Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. ரம்புடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த பெருவெற்றி கிடைத்துள்ளது....அடுத்து பழப்புளி விலை 5 ரூபாவால் குறைக்க முயற்சி எடுக்கப்படும்
  2. ஜெர்மனியில் நடந்த மக்கள் சந்திப்பில் இது வலியுறுத்தப் பட்டதாம் ...இனி ஜெர்மன்காரர் என் .பி.பி பக்கம் ...சிறியர் ..சாமியர் நீங்கள் என்ன சொல்லுறியள்🙃
  3. சர்வதேச விமானநிலையம் எப்பவருமோ தெரியாது....இனி உங்கள் காணிகள் விடமுடியாது..என்பதே என் கருத்து..
  4. இந்த நேரம் ..இன்னும் குறைவாகக் காட்டும் சார்..
  5. ஶ்ரீலங்கா தெரியும் என்றார்கள். அழகிய தீவு என்றார்கள். வரும்போதே சர்டிபிக்கட் கொடுத்தபடிதான் வருவியள்..... இப்பொழுது அமோனியா இரசாயனம் இல்லாமல் மூலிகைகள் மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் ஒன்றை இங்கிருக்கும் இந்தியர்களின் கடைகளில் விற்கின்றார்கள். அந்த 25 வயதுப் பொடியின் இரகசியத்தை ..இதிலை படம் போட்டு விளக்கலாமே... ரசனியின் கூலி படம் மாதிரி..
  6. யாழ்ப்பாணத்தைத் தவிர, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் வெற்றி - சுமந்திரன் Monday, August 18, 2025 செய்திகள் யாழ்ப்பாணத்தைத் தவிர, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய பகுதிகளில் ஹர்த்தால் வெற்றிகரமாக அமைந்ததாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர்கள் இதனை அறிவித்தனர். இந்த ஊடகச் சந்திப்பில், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கோரி தமிழரசு கட்சி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், இதற்கு பெரும்பாலான பகுதிகளில் ஆதரவு கிடைத்தது. யாழ்ப்பாண நகரப் பகுதியில் மட்டுமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தன. இந்தப் பகுதியில் ஆதரவு கிடைக்காதது மனவருத்தம் அளிப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டார். ஹர்த்தால் அறிவிப்பு வெளியான உடனே, ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோர் தமிழரசு கட்சியைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதியளித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்தார். - பிரதீபன் -
  7. 49 வயது என்பது கேள்வி....அதுவும் பிரபலமான் இதய அறுவை சிகிச்சௌ நிபுணர்....அவருடைய உடல்பருமனை வைத்தாவது ..தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பது என் கவலை....இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ...எங்கடை வைத்தியர் அப்படிச் சொன்னவர் ...இப்படிச் சொன்னவர் என்று...நாம் யாருமே சந்தோசப்பட முடியாது....எல்லாம் அவன் செயல் மீண்டும் எமது இனத்திற்கு ஏற்பட்ட பேரீழப்பின் ஒன்றிற்கு அழ்ந்த கவலையடைகின்றேன்
  8. ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள்.
  9. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் குமாரசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. சாவகச்சேரியில் பிடித்த 2000கிலோ.....கஞ்சாவை விற்றால்...முதல் இல்லாத இலாபம் வருமே... இப்ப அந்த கஞ்சா எங்கே..
  11. ஆமா 10 நாளா சனம் கத்துது...இந்த முல்லா தொப்பி ,முட்டாக்கு போட்ட சனத்தையோ காணவில்லை..அவை மதில்மேல் பூனைகளோ....அல்லது இந்த காத்தாடி மூலம் அவையின் வீட்டுப் பான் தேவை நிறைவு செய்யப்படுமோ....
  12. ஆமா ..சுவிஸ் முருகன் கோவிலில் இரண்டு யாழ்ப்பாண இளம் பெண்கள்..சங்கிலித் திருட்டில் ஈடுபட்டதாக ரீல் ஒன்றில் அவர்களை தேடுவதாகவும் கூறப்பட்டதே...அப்ப நீங்க சொல்வது சரி
  13. நான் ஊரு போனநேரம்....கண்ட சிலபேர் ...கேட்டது...என்ன தம்பி கையிலை ..கழுத்திலை ஒண்டையும் காணவில்லை ...எந்த நாடு....ஆ ஆ... கனடாவே ...அப்ப சரி.....இதுக்கு என்ன சொல்லப் போறீயள்... பிரியன் ....35 வருடம் மாடாய் உழைத்தும் கனடாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்திவிட்டேன்......என்னுடைய கையில் திருமண மோதிரம் தவிர வேறு இல்லை...மனைவியின் ஆக்கினைக்கு சிலவேளை..ஒரு சின்ன சங்கிலி போடுவதுண்டு..
  14. நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை உலகின் பல நாடுகளில் உள்ள தமிழர் வித்தியாசம் வித்தியாசமான நகையுடன் போகினம் ...அப்ப பல பாகங்களில் இருந்து வருன் திருடர்கள்...வந்தால்தானே அந்த நாகரீகங்கள் பல இடமும் பரவும்... கட்டண பகுதிக்கு..போக வாடகை வான்சாரதி விடமாட்டார் ...அவர் தனக்கு கமிசன் உள்ள் ஊத்தைக் கடயில்தான் நிறுத்துவார்..அந்த கக்கூசுகளுக்குள் போறவேளை காடு சுகாதாரம் ...நானும் அனுபவப்பட்டனான்
  15. முகாம் கிளினாத்தான் இருக்கு...அங்கையுள்ள ஆக்களை வெளியனுப்பி இடத்தை கொடுங்க..
  16. இது முகநூலிலும் காணக்கிடைக்குது...இவரா அவர் என நினைக்க வைத்தாலும் ...சிறியர் அங்கு வரமாட்டார் என்பது என் நம்பிக்கை...படம் சேப்பு சீப்புக்கூட சந்தேகம் ஏற்படுத்துது....எனது நம்பிக்கையை சிறியர் தகர்க்கமாட்டார்...என்ன சிறியர் சரிதானே...
  17. ஏதோ ஒரு பிரச்சினை குமையிது....நெருப்பில்லாமல் புகைவராது....பாவம் நம்ம என்.பி .பி வாலுகள்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.