Everything posted by alvayan
-
கிளிநொச்சியில் 1286 இலவச காணி உறுதிப் பத்திரங்களை வழங்கினார் ஜனாதிபதி
சித்தார்த்துவுக்கும் அரை அமைச்சுப்பதவி ரெடியோ....
-
விக்னேஸ்வரனின் வீட்டில் ரணில் இரகசிய கலந்துரையாடல்!
இரண்டாம் வாக்கை எனக்குத்தான் போடுவினமோ என்று..கன்பார்ம் பண்ணப்போயிருப்பார்..
-
யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்
அது மட்டுமில்லை..அதனுள் தமிழர் போகமுடியாது...ஏனெனில் ஆமி சொல்லும் அதற்குள் கண்ணி வெடி இருக்கு என் றூ..
-
வெளிவருகிறது பொன்சேகாவின் போா் குறித்த நுால் – பல உண்மைகள் வெளிவரும் எனத் தகவல்
சஜித் பிரேமதாசவுடன் நிலவி வரும் அரசியல் முரண்பாடே இந்த புத்தகம் விரைவாக வெளிவருவதற்கு முதன்மையான காரணம் எனவும் சரத் பொன்சேகாவின் தலைமைத்துவத்தின் கீழ் அக்கட்சியின் பல உறுப்பினர்களை கொண்டு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட வைக்கும் திட்டம் இருப்பதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது. அப்ப இதில் போர் பற்றிய உண்மையும் வராது பொய்யும் வராது...பொன்னர் சஜீத்தின் பிக்கல் புடுங்கல்தான் வரும்...இதுக்கேன் இவ்வளவு பில்டப்பு..நரி இடையில் அப்பம் சாப்பிட சந்தோசமாக இருக்கும்..
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
இது எல்லாம் நாடகத்துக்காக குருமாரை வலிந்து வரவைப்பதால்..நடப்பது.. தயிட்டி விகாரைக்கு சிங்களவன் பஸ்சில் ஏற்றி வரப்படுகிறான்..அவனுக்கு காசும் சாப்பாடும் குடிபானமும் கொடுக்கப்படுகிறது..ஆமியின் உசாரில் தமிழனை வெருட்டவும் செய்கிறான்.. ஆரியகுளத்திலோ..வெளிநாட்டுக்காசில்..வயிறுவளர்ப்போர்..உடுப்பையும் ..செல்வாக்கைய்ம் காட்ட வருகின்றனர்..இவையின் சோடனைகளை சோக்காட்ட ..காணோளி வர்ணணை யாளர் இருக்கினம்..இன்னொரு சாரார் இலவசம் சாப்பாடுமட்டும் பெற வருகினம்...இங்கு இன உணர்வு அரசபலத்தால் மழுங்கடிக்கப்படுகிறது...என்ன செய்வது ..தமிழனின் விதி..
-
ஜனாதிபதியின் வடக்கு - கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல்.
சுமந்து...அமைச்சர் ஆவதற்கு ரெடியாகிவிட்டர்..😁
-
பிபிசி மாஸ்டர் செப் போட்டியில், ஈழத்தமிழர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றுள்ளார்.
பிரான்சிலை பாண் சுட்டவர் இலங்கை போய் ரணிலின் செல்லப்பிள்ளையாய் இருந்திட்டௌ வந்தவர்.. கில்மிசா கண்டால் வரச்சொல்லி மாமனைத்தேடிவிட்டு...கடைசியில் ரணில் அங்கிளிடம் சரணடைந்தார். இப்ப இவர்..எப்ப லங்கா போவாரோ...ரணிலுக்கே ரசம் வைத்துக் கொடுப்பாரோ.. வாழ்க நம்மினம்
-
யாழ் பெண்ணுக்கு மனித உரிமைகளுக்கான விசேட விருது!
கொலஸ்றோல்...கூடிய கூட்டம்...
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
இதில் அடையும் சந்தோசம் இருக்கிறதே ...அளப்பரியது....முற்றுப்புள்ளி...3 தடவை போடுகின்றேன்..
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
இதுதான் உண்மை...இதை ஊதிப் பெருப்பிப்பவர்கள்.. ..ஊதிப் பெருப்பிப்பவர்கள் யூ டியூப்பெர்ஸ்... இவைக்கு வரும்படி முக்கியம்...இந்த விழாவையே நரி தேர்தல் பிரச்சாரத்துக்கும் பாவிக்கப்போகுது..
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
நல்லா பொடி வச்சு எழுதினபடியால்...பொடியன்தான் என்பதை ஒரு 5 தடவை எனக்குள் கேட்டுக்கொண்டேன்...நம்புங்கோ... நான் ஆராச்சியாளன் இல்லை அய்யா...என்னை விட்டுவிடுங்கோ..
-
பாலஸ்தீன விடுதலை மாநாட்டை நடாத்துவதற்கு பொது அமைப்புக்கள் ஆயத்தம்!
அடுத்தது..இலங்கை அரசிடம் கிழக்கு விடுவிப்பு என்ற மாநாட்டின் மூலம் கோரப்படும்..பினை வடக்கின் அரையையும் கோரும் மாநாடும் நடக்கலாம்...🙃
-
ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களென இந்தியாவில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தேர்தல் வெற்றியை மையப்படுத்தியதா? - முஷாரப் சந்தேகம்
இவர் இந்தியாவில் இருந்து இப்படிக் கதைத்து இருந்தால்..இவருடைய வீட்டின்மேல் புல்டோசர் ஏறி இருக்கும்...ஆளையும் விட்டுவச்சிருக்க மாட்டினம்..
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
பொடி வச்சு எழுதுவதில் பொடியன்{??????} கெட்டிக்காரன்தான்....சும்மா பிச்சுக்கிட்டுப் போகுது.. தொடருங்கள்...வாசிக்க ஆவலாக உள்ளது..
-
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை
நரி விளையாட்டு இதுதான்...
-
ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களென இந்தியாவில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தேர்தல் வெற்றியை மையப்படுத்தியதா? - முஷாரப் சந்தேகம்
நாங்கள் சுத்தத் தங்கம் தானுங்கோ.....😆
-
ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அமைச்சர் அலி சப்ரி ஈரான் செல்கிறார்
ஒரு மாதமாகவில்லை இருவரும் கதைத்து... ..சொன்னதை தாங்கோ என்று.. ரைசியிடம் கேட்கப் போகிறாரோ..
-
“காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல”-ஜோ பைடன்
இந்தப் பேச்சுக் கொப்பியையும் தூக்கிக் கொண்டு சப்பிரி கனடாவுக்கு வாறாராம்..😆
-
பொதுவேட்பாளர்: இழுத்தடிக்கும் போக்கில் தமிழரசு!
அய்யா போகமுதல் இரண்டு பெட்டிகளை எதிபார்க்கிறார்....அதில் விசேடபெட்டியில் அப்பம் பிட்டு பங்குபோட சும் மும்மும்மரமாக நிக்கிறா ர்..மாவையும் தன் பங்கு வரும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையில்....எனவே நாம் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம்...சம்பந்தர் அய்யா காதோடை காதாக சொல்லிவிட்டார்..
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
வாதவூரான், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
ஐ.நா. அறிக்கையை நிராகரிக்கும் இலங்கை – கடுமையான பதிலடி கொடுக்கவும் திட்டம்
நாங்கள்இஸ்ரேலை விட பெரிதாக குண்டு போடவில்லை ...ஆனால் ஒரு இரண்டு லச்சத்தி ஐம்பது பேர்வரை கொன்றிருப்பம் ...அப்ப நாங்க்ள் நல்லவங்கதானே...இதைத்தான் ..இலங்கை ஐ.நா வில் சோல்லப்போகினம்..
-
அமெரிக்கா, பிரிட்டன், ரஸ்யா, சீனா போன்ற நாடுகளே சர்வதேச ஒழுங்குமுறை வீழ்ச்சியடைவதற்கான காரணம் - சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்
இந்த மனிசி பதவிக்கு வந்து ..எவ்வளவு காலமப்பா....மனுசிக்கு எதிராக சிரீலங்காவும் கச்சை கட்டிக்கொண்டு ஆயத்தம்மம் ..எப்படியும் சீனாவும் ரசியாவும் பின்னாலை கம்பு கொண்டுபோவினம்.. அங்கை நம்ம இந்தியா ..தாம்பூலம் தரித்தபடி வரவேற்று ..ஆத்ரவு குடுப்பினம்...அம்மணியின் பதவி அம்போதான் போல..
-
காசா குறித்து ஒரு விதமான நிலைப்பாடு இலங்கை குறித்து வேறுவிதமான நிலைப்பாடு - சர்வதேச சமூகம் குறித்து இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் கடும் விமர்சனம்
காசா குறித்து ஒரு விதமான நிலைப்பாடு இலங்கை குறித்து வேறுவிதமான நிலைப்பாடு - சர்வதேச சமூகம் குறித்து இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் கடும் விமர்சனம் இந்த ரசிய தூதரக அதிகாரிகள் போல்தான் யாழிலும் சிலபேர் இருக்கினம் ...புலி, தமிழினம் சார்ந்த நல்ல இடையங்கள் ...ஓடும்போது...அவைக்கு ஒரு புலிக்காய்ச்சல்வரும்...அப்ப கொஞ்சம் புளி கூடவிட்டு ரசம் வைச்சிட்டு..போவினம்...இதுபோலதான் ...இந்த ரசியா ,சீன, இந்திய தூதரக காரரும்...ருசியோ ருசியில்லையோ ...இதுதான் ரசம்..😎
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
வல்வெட்டித்துறையை படமின்றி கண் முன்னே கொண்டு வருகின்றீர்கால்...நன்றி ரசோ..தொடர்க உங்கள் தொடர் கதையை
-
இலங்கையில் நாளை துக்க தினம்!
கொள்கையல்ல..பயம் அய்யா..துக்கதினம் போடவிட்டால்..ரைசியின் ஆட்கள் ..திறந்த அணையை பூட்டிவிடுவினம்......தேர்தல் வாறதாலை இப்ப அவை இன்னமும் உசார்கூடி நிக்கினம்😆