Everything posted by alvayan
-
தலைமன்னாரில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு : இந்தியா அறிவிப்பு
அப்ப மன்னார் கண்டுபிடிக்காத எண்ணெய் கிணறும் இந்தியாவிற்கு வித்தாச்சோ...அப்ப அங்கை என்ன மிச்சமிருக்குது....அதை சூடைக்கருவாட்டு..விலைக்கு வாங்குவம்..😁
-
ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு
எனக்கொன்றும் ஆபத்திலைய்யே...?
-
ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு
இந்த வியட்நாம் அமைசர் இப்ப சிறீலங்காவுக்கு விசிட் அடிச்சு ..கருவாடு குறைந்தவிலக்கு தருகிறோம் என்று நம்ம மீன்பிடி அமச்சருக்கு சொன்னாலே போதும்...அதற்கு ஒரு கமிசன் போட்டு மக்கள் தலையில் கட்டிவிடுவார்கள்....வியட்நாமிலும் செத்தமீன் கிளீயராகிவிடும்..😄
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
பிரபா நீங்கள் ஊரில் எடுத்த அனைத்து புகைப்படங்களும் பிரமாதம்.
-
வடக்கு - கிழக்கு மாகாணத்தை பிரித்த ஜே.வி.பி, தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு தரும்?
அதானே...அப்ப நாங்கள் யாரை ஆதரிப்பது...விக்கி அய்யாவையா?
-
இலவசக்கல்வி, இலவச சுகாதாரத்தை விற்க அரசாங்கம் சதி செய்வதாகத் தெரிவித்து மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம்
சொர்க்க புரியிலை ..விக்கிறது சகஜமப்பா...பின்னர் திவாலாகிவிட்டதென்று கரணமடித்து..கடன்வாங்கி ..திரும்பவும் விற்பினம் ..அட டாக்டர் பையன்களா ..விட்டுத்தள்ளுங்க..
-
இலங்கையில் ரணில் அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் - எரிக்சொல்ஹெய்ம்
மசாலாத்தோசை கிடைத்தால் மனுசன் அங்கேயே பாய் விரித்துவிடும்...ரணிலுக்கு வேறை தேவை இருப்பதால் 3 பேரும் சந்தோசமாய் சாப்பிட்டிருப்பினம்...அது சரி சூல்கைமூக்கு மனிசி இருக்குதோ😁
-
ஈழவேந்தன் ( தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) காலமாகிவிட்டார்
அஞ்சலிகள்.
- புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழரசியலில் முதலீடு செய்யக்கூடாதா? - நிலாந்தன்
-
நான்கு காவல்துறைஅதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை
இவை இப்ப வருத்தம் என்று ஆசுப்பத்திரிக்கு போவினமோ ...அல்லது சனாதிபதி பொதுமன்னிப்பு அழிப்பாரா?
-
ரஷ்யாவில் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் ஜெனரல் கமல் குணரத்ன பங்கேற்பு
இரசியாவும் ஈரானும் வட்டியில்லாக்கடன் கொடுக்கினமோ ...அல்லது வராக்கடன் கொடுக்கினமோ..
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
இவவையும் யாழ் களத்தில் சேர்த்துவிடுங்கோ....😎
-
மத்தல விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இந்திய, ரஸ்ய நிறுவனங்களிடம்!
இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ் ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. வித்துபோட்டம் என்று சொல்வதற்கு வெட்கம் ....இதிலை பீலா வேறை..
-
Lunch Box (சோறு)
படித்தேன் பிடித்திருந்தது
-
காணாமல் ஆக்கப்பட்டோா் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை – அமெரிக்கா கண்டனம்.
அல்..வாயான் ..என்பதை வைத்து ...அல்லாவின் ஆள் என்றொருவர் முதல் ஒரு திரியில் குறிப்பிட்டார்.. இப்ப நீங்கள் புளட் என்கிறியள் .. நான் ஏங்கைசாமி என் தலையை மோதுவன்...😁...சத்தியாமாச் சொல்லுறன்........... தான்.
-
காணாமல் ஆக்கப்பட்டோா் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை – அமெரிக்கா கண்டனம்.
இதில் நரியார் ஒரு விளையாட்டு விளையாட நினைத்திருக்காலாம்... UMA திட்டம்....... ஈரான் சனாதிபதியிடம்...UMAR...என்றுதான் ..கூறப்பட்டிருக்கும்...ஒரு எழுத்து மிஸ்யாகிவிட்டது என்றிருப்பர்.. அமெரிக்காவிடம் ... அது ,,,,USA ..தான்... ஒரு எழுத்து மிஸ்சாகிவிடது என்று பீலாவிடத்தான்..நரி திட்டம் போட்டது.. அதுக்கு ஈரான் சனாதிபதி ந்ரிக்கு மேலாலை...உழுதுபோட்டார்.... அமெரிக்காவின் அந்தக் கடுபுத்தான் இது எப்புடி நரியின் திட்டத்தை கண்டு புடிச்சிட்டேன் ......புள ட் ரிலேசன் ..இல்லையா🙃
-
உலகிலே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு: 15,000 கோடி ரூபா பெறுமதி.
சுவிசுக்கு..கொண்டுபோய் திரும்பி வந்தபின்னர்...உடுப்புத்தோய்க்கிற கல்லாகப் பாவிக்கினம்..😃
-
ஏமாற வேண்டாம்! 8 நிறுவனங்களின் பட்டியல் வெளியானது!
அப்ப இதிலை நீங்கள் முதலீடு செய்யலாம்...உங்களுக்கு இது விளங்க அவை ஓடிவிடுவினம்...இதுதான் பிரமீட்டு புரட்டு..😎
-
தேசிய மக்கள் சக்தி மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது - சீன தூதுக்குழு
அப்ப இனி ..அரிவாளும் சம்மட்டியும்தான்....வாழ்க சீனா
-
வீட்டுத்திட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் - இராஜாங்க அமைச்சர் மஸ்தான்
எத்தனை மசூதியும் கட்டிக் கொடுப்பீர்கள்... உங்கடை ஆட்கள் ஒவ்வொருவருக்கும் இது எத்தனயாவது வீடாக இருக்கும் ..விளக்கவும்
-
அப்பா உடனே வாங்கோ.
பேரப்பிள்ளைகளோடு கொண்டாடடம் தான். இது வாழ்க்கையில் மிகப் பெரும் பேறு...நான்குடனும்..நன்றாக சந்தோசமாய் இருங்கள்... வாழ்த்துக்கள்..
-
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தோருக்காக பிரார்த்தனை
இந்த ...ஆண்டகைக்கு அமைச்சர் ..அல்லது சனாதிபதி ஆகிற ஆசை வந்துவிட்டதோ?
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
அப்ப ஜாவா கச்சேரி காரர்தான் ..இந்த இலங்கைக்கு சொந்தக்காரரோ...அதுதான் ரணிலு கிழக்கு ஆளுனரையே மாற்ற வெளிக்கிடுதோ?😁
-
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: இலங்கையில் பெட்ரோல் நெருக்கடி ஏற்படும் அபாயம்
அதுதான் ஈரான் சனாதிபதி வாறரே...வரும்போது 2 கலன் பெற்றோல் கையுடன் கொண்டு வந்திட்டால் போச்சு..
-
கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது!
அகமது அன் கோ....