Everything posted by alvayan
-
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உயிரச்சுறுத்தல் ஏதும் கிடையாது ; பாதுகாப்பை மேலும் வரையறுக்கலாம் -அமைச்சர் கிருஷாந்த அபேசேன
அதுதானே...மஞ்சள் சிவப்புக் கலரில் ஆளில்லத விமானம் கண்டு பிடித்தாயிற்றே... இதுக்குப் பின்பும்..
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
அரச மரத்தில் முனி குடி கொண்டிருக்கும்...மாலைப்பாட்டாப் பின்பு அவ்வழியால் சென்றால் முனி அடிக்கும்.. முனி அடித்தால் இரத்தம் கக்கிச் சாவர்......குறிப்பு காட் அட்டாக் வந்து செத்தவர்கள் ..இந்த கட்ட கரிக்குள் அடக்கம்....சந்தேகம் ..புத்தர்தான் முனியோ ?
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சுடலையில் பிரேதம் எரிகையில் ..அதைநோக்கி கைகாட்டினால் விரல் அழுகும்..
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
என்னுடைய அனுபவம் ...2004 சமாதான கலத்தில் ஊர் போனபோது...மற்ற வெளிநாட்டவர் போத்தல் தண்ணீர் குடித்தபோது...நான் கிணறுகளை நாடிச் சென்று இறைத்துக் குடித்தேன்...2024 இல் சென்றபோது..அதுமுடியாமல் போய்விட்டது..எந்தவீடிலும் போத்தல் தண்ணீர்தான்...வெட்கை கூடிய நேரம் போதியளவு தண்ணீர் வாங்கிக் குடிக்க மனச்சாட்சி உறுத்துகிறது..குடிக்கமல் இருக்கவும் முடியவில்லை ..சில இடங்களில் வல்லிபுரத்தில் இருந்து வரும் குழாய் நீரை வடிகட்டி தந்தார்கள்... அந்தளவு அருமையாக இருந்தது...இந்த தண்ணிபிரச்சினை தவிர்க்க போகும் வழியிலேயே கடத்தெரு வழிய தண்ணிப்போத்தலை வாங்கி குடித்துவிட்டுத்தான்..விசிட் பண்ணுவேன்... எப்படி இருந்த குடாநாடூ தண்ணிக்காக எப்படித் தத்தழிக்கிறார்களே
-
வாடியிட்டபுலம்
நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்..
-
ஆறுமுகம் இது யாரு முகம்?
அதிசயமான நிகழ்வுகள், நன்றாக எழுதியிருக்கிறீர்கள்👍! வாழ்த்துக்கள் நானும் ஏதோ நம்ம செஞ்சொற் காவலருடையதாக்கும் என நினைத்திருந்தேன்...🙃
-
‘GovPay’ அப் அறிமுகம் – அரச கொடுப்பனவுகள் அனைத்தும் டிஜிட்டல்மயம்!
விதானைமார் பாடுதான்..கஸ்டம்போலை...
-
யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா
தமன்ன்னா வந்தால் இன்னும் அந்தமாதிரி இருக்கும்..
-
தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண
அட ராமா ...இலங்கையில் என்னதான் நடக்குது
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இடமிருந்து ..வலமாக போனால் அபசகுனம் அன்புப் பிணைப்பு கூடுமாமே ..உண்மையா
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
அந்த சின்ன வயதிலையே ...நமக்குள் பெரிய கற்பனை...அது ஒரு காலம்
-
பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபா கொடுப்பனவு!
கவ்பீ...உழுந்து ,கடலை ..காலைச்சாப்பாடாக கொடுக்கையில்...தங்கள் வீட்டுச் சாப்பாடாக்கிய அதிபர்கள் , ஆசிரியர்கள் உள்ள நாட்டில் இந்த 6000 என்ன பாடு படப் போகுதோ..
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
அம்மியில் அரைத்த நிலையில் உள்ள சம்பலையோ..அல்லது உரலில் இடித்த நிலயில் உள்ள சம்பலயோ அள்ளி சாப்பிட்டால் ...கலியாணத்துகு மழை வருமாம்
-
தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு மகத்தான பங்களிப்பு வழங்கிய மாமனிதர் கலாநிதி மகேஸ்வரன் மறைந்தார்
ஆழ்ந்த அனுதாபங்கள். ஒம் சாந்தி 🙏😓
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
காம்பீரும் ஒரு சுமந்திரன்தான்.. இந்தியன் கிரிக்கட்டிற்கு முடிவு கட்டாமல் பதவி விலகமாட்டார்...🤣
-
திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு !
இது மகிந்த..அணியின் திருவிளையாடலாக இருக்குமோ...😁
-
டிரம்பின் அச்சுறுத்தல் - கிறீன்ன்லாந்தின் பாதுகாப்பை பலப்படுத்துகின்றது டென்மார்க்
விரைவிலை நாமளும் அமெரிக்கன் சிட்டிசன் ஆகலாம்.....டேற்..இருக்கா
-
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை - ஆனந்த விஜே
கோவிலுக்கும்..சுற்றுலாப் போவதற்கும்தானே...என்ன்வென்றாலும் சரிதானே🤣
-
கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முயற்சி !
கலர் மாறினாலும் காட்சி மாறவில்லை
-
கச்சதீவு தொடர்பில் இந்தியாவுடன் பேசவேண்டிய அவசியமில்லை - சரத் வீரசேகர
வீரசேகரா ..வீரம் பேச....வீம்பு செய்யும் இசுடாலின்...கன்னிமொழியின் 250 மில்லியன் அலைகற்றைகாசில் தேயிலைத்தோட்டம் இலங்கையில் இருக்கு என்பதை மறந்து விட்டாரோ...அல்லது ஒன்றுக்குள் ஒன்றாஆ..
-
யாழ்.கள உறவுகளுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடும் உறவுகள் அனைவருக்கும் உளம்கனிந்த நத்தார்தின நல்வாழ்த்துகள்.
-
மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடு; அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு
பாதாள குழுத்தலைவர் இருவ்ர் பிணையில் இருந்ததாகவும்,, இருவரும் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாகவும் ..2 நாள் முன்னம் செய்தியில் வந்தது...அதுவும் படு பயங்கர வாதிகள்..என்ன பகிடியென்றால்...தமிழர் யாராவது கைது செய்யப்பட்டால் பிணை கிடையாது....இது சிங்கள நீதி..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஏராளன்!
-
பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
நாய் வாலை நிமிர்த்த முடியாது..இது தொடர் கதைதான்..நேற்றய செய்தியில் ..எழுதுமட்டுவாழில் பாரிய மண்கொள்ளை நடபெற்ற வீடியோ பார்த்தேன்...அதில் என்பிபி எம்பி இளம்குமரன் அதிகாரிகளுடன் நிற்க...ஆடி ..அசைந்து ..வந்தபொலிசு பொறுப்பாளர் நடந்து கொண்ட முறையை பார்க்கும்போது....அவ்ருக்கு தெரியாமல் அந்த கொள்ளை நடைபெற்றிருக்க சாத்தியமே இல்லை...கொழும்பில் ஏற்பட்ட மாற்றம் ..தமிழ் பகுதியில் எந்த மாற்ற்த்தையும் ஏற்படுத்தாது..
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
அடுத்த எலச்சனில் பெரிய முட்டை வாங்க இப்பவே அச்சாரம் போடுகின்றார்..