Everything posted by alvayan
-
எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
வேணாம் சாமியோவ்....இலங்கையில் இன்னும் இரண்டு ..மூன்று கோவில் நேர்த்தி முடிக்கவில்லை
-
நீண்ட வரிசையில் நின்று, அரிசி வாங்குவதற்கு மக்கள் அலைகின்றனர்.
பொறுங்கோ ...பொறுங்கோ....இனிப் போறநாடு...அள்ளிக்குடுக்குமோ தெரியவில்லை...உணவு பழக்கத்துக்கு மாற்றும்...நாய்... குரங்கு..கண்ட கண்ட பூச்சி வறுவல்..தவளை ,பாம்பு...இவை உணவாகினாலே டொலர் மிச்சம் ...கடன் முடிந்தது..😁
-
எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
சிறீயர் ..என்னுடைய ஓடரை ரத்துச் செய்துவிடுங்கோ...புண்ணியமாப் போகும்🤣
-
"எங்கள் பேத்தி ஜெயாவின் எட்டாவது பிறந்தநாள் இன்று!" / Eight Birthday Wishes for Jeya!" / [06 / 01 / 2025]
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உங்களின் பேத்திக்கு!
-
தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தயார் செய்ய அரிசி தட்டுப்பாடு - புறக்கோட்டை அரிசி மொத்த வியாபாரிகள்
இங்காலை கடன்காசுகட்ட டொலர் வேணுமில்ல..
-
”இலங்கை மக்களின் பொது பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளது”
சரியான இடத்தில் வைக்கப்பட்ட ஆப்பு... ரணில் இதனைச் செய்ய வெளிக்கிட .. அடித்து நிறுத்தினவை இந்த அனுர ஆட்கள்தானே... இப்படி எத்தனைக்கு கையெழுத்துப் போட்டினமோ தெரியாதூ...இந்தியப் பயணத்தில் இவையின் மெயின் 13 பற்றியதுதான்..மோடியும் அதனை பெரிதாக எடுக்காமல் மற்ற விடயங்களில் கையெழுத்து வாங்கிவிட்டார்..
-
தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தயார் செய்ய அரிசி தட்டுப்பாடு - புறக்கோட்டை அரிசி மொத்த வியாபாரிகள்
அனுரவுக்கு கண்டம் அரிசியாலைதான் போல கிடக்கு...அரிசி முதலாளிகள் ..மகிந்தவின் ஆட்கள்தானே...அரகல போய் ..இனி அரிசிகல..வரும்போல கிடக்கு
-
பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகள் ; மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட கலந்துரையாடல்
அவர் சிறியரை இந்தக்கிடங்கில் விழுதத்தத்தான் ஓடித்திரியிறார்...உதவிக்கு சிவஞானமும் சேர்ந்திருக்கு.
-
பாராளுமன்ற தேநீர் விருந்தின் செலவு விபரம் குறித்து விளக்கம்
அனுரவுக்கு ..எல்லா இடமும் பொறிக்கிடங்கு ரெடியாயிருக்கு...கரணம் தப்பினால் மரணம்தான்....அரசு இப்ப வாகன அலங்கார பகுதி கழட்டுவதில்தான் பிசி போல...தேத்தண்ணிக்கணக்கே கேட்கிறாங்கள் ஏண்றால்... மிச்சம்..
-
“தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் உயிர் மாய்ப்பேன்”
இது புரையோடிப்போனதொன்று...அதுவும் நம்ம பகுதியில்...மாற்றவே முடியாது......பணம்தான் பிரதான காரணி..
-
ஜனாதிபதி அநுரவின் சீன விஜயம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது?
அதுதான் ..ஹேரத்..சொல்லிவிட்டார் ..கடுமையான் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்.. எதுக்கும் மக்கலை ரெடியாக இருக்க வேண்டுமென்று..
-
எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
எல்லாமே ஒத்திக்கை பார்த்து வச்சிருக்கிறன் சிறியர்...கிழங்கு வாறதுதான் தாமதம்...
-
சிறுபான்மை இனமா, சகோதர இனமா? - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் விளக்கம் கோரிய சர்வமத அமைப்பு
காலம் முடிவிலியா சார்....😅
-
எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
கனடாவுக்கும் ..இரண்டு கிழங்குக்கு ரெகமெண்ட் பண்ணிவிடுங்க சிறியர்
-
ஜனாதிபதி அநுரவின் சீன விஜயம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது?
எல்லாமே வாய் ஜாலமும்....பேப்பர் வடிவமும்தான்...இந்த புதுதலீவர் அடியெடுத்து வைக்கவே 5 வருசம் முடிந்துவிடும்..விஜய் கவர்ச்சிதான்
-
பசிலுக்கு அமெரிக்காவில் பாரிய சொத்துக்கள் உள்ளன – வாக்குமூலம் வழங்கிய விமல்
அது மட்டுமில்லை..அவர் வீட்டில் இறந்த..மகனின் நண்பன் (!9 வயது ) இவரோடை மனுசியின் கீப்பு ..கொலைபற்றிய சமாச்சாரமும் இருக்கென்று போட்டுக்கொடுங்கப்பா
-
சீனாவில் புதிய வைரஸ் பரவல் - இலங்கை எச்சரிக்கை நிலையில்
பெரிய கப்பல் ஒன்று இப்பதானே வந்து போனது...கொண்டுவந்து இறக்கிவிட்டுப் போயிருப்பினமோ..
-
ஐந்து தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
உண்மைதான்..ஆனால் ..இழுக்கிற இழுவையைப் பார்த்தால்...இந்த 5 வருடத்தில் நடக்கிற காரியமில்லை போல் தெரிகிறது அந்த நாட்டு அகம்பாக காரருக்கு தரமான பதிலடி..இது நம்மட பகுதி அரச உத்தியோகத்தருக்கும் தொடர வேண்டும்
-
வருடச் செய்முறை
சமையல் கவிதையுடன், புத்தாண்டு வாழ்த்துக்கள். வவெட்டித்துறை பட்டத் திருவிழாவிற்கும்..ஆம்மன்கோவில் திருவிழாவிற்கும் போய் வர கையும் கணக்கும் சரியாப்போம்..
-
குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !
போய் இருந்துவிட்டு சொல்வார்...ஏ. கே . டி ..விசேட அழைப்பு விட்டவர் என்று..😁
-
விகாரைகளில் பணியில் இருந்த இராணுவத்தினர் நீக்கம்: பொதுஜன பெரமுன கட்சி கண்டனம்
ஊருக்கு போனபோது....கனடாவில் பிறந்த பெறாமக்களும் வந்தாளவை..யாழ்ப்பாணம் சுற்றிப்பார்க்க கூகிளில்தேட ..ஒரே பவுத்த விகாரைதான் வருகுது..முதலாவது மாதகல் சங்கமித்தை வந்த இடத்துக்கு போனால் ..ஆமிதான் கூட நிக்குது..பெரூகு ஒரு பிக்கு முத்தம் கூட்டுகிறார்...அடுத்து சுன்னாகம் பனங்காணிக்கை பாத்தி போட்டமாதிரி 6-7 கும்பம் இருந்தது..மரத்துக்கு கீழை ஒரு சின்ன புத்தரும் இருக்கிறார்...அங்கையும் ஆமிதான் காவல்..ஒரு புக்கு முகம்கழுவி சுவாமி கும்பிடுகிறார்.. .. இப்படிப்பார்த்தால்...யாழ்ப்பாணத்தில் 3 லட்சம் ஆமி வேணும்தானே...ஒரு நப்பாசையிலை ஒர்ரு ஆமியைகேட்டன் ஒரு செல்பி எடுப்பமோவென்று...தூக்கினானெ துவக்கை ..கிட்ட வராதை போவென்று...அதுக்குபின்னர் பெட்டையள் நோ கூகிள் சேச்..
-
குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !
தேசியக்கொடி புகழ் சம் இல்லாதபடியால்..இம்முறை சும் போவார்...கொடி பிடிப்பார்.......அசைப்பார்
-
புது வருட சிரிப்புகள்.
கள உறவுகள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! புதிய ஆண்டில் உங்கள் அனைவர்க்கும் அமைதி, மகிழ்ச்சி மலரட்டும்.
-
வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
அப்படி ஏதாவது இதில் இருக்கா....தேடிப்பார்த்தேன் காணலியே