச் செய்யுங்கோ...நாங்களும் செய்யிறதைச் செய்வம்..என்ற மாதிரித்தான்...நம்மேல ஒரு மசிர் புடுங்க முடியாது...🤣
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
இதே ஆளுதான் ..ஜாவா கச்சேரி என்றும் உச்சரித்தவர்..இப்ப இவைக்கு அங்கால் பக்கம் மூச்சுக்கூட விடமுடியாமல் கிடக்கு...இங்காலை ஈவுசோடாயிருக்கு...அதுதான் எல்லாரும் சொறியினம்
-
வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு
இதைத்தான் சொல்லுறது சுடலை ஞானம்...எல்லாம் முடிந்தபின் சொல்லப்படும் வார்த்தைகள்
-
இலங்கையில் இந்தி: முதலாவது திறந்த கற்கை நெறி ஆரம்பம்
சீனனுக்கு வைச்சாண்டா ஆப்பு...இனி அமெரிக்க நெருப்புமாதிரி..புசு புசெண்டு ..இந்தி பரவும்..
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
நீங்கள் உடைச்சுக் கொட்டின வீட்டைப் பார்க்கவில்லைப் போல நிறைய மூங்கில் கிடக்குது....வல்வெட்டித்துறையார் பட்டம் கட்ட எடுக்கமுடியாது. அது கிடக்கிறது நாகர்கோவில் பாருங்கோ..எத்தினை விதம்விதமா யூடுயூப் காரர் போட்டிருக்கினம்
-
மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
இதுக்குத்தான்..சிறிக்கு விமான நிலையத்தில்..தடுக்குப்பட வைச்சிட்டு ..முதல் பிளைட் எடுத்தவையோ🙃
-
தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைப்பு!
வங்கிக் கடன் ...சாத்தியமாகும் ..என்பதால் ..கூடுதல் அங்கத்தவர் சேருவினம்.. இது என்.பி.பி யின் நவீன லஞ்சம்
-
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் - சீனப் பிரதமர் லி சியாங்
பொறுங்கோ ..பாம்பு சூப்..தவளைப்பொரியல் சாப்பிட்ட சந்தோசத்துடன் வந்திறங்க...ஜெய்சங்கர் அண்ணாச்சி....கார மிக்சர் பையுடன் வருவார்..
-
யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி இணைப்புக்கள்
நல்ல வேளை..பாலத்துக்கு உள்ளை வைத்த நாலைந்து கம்பியையும் இழுக்காமல் விட்டான்கள்
-
வாழைச்சேனை காகித ஆலை மீள இயங்குகிறது
நாம..புரட்சிக் குழுவல்லே...சரிவரும் செய்வோம்ம்...அரிவாழும் ..சம்மட்டியும் நமது ஆயுதம்
-
யாழில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்
மாட்டுப்பொங்கலில் நின்றவை..பொங்கல் சாப்பிடாமல் அங்கை போயிட்டினமா...😄