Everything posted by alvayan
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
இப்ப ஒருதர் பாலி மாநாட்டில்...ஏதோஓரு தொலைத் தொடர்பு தாறன் என்று நரியுடன் கைகுலுக்கினவர்...அவர்பாடும் அப்படியோ😁
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
வெதர் பிழை ..கடும் குளிர்.. பனி என்று கதைவிடுகினம்.. உள்ளிருந்த இமாம் ஒரு மணித்தியாலம் சனாதிபதி செயலக அதிகாரியுடன் கதைத்ததாகவும் கரடி விடுகினம்...இங்கை என்னடாவென்றால்..சமர் ஜக்கட்டும் ..வேலை கிளவுசும் போட்டு கூலா நிக்கினம்....என்னப்ப நடக்குது ஈரானிலை
-
இலங்கையில் நாளை துக்க தினம்!
ஆளுனர் நசீர் முகமதுவுக்கு ரிக்கற் போட்டிருப்பினம்.. இவர்தான் செத்தவீட்டுக்குப் போனால்...அவையோடை கதைச்சுப் பேசி கான் மூலம் பெற்றொல் வாங்கிவந்து ரணிலுக்கு கொடுக்கக்கூடிய ஆள்
-
தமிழினத் துரோகிகளை கிழித்து தொங்கவிட்ட கனடா ஒன்ராறியோ மாகாண அமைச்சர் விஜய்
அய்யா ..நான் இந்த நிகழ்வுக்கு போனேன்...இதில் ஒன்றும் வெட்டு ஒட்டு தெரியவில்லை... நல்லதொரு இளைஞன் ..இன உணர்வுடன் செயல் படுகிறார்...வாழ்த்துவோம் ..தூற்ற வேண்டாமே...இது அன்பான வேண்டுகோள்..
-
38 தானியங்கி வானிலை அமைப்புகளில் 11 செயல்படவில்லை!
பற்றரி வாங்கக் காசில்லா நாட்டில் ...பாலும் தேனும் ஓடுது என்பதை நாங்கள் நம்பவும் வேண்டுமோ?😎
-
இராணுவத்திடம் குடும்பமாக சரணடைந்தவர்களின் குழந்தைகளிற்கு என்ன நடந்தது? சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் கேள்வி?
இரண்டாவது நல்லம்மா என நினைக்கின்றேன்... சரியா விசுகர்..
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
அமெரிக்கா போகலாம்தானே...அப்ப அவருக்கு என்ன பயம்
-
ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்கப்போகும் முகமட் மொக்பர் - சில குறிப்புகள்
அணு அல்லது கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகள் தொடர்பிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்து 2010 இல் ஐரோப்பிய ஒன்றியம் மொக்பெருக்கு எதிராக தடைகளை விதித்தது - பின்னர் அந்த தடைகளை நீக்கியது. பெரியண்ணன் சார்ந்த்தோருக்கு...அட்டமத்துச்சனி தோசம் கூடுது..
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
இந்த நேரத்தில் இப்படியும் ஒரு செய்தி வந்தது...ரைசியின் பிளேன் கட்டுநாயக்காவில் இறங்க 10 நிமிடம் முன் ..இஸ்ரேலின் பிளேன் ஒன்று இறங்கி உடன் புறப்பட்டுச் சென்றதாம்...எவ்வளவுகாலமாக பின் தொடர்ந்தார்களோ தெரியாது..இறுதியில் இஸ்ரேலின் பெரியண்ணன் கெலியில் புறப்பட்டது..வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்ததுபோல் ...வாய்ப்பாகிவிட்டது...இஸ்ரேலுக்கு..
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
ஈரானில்..முதல்தர தலைவரின் கொள்கையில்தான் ஆட்சி நடக்கும்...இரண்டாமவர் பிறழ்வு ஏற்படுத்தின்...அவர் பிணமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது..
-
இந்த ஆண்டு ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஆரம்பித்து வைக்க எலோன் மஸ்க் இலங்கை வருகை?
பிச்சை போட்டால் நஞ்சையும் வாங்கும் நிலையில் இருக்கும் நாடும் ..அதன் தலைவரும்..நாடு பெரிதல்ல நமக்கு பதவியும் பணமும்தான் முக்கியம் ...என்ற கொள்கை உடையவர்கள்
-
பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்து தந்ததுபோல் திருடர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க இராணுவ வீரர்கள் எம்முடன் இணைய வேண்டும் - சஜித் பிரேமதாச கோரிக்கை
இவ்ருதான் வடக்கு ..கிழக்கின்...10000 விகாரை அமைக்கும் திட்டத்தின் ...மூலதாரி...
-
தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது : மாவை, சுமந்திரனிடம் இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் சம்பந்தன்
அய்யாவின்...கை நிக்கிற நிலையை நீங்கள் கவனிக்கேல்லையே
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
தனது ஜனாதிபதியின் பாதுகாப்பான பயணத்திற்கு இன்னமும் 60 வருடப் பழமையான அமெரிக்க உலங்குவானூர்தியைப் பாவித்தது ஏன்? மனுசனுக்கு 72 கன்னிகை ஆசை வந்திட்டுதோ..அதுதான் எட்றா அமெரிக்கன் கெலியை என்றுவிட்டு... போயிருப்பார்..
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
இலங்கைக்கு வந்தும் தண்ணி துரந்துவிட்டுத்தான் போனவர்...இப்பவும் தண்ணி திறக்கதந்தான் போனவர்...இலங்கை அல்லா வலிமையானவர் போல.. இவ்வளவு நீண்ட தூரம் போகையில் ஒரு ஆபத்தும் வரவில்லை...இப்ப தன்னுடைய நாட்டிலையே ஆளைக்காண வில்லை.....லங்காவை தரிசித்த பலன் ...தமிழர்களின் கண்ணீர் நிறைந்த நாளில்...
-
வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி
டக்கி ஏற்கனவே ஒரு திய்யேட்டரில் குடி இருக்காரே..அப்ப அவருக்கு மேலதிகம்மாக ஒன்றா ?
-
தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி
உங்கள் தியாகங்கள் வீண்போவதில்லை! இந்நினைவேந்தலின் முக்கிய விடயம், முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் முற்றத்துக்குச் சென்ற சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் (Agnès Callamard) நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மக்கள் மத்தியில் உரையாற்றினார். இந்தம்மா....ஊருக்குபோக.. சிங்கள பொலிசு விடுமா..?
-
யாழில் நாய் இறைச்சி கொத்து.
கனடாவில் கொத்தை பயமில்லாமல் சாப்பிடலாம்...ஆடு ..மாடு ..கோழியைவிட ...நாய் விலைகூடின மிருகம் பாருங்கோ...இதிலை நாம லக்கி ...
-
டயகம சிறுமி விவகாரம்: ரிசாத் பதியுதீன் விடுதலை!
தேர்தல் வரப்போகுது...இனி மூனாக்களுக்கு..நல்லகாலம்தான்....
- “அரசாங்கத்தின் பயணம் சரியாக இல்லை. முடிவு எடுக்கப்படும்.”
-
வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி
அரை குறையாக உள்ளதை திறப்பதில் வல்லவர்...தேர்தல் அவசரம்..
-
மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள்
தமிழனுக்கு கஞ்சி குடிக்கவே சுதந்திரம் இல்லையென்று தெரியிது....இதிலை நம்ம ஆறுமாதக் கேசுகள் சம்மருக்கு அங்கைபோய் இறங்கினவுடனேயே ..நம்மநாடு தேனும் பாலும் ஓடுது என்று படம் காட்டிகினம்...கனடாவிலை சொந்தம் தேர்தலில் நிற் கையில் கையில் தமிழீழப் படம் காட்டல் வேறை...
-
தமிழீழம் தோற்றம் பெற்றிருந்தால் காஸாவின் நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும் - விமல் வீரவன்ச
ஜெல் தலையன் இப்ப நிமிர்ந்திட்டர் போல...மனைவியின் போய் பிரண்டை (மகனின் சிநேகிதன்) அடிச்சு கட்டில போட்ட ஆளெல்லே... நானும் இருக்கிறன் என்று காட்ட குலைக்கத்தானே வேண்டும்..
-
ஆயுதக் கப்பல் நிறுத்திவைப்பு: அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல் - இரு நாடுகளிடையே என்ன நடக்கிறது?
அமெரிக்கன் சொல்கிறார்...நாமளும் நம்பிட்டோம்...ம்....ம்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஞ்சித்.