Everything posted by alvayan
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
தொடர் அதிர்வுகள் ஏற்படலாம்...எதற்கும் விழிப்பாய் இருங்கள்...... கடவுள்தான் துணை ..
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
அவ்விதமான மொழிவாரியிலான அடிப்படையில் மாகாணங்கள் இங்கும் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவது அவசியமானது என்பதால் தான் வடக்கு,கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தினை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றோம் என்பதைச் சுட்டிக்காட்டினேன். அடப் பாவிமனுசா....பிரித்தவர்களிடமே போய் ...எம்மை ஒட்டிவிடக் ..கேட்கிறியே....இது உண்மைதானா....உண்மையாக நடக்குமா?
-
பராமரிப்பில்லாது மூக்கைப் பொத்தவைக்கும் நாவாந்துறை சந்தை! பொதுமக்கள், வியாபாரிகள் அசௌகரியம்
சிறீலங்கா டூர் போனவை உந்தப் பக்கம் பொகவில்லையோ...😁
-
"கந்தையா கனகம்மா" [உண்மைக் கதை]
அனுபவக் கதைகள் ..ஆழமாய் ஊடுருவுகின்றன..தொடருங்கள்
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
பினிட்டீங்க ...சார்... ரசோதரன்...நன்றாகவே உள்ளது..அனுபவம் பேசுது..
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
ஈழப்பிரியன்....Justin...ரசோதரன்...மற்றும் அமெரிக்கவாழ் உறவுகளே உங்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள்...ஆண்டவன் உங்களுக்கு அருள் புரியட்டும்..
-
இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது!
இதனால்தானே எனக்கு சனாதிபதிப் பதவி கிடைத்தது...இல்லையினா..நான்.
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி ஈழப் பிரியன்..........! கனடாவில் சில பிரதிகள் வாசிக்கக் கிடைத்தது.... மீண்டும் நன்றி.... 👍
- யாழ். பலாலி விமான நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
-
தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்படின் தமிழர் வாக்குகள் பிளவுபடாது : சி.வி.விக்கினேஸ்வரன்
விக்கி அய்யா பொது வேட்பாளர் என்றால்...கடைசி நாள் கடைசி நேரத்தில்..ரணிலுக்கு என் ஆதரவு..என்வே எம் மக்களே... ரணிலுக்கு உங்கள் வோட்டை போடுங்கள் என்று சொன்னால் ஆச்சரியப் படுவதற்கில்லை..
-
ஒரு கிலோ விளாம்பழம்
எமது ஊரில் ஒதுக்குப் புற காணியொன்றில்..விளாத்தி ஒன்று நின்றது ..நிறைய காய்த்து பழுக்கும்..காணிக்காரன் முள்ளுவேலி போட்டும் பார்த்தார் ..பாதுகாக்க முடியவில்லை ..ஊருக்குள் ஒரு கதைபரப்பிவிட்டார்... விளாவில் முனி இருப்பதாகவும்..பகலில் போறவையை சுரண்டுவதாகவும்....எங்கடை சிறார்பருவம் பேய்..முனியை நம்பும்காலம்தானே...இதனால் சின்னப் பள்ளிக்காரர்களிடமிருந்து...சின்னத்தொகை விளம்பழத்தை காணிக்காரர் சேமித்துக்கொண்டார்..
-
ஒரு கிலோ விளாம்பழம்
நல்ல எழுத்துக்கொடை நன்றாகவே இருக்கின்றது தொடர வாழ்த்துகள்.
-
தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது.
செய்தி கண்டவுடன் குருத்தெடுத்து சாப்பிட ஆசைவந்தது...தேதியைப் பார்த்தேன்...ஏப்பிரில் 01..சிறியர் கடைசியில் தமன்னாவை வைத்து விளையாட்டுக் காட்டிவிட்டார் என்றபடி நகர்ந்தேன்...
-
யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் : வெட்டிய கையையும் எடுத்துச் சென்ற கும்பல்!
மனிதாபிமானம் செத்துவிட்டது.....
-
அமெரிக்காவில் மோதிய கப்பலில் இலங்கைக்கு எடுத்து வரப்பட இருந்தவை ஆபத்தான கழிவுப் பொருட்கள்
நேற்றையதினம் ஒரு சிங்கள எம்பி பேசினார்...சுங்கத் திணைக்களம்4 பில்லியன் டொலர் இழந்தது என்று..அது இதுதானோ...😎
-
எனது அறிமுகம்
வணக்கம் ஐயா, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
-
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை : சம்பந்தன் அறிவிப்பு !
மினிஸ்டர் ஆசை இன்னமும் விட்டுப்போகவில்லை..அய்யாவுக்கு..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ..நலமுடன்
-
பிஞ்சுக் காதல்…
நீங்கள் கொடுத்து வைத்தவர்...வாழ்க உங்கள் காதல் வாழ்வு....வரவுக்கு நன்றி.. இதனை முன்னரே..சொல்லியிருந்தால்....காதல் தப்பிப் பிழைத்திருக்கும்..
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
நாங்க மூன்று பெயரில் நடமாடுவதில்லையே...நமக்கு பொழைப்பு வேறையே😁(அல்வாயனை இழுத்ததிற்குத்தான் இந்த பதில்)
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
கனத்தைப் பேய்க் கவிதை…..
அப்படியே ஆகட்டும் ..விடிடுவம்...என் ஜாய்..பண்ணுவமே..
-
பிஞ்சுக் காதல்…
உண்மைதான்...மறக்க முடியத நாட்கள்.நன்றி..
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
பிஞ்சுக் காதல்…
என்ன செய்யுரதுசார்...சுற்றம் சூழவெல்லாம் ..காதல்பறவைகள் சிறகடிக்க.செட்டை முளையாத குஞ்சுமாதிரி பறக்க வெளிக்கிட்டென்....நன்றி..உங்கள் ஆதரவிற்கு..