Everything posted by alvayan
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
அமை ச்சரும்...எம்பியும்...சரியான இடத்தில்...சரியான நேரத்தில் அடிகொடுக்கினம் ....எங்கை தமிழ் எம்பிமார் குடைபிடிக்க ஆள் தேடிப்போட்டினமோ.. .நல்ல யுக்தி டூடிப்ப்ர்களை வளைத்துப் போட்டபடியால் இலவச விளம்பரம் ..இந்த்மழையோடை..உள்ள ஆதரவும் கரைந்துவிடும்...தமிழ் கட்சிகளுக்கு... இது ஒரு கார்த்திகை மாத அழிப்புத்தான்..
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சிறியர்.. நீங்கள் ஒரு வரலாற்று ஆவணக்காப்பாளர்...அதுவும் விசேடமாக சும்மின்....கனடாவில் இருக்கும் சின்ன் சும்மருக்கு பொறுக்கவில்லை...அதுதான் குறுக்குக் கேள்விகள்...உண்மை உறைக்கத்தான் செய்யும்...தொடருங்கள்
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் சந்திரசேகர்!
நோட்டம் விடுகிறார்...பெயருக்கு தமிழ் எம்.பி தானே வந்திட்டு போட்டும்
-
நானும் மோடியும் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை அனுர குமார நடைமுறைப்படுத்தவேண்டும் - இந்தியாவில் ரணில்
என்ன இது அனுரவிற்கு பெரி குண்டொன்று..ரெடிபண்ணிட்டார் போல.
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
உந்த கலாச்சாரம் ..தமிழக டீ. வி களால் வந்தது.. பங்கு பெறுபவர்களின் நடிப்பு ..அதிவேகமாக பரவியது எனலாம் ...கனடாவில் மிக மோசம் ..காரணம் நடன ஆசிரியைகள் என்பேன்...இதுபரவாயில்லை ..விமான நிலையத்தில் இறங்கும்..பாடகர்கள் விழவைத்தே மானத்தை வாங்குகிறார்கள்... இன்னும் எத்தனையோ விதமான கூத்துக்கள்.. இதனைப் பார்க்கும்போது..கனடாவில் பெற்றொரின் பண்பு கற்காலத்துக்கு செல்கிறதா என்று எண்ணத் தோன்றுகிறது.. நன்றி விசுகர் உங்கள் வீட்டுப்புரட்சிக்கு
-
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி செயற்படக்கூடாது - ஜயந்த சமரவீர
அய்யா..காணும் ..திருப்தி...சின்ன சும்மர் வாசித்து முடித்து பதில் எழுத டைம் கொடுக்கணும் சார்...நன்றி ..சிறியர்
-
கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்
மதி அண்ணவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ...
-
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல்
டப்பாவிங்களா...எல்லோருமே என். பி.பி.யாக மாறிட்டீங்களா?
-
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி செயற்படக்கூடாது - ஜயந்த சமரவீர
சார்..இதை கனடாவில் உள்ள ஆளுக்கு அனுப்பிவிடுங்க.. அவர் உடனேயே கொடுத்திடுவார்🤣
-
இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு..!
ஒருதரும் சந்திக்க மாட்ட எண்டிட்டினம்...என்ன செய்வது ..இருப்பை காட்ட இதையாவது செய்ய வேணும்
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை
ஒரு சந்தேகம்..இது அனுரவின் கண்துடைப்பு நாடக்மோ என்று எண்ணத்தோன்றுது.. 1...பாராளுமன்ற தொடக்க நாளில் கம்பீர நடை போட்ட நாமல்.. 2.வேலக்காரியை கொலைசெய்த குற்றம்..மன்னாரில் 2000 ஏக்கர் காணிபிடிப்பு குற்றச்சாட்டு...ரிசாத்து.. இவ்ர் தேனீர் பார்ட்டியில் அனுரவை சந்திக்கும்போதூ ..ஒருவித்தியாசமான கண்சிமிட்டல்...கைகுலுக்கியபின் வ்டைபெறும்போது ..மீண்டும் கண்சிமிட்டல் (ஆதாரம்...news21..தேனீர் விருந்து காணோளியில்.. 13.1 நிமிடத்தில்) இந்தக் கண்ணடிப்பை என்னவென்றூ வர்ணீப்பது.. 3...ஊழல் பெருச்சாளி கக்கீம் 4...வன்னி காதர் மஸ்தான் 5.கஞசா மன்னன் செல்வம் அடைக்கல்னாதன்..இப்படி பலர் இதில் ஆக அகப்பட்டது ..டக்கியும் ,பிள்ளையானும்தான் போல கிடக்கு
-
இந்தியாவுக்கு புறப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
மூஞ்சியைப் பொத்தி அடிவாங்கிக் கொண்டு திரும்புற ஐடியாவோ..
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
நம்ம கதிராமர் செய்யாததையா இவை செய்யப்போகினம்...நம்ம சூமரே தேசிய்ம் வாயில் சொல்லிக்கொண்டு...வவுத்தால எத்தனை நஞ்சை கக்கினவர்...பார்ப்பமே என்ன நடக்குதெண்டு..
-
யாழ். சுழிபுரத்தில் வாளுடன் அட்டகாசம் செய்த இளைஞனை மடக்கி பிடித்த ஊரவர்கள்!
அதேதான்..மற்றவை ..எல்லோரும் விட்டர் விசாவுக்கு அப்பிளை பண்ணியிட்டு இருக்கினமாம்..
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
நாகவிகாரை 😁 விகாராதிபதியின் காலில் விழுந்ததெல்லாம் கனவா கோபாலு..... காத்தான் குடியிலை வெடி வெடியாம்...பார்லிமென்டில் உச்சத்தில் இருக்கிறா பதவியும் (பிரதிச்சபாநாயகர்)...சிங்களவனிடம் ஒட்டி உறவாடும் (ஹேசிய ந்ல்லிணக்கம்) கிடைத்திட்டுதாமெல்லே..இனி நாம பால்சோறூம் ..கட்டா சம்பலும்தான்
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
தமிழரை விட உயர்ந்த்த பதவிக்கு முசுலிம் எம்பி ஒருவர் தெரிவுசெய்யப்பட்டார்...உப சபாநாயகர் பதவி... யாழ்முசுலிமின் தலைப்பே உபசபாநாயகரானார் .முசுலிம்.. இனி நமக்கு பிரச்சனை இல்லை...பார்லிமென்டின் ஆரம்ப உரையிலும் கக்கிம் வளைந்து நெளிந்து பேசின்னார்...இனி அவைக்கு விடிவுகாலம்
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
இதைத்தான் சொல்வது..டபிளடி..
-
கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.
அந்த இடத்தில் பொங்கல் பொங்கவில்லை...பொங்கியிருந்தால் ..நம்ம ,காணிரோட்டு பொங்கல் சாப்பிடும் மன்னன்...வாழையிலை சுமந்திரன் ஆஜாராகி இருப்பாரே..
-
ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.
சுடலை பைரவர் ..மோட்கேஜ் கட்ட வேலைக்குப் போகவில்லையா...அல்லது யாழில் எழுதினதுக்கு அனுராவிடமிருந்து அப்புரோவல் கிடைத்துவிட்டதா....இனி பச்சையாய் கொட்டும்
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இந்த ஜே.வி.பி தலைவர் ரோகணவை கைது செய்து ..சித்திரவதை செய்து சுட்ட இடத்துக்கு கிட்டதான் என்னுடைய பள்ளிப் பருவத்தில் இருந்தேன் ... அது நாரேன்பிட்டி மனிங்ரவுன் ரோட்டில் உள்ள கோல்ப் கிளப்...அதாவது மோட்டர் ரபிக் திணைக்களத்துக்குப் பக்கத்தில் ..அன்று இரவு அதிசயமாக துப்பாக்கிச் சத்ததையும் கேட்க முடிந்தது...அவரது உடலை உடனடியாகவே கனத்தையில் எரித்து விட்டதாகவும் கேள்வி
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
ஆடாத ஆட்டம் ஆடின சுமந்திரனே...இப்ப ஆலாய் பறக்குதாம்...இவை எங்கை.. ஒரு கொசுறுச் செய்தி... சனாதிபதி தேர்தலில் வென்ற காலம்..நயினாத்தீவு அம்மனிடம் போயிருந்தேன்...காலையில்போய் மதியப் பூசைக்கா லைனில் நின்ற பொழுது ... கிட்டத்தட்ட 200 இளவட்ட சிங்களவர் கறுப்பு வெள்ளை ஆடையுடன் ...மேலங்கி கழட்டி இடுப்பில் (இது பெண்களுக்கு பொருந்தாது...) உள்வீதியில் லைனில் நின்று..அய்யரின் அவைக்கான விசேடபூசையில் கலந்துகொண்டு ..அம்மனுக்கு சாறீ ....பூ முதலானவற்றை தட்டில் ஏந்தி உள்வீதி அய்யரின் பின்னால் சுற்றி பூசை செய்துவிட்டு போனவை...என்னுடைய கேள்வி என்னவென்றால் ...இவை வேட்புமனு செய்யமுன் ...அய்யரிடமும் அம்மனிடமும் ஆசி பெறவந்த சிங்களவரெனின்...நம்ம வெற்றி பெற்ற எம்பிமாரும்...நாகவிகாரைக்கு நேர்த்தி போட்டிருப்பினமோ🙃
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இந்த உண்மை இன்றைக்கு நாளக்கு தெரிந்துவிடும்...எப்படியும் வளர்ப்பு பிராணிகளுக்கு எலும்புத்துண்டு போடுவினம் ...பிரதி அமைச்சர் பதவி...அவ்வளவூக்கும்..என்ன மாதிரி கெஞ்சுகினம் ..வளையினம்..அப்பப்பா
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்