Everything posted by alvayan
-
மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
இல்லை 72 கன்னிகைகளும் ..மாட மாளிகைகளும் உடன்டியாக கிடைக்கச் செய்யப்படும்☺️
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஈழப்பிரியனின் பேத்தி விரைவில் பூரண சுகம் பெற வேண்டுகின்றோம்.
-
ஜனாதிபதியின் மன்னார் விஜயத்தால் மக்களுக்கு எவ்வித பயனுமில்லை - வி.எஸ்.சிவகரன்
ஏஙக..நம்ம புல்லாவும் , ரிசாத்தும் 6000 ..7000 எக்கர் காணி புடிச்சு வச்சிருக்காங்களே...அங்கை குடியேற் முடியாதா...😁
-
ஆனைக் கோட்டையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன
புத்தரின்...கால் ,கை துண்டுகள்... அரசமரத்தடி ...சந்தணம் அரைச்ச கல்லு வராமல் பார்த்துக்கொண்டால் சரி...
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
தொடருங்கள் ......தொடர்ந்து வருகின்றோம்.......! இந்த ஜெர்மனியில் எவ்வளவு அதிசயங்கள் நடக்குது..வாசிக்க வாசிக்க சந்தோசமாக இருக்குது...நாவலர் பரம்பரை என்றபடியால்..தமிழ் எழுதவும் பயமா இருக்கு....என்னங்க பலகாரக் கடத்தல் நடைபெறவில்லையோ..
-
இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன். -ஜனாதிபதி ரணில்.-
தேர்தல் வரப்போகுதில்லே..அதுதன் ரணிலுக்கு மறை கழண்டுபோச்சு கந்தையர்..
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மன்னிக்கவும்...இது எனது ஆற்றாமையின் வெளிப்பாடே...இப்போது..எனது ரீம் வென்றதில் அளவிலா சந்தோசம்....ஆமா எனக்கு ஒரு சந்தேகம் ...யாழ்கள போட்டியில் பலர் இந்தியாவை வெல்லும் என்று போட்டாங்களே..பாகிஸ்தானுகு டொலர் அள்ளி வீசிட்டாங்களா...இந்திய வெற்றி எதிர்பாராத அதிசயம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விராத்து,ரோகித்து ,அச்சர், பூரிகுமார், டமார்டுபேயும் வெளியில்...இந்தியாவும் விரைந்து வெளியேறிவிடும்போலை
-
வெளிநாட்டு மோகம்: ஏமாற்றப்படும் யாழ் இளைஞர்கள்!
காணி வீடுவித்து ஏஜன்சிக்குத்தான் கட்டுகினம் போலை...
-
பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய 53´வது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
திருமண நாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்
-
தமிழ் பொதுவேட்பாளர் பயனற்ற மூலோபயம் - ஐரோப்பிய தூதுக்குழுவிடம் சம்பந்தன் தெரிவிப்பு
அய்யாவுக்கு இது கடைசிப் பெட்டியடா ..வாங்க விடுங்கடா...
-
சாமி சிறீ பாஞ்
கடவுளைக் காட்டித் தமிழர்களை மயக்கி வடவர் தங்கள் மொழியை தமிழர்களுடைய கோவில்களில் வளர்த்து வருவதுபோல், என்னை மயக்கமடைய வைத்து இதனைச் செய்ததால் சிகிச்சையின் தாக்கத்தை நான் உணரவில்லை. “செல்வத்துள் செல்வம் அருள்ச் செல்வம்” என்று பொய்யா மொழிப்புலவர் கூறியிருந்தார், ஆனாலும் நிலத்தில் அருள்ச் செல்வத்தையும் தேடிச் சேர்த்த காடையர்கள் பலர் இலங்கையில் இருப்பது கண்டு, அதிலும் அரச ஆட்சி அதிகாரத்திலிருந்து சொந்த மக்களையே கொல்லும் கொடியவர்களிடமிருந்தும் தப்புவதற்காக புலம்பெயர்ந்து வந்தபோதும், கூட இருந்தே குழிபறிக்கும் என் சொந்தங்களான என் நலம்காக்கும் இரத்த நாளங்களில் சில கருனாகூட்டம் போல் குழிபறித்ததால் வந்தநிலை இது. இது யாராலும் முடியாதது.....உயிராபத்து வேதனையிலும் ..உங்கள் உணர்வை பல கோடிமுறை மதிக்கின்றேன்...காலன் ஒருமுறை வந்து நல்ம் விசாரித்துவிட்டுச் சென்று விட்டான்.. இனி அச்சமின்றி வாழுங்கள்... உங்கள் பக்கமே இறைவன் இருப்பான்..வாருங்கள் .. யாழை மீட்டுங்கள் .. அனைவரும் சந்தோசமாக இருப்போம்..
- நல்லிணக்க பொறிமுறைக்கு நீதி அதிகாரம் வழங்கப்படுமா? உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் தெரிவிப்பது என்ன?
-
A/L பெறுபேறுகள் இடைநிறுத்தியமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு
முஸ்லிம் மாணவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் கடுமையாக கல்வியில் கவனம் செலுத்தி வருவதை தடுக்கும் விதமாக நடைபெற்ற சம்பவமாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது. முஸ்லிங்களின் கல்வியை நசுக்க எடுத்த இனப் பாகுபாட்டின் உச்சமாகவும் இந்த சம்பவத்தை நோக்கலாம். இந்த இனவாத செயலை உடனடியாக ஜனாதிபதி, பிரதமர், கல்வியமைச்சர் ஆகியோர் கவனத்தில் எடுத்து தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். யுத்தத்தின்பின்...சிங்களவரின் ஆதரவு பெற்று...முட்டாக்கும் முகமூடியும்..போட்டு அதனுள் இலத்திரனியல் பொருட்களை ப்துக்கி பரீட் சைஎழுதி சித்திஅடைந்தவர்கள் தான் இவர்கள்... இதைக்கண்டு சிங்களம் வெகுண்டுஎழ.. அடக்கி வாசித்துவிட்டு..இப்ப கிழக்கில் இந்த விளையாட்டு..அங்கு பரீட்சை மேற்பார்வையாளர் தமிழர்கள்தானே....முசுலீமுக்கு அரத்துவதற்கு தமிழன் வாய்த்துவிட்டால்காணுமே...இப்ப இங்கு இதுதான் நடக்குது..
-
நான் பொது வேட்பாளருக்கு மாறானவன் - சி, வி கே சிவஞானம்
இப்ப டங்கியின் ஆலோசகர் பதவியில் இருக்கிறார் அதுதான் அடக்கி வாசிக்கிறார்..
-
ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணியில் நாசவேலை?- ஈரான் திட்டவட்டமாக அறிவிப்பு!
இது இந்தப் பத்திரிகையின் நாச வேலை..
- A/L பெறுபேறுகள் இடைநிறுத்தியமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு
-
புலம்பெயர் தமிழர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றுவதை தவிர்க்கவேண்டும் - அலி சப்ரி
சப்பிரி...இருந்து இருந்திட்டு..ஏப்பம் விடுகின்ற மனுசனப்ப்பா..
-
காஸாவில் நிரந்தர யுத்த நிறுத்தத்தை கோரி தலைநகரில் போராட்டம்!
அம்மாடியோவ்...இலங்கைக்கு இம்பூடு பவர் இருக்கா.......
-
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா மீண்டும் சுமத்தக்கூடாது - கனடாவின் பிரதி அமைச்சரிடம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்
அம்மணி ஆடர் பண்ணிட்டாலே ..கனடிய அரசாங்கம் இனி பதறித்துடிக்கும்..😆
-
யாழ். மாவட்டத்தில் இஞ்சி விலை உச்சம்!
இனி ..யாழ்ப்பாணத்தில் இஞ்சி இடுப்பழகிகளே இருக்கமாட்டார்களா..😄
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
என்னினிய..இளம் தாத்தாவே....சொழும்பில் அனுபவிக்காத வெசாக்கா...எல்லாமே கவர்ச்சிக்கும் ..இலகுவாக தள்ளு முள்ளுப் படலாம் என்பதற்க்காக கூடும் கூட்டம்தான்...அங்கு அவ்வளவும் செய்தும் ..இன்றுவரை நாம் மாறினோமா...இல்லையே இதை ஆணித்தரமாகக் கூறிய உங்களுக்கு நன்றிகள்...
-
ஜனாதிபதி ரணில் அரசியலமைப்பை மீறியுள்ளார் - கிளிநொச்சியில் வைத்து நேரடியாகவே குற்றம் சாட்டினார் சுமந்திரன்
நட்பு என்றால் இதுதான் நட்பு..
-
தற்கொலை குண்டுதாரிகளை பிரபாகரன் உருவாக்கியதற்கான காரணம் இதுதான் – வவுனியாவில் அநுர தெரிவிப்பு!
நீங்கல் வடக்கு கிழக்கை பிரித்தவர்கள் தானே...இப்ப உபதேசம் செய்யிறியள்..
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........! பாகம் ஒன்று முற்றுப்பெற்றது...பகம் இரண்டாவது படத்துடன் வருமா?>..ஆவலைத்தூண்டி விட்டீர்கள்...தொடருங்கள்..