Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. போனமாசம் குடுத்த 10 கப்பல்ல இப்ப எத்தினை நிக்கிது எண்டொருக்கால் செக் பண்ணச்சொல்லுங்கோ...🤣
  2. 65ம் குடுத்து முடிக்கிறதுக்கிடையிலை உக்ரேன் குளோஸ்...😎 ஏதோ அரிசி பருப்பு கேக்கிறமாதிரி எழுதிவைச்சுக்கொண்டு நிக்கினம்....முடியல 🤣
  3. அன்னக்கிளி.....அன்னக்கிளி சாய்ஞ்சாடுறா.🥰
  4. இந்த உக்ரேன் போரால் பொருளாதாரத்தில் பலத்த அடி வாங்கிய நாடு என்றால் அது ஜேர்மனி மட்டுமே. தனிய ஜேர்மனி மட்டுமே. ரஷ்யாவிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் அமெரிக்காவின் எண்ணம் நிறைவேறிக்கொண்டு வருகின்றது. 😎
  5. ஜேர்மனி தேவையில்லாத வேலை பாத்து இப்ப முழுசிக்கொண்டு திரியுது.🤣
  6. உண்மை. அவர்கள் இனவாதிகள் தான். ஆனால் கோவிலில் பவ்வியமாகத்தான் நிற்கின்றார்கள். ஆனால் அதிலை ஒண்டு எப்பிடி காலை விரிச்சுக்கொண்டு நிக்கிது பாருங்கோ? தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.
  7. அவர் நல்லவர் இவர் நல்லவர் என நான் கங்கணம் கட்டவில்லை. என்னைப்பொறுத்தவரை ஜேவிபியும் ஒரு தடவை ஆட்சிசெய்து காட்டட்டும் என நினைக்கின்றேன்.
  8. தமிழினத்திற்கு கிடைத்த மோசமானவர்கள்
  9. அமெரிக்கா,இங்கிலாந்தில் இந்திய வம்சாவழிகள் அரசியலில் கோலோச்சுவது போல்.... இந்தியாவில் வாழும் வெளிநாட்டு வம்சாவழிகளால் முடியுமா?
  10. சிங்கள இனவாதிகளை விட இவர்கள் தான் பச்சைக்கள்ளர்.
  11. அடேங்கப்பா....!!!!!! மேற்கத்திய இவிங்களுக்கு உக்ரேனின் முன்னேற்றம்????? ஒரே அதிர்ச்சியாமெல்லே .😎 ரஷ்யாவ புடிக்கிறம் ✔️ புட்டின அமுக்கிறம்✔️ டென் ஹாக் சிறையில தள்ளுறம்✔️ போட்டு தள்ளுறம்...✔️ பிறகென்ன....! எண்ணை காஸ் அது இதுவெண்டு எல்லாத்தையும் உறிஞ்சி இழுக்கிறம்😁
  12. மாதாந்த பங்களிப்புகள் பற்றி ஒருவரும் இங்கே கதைக்கவில்லை என நினைக்கின்றேன். புலம் பெயர்நாடுகளில் இறுதிகட்ட நிதி சேகரிப்பு என இரு தடவைகள் நடந்தது. அப்போது எல்லோரும்/ஒவ்வொரு குடும்பமும் 2000 ஈரோக்களுக்கு மேல் கொடுத்தார்கள். இது இறுதி போர் என சொல்லியே பணம் சேகரித்தார்கள். இதில் முக்கிய விடயம் என்னவெனில் இந்த இறுதி கட்ட நிதி சேகரிப்பில் புலி எதிப்பாளர்கள் அநேகமானோரும் நிதியுதவி அளித்தார்கள். இந்த நிதிகள் தாயகத்தை சேரவில்லை. எனவே அதற்குரியவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். இடையில் நின்று நிதி சேர்த்த அப்பாவிகள் வறுமையில் நிற்பது எனக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு சேகரிக்கும் பணம் எல்லாம் எங்கு போய் சேர்கின்றது என்பது பூச்சியமே. ஏனென்றால் அவர்களுக்கு தலைவர் மீதிருந்த நம்பிக்கை மட்டுமே. புரியுதா?
  13. ஒருத்தரும் நாம் தமிழர் கட்சிய பரிந்துரை செய்யல.... ஏனெண்டால் அவ்வளவு பயம். கெடிக்கலக்கம் 😎
  14. மாலைதீவுக்கு இருக்கிற தைரியம் உங்கை ஒரு நாடுகளுக்கும் இல்லை கண்டியளோ பண்ணைப்பாலத்துக்கு அங்கால இருக்கிற தீவுகளுக்கும் தான்......முக்கியமாக புங்குடுதீவு 🤣 💘
  15. அழைப்பு விடுக்காத திரி. இருந்தாலும் மூக்கை நுழைத்து எழுதுகின்றேன்.😂 🤣 😀(பகிடிக்கு) அடிக்கடி பாலங்கள் இடிந்து வீழ்வதும்,செப்பனிடப்பட்ட தார் வீதிகளை மழை வெள்ளம் அடித்து செல்வதும், லஞ்சங்கள்,ஊழல்கள் மலிந்து கிடப்பதும்,பொய்யான அரசியல்களும் நிறைந்த நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டு?????? 🙃 கேள்விக்குரியானதுதான். இருந்தாலும் இதுவரை ஒலிம்பிக் நடந்த நாடுகள் எல்லாம் பெரிய யோக்கியர்கள் கிடையாது.👈 யதார்த்தத்தை சொல்வதற்கு தமிழ்நாட்டு தொப்புள்கொடி உறவுகள் மன்னிக்கவும்.
  16. வணக்கம் இணையவன்! இங்குதான் உங்கள் குழுத்தன்மை புலப்படுகின்றது. இங்கே யாழ்களத்தில் குழுவாதத்தை வெளிப்படுத்தி ஆரம்பித்து வைத்தவர் சாட்சாத் தாங்கள் தான் என்பதை இங்கே நேரடியாகவே எழுதுகின்றேன்.இங்கே டிக்டொட் செய்திகளை வாசிப்பவர்கள் என்பதை அறிமுகப்படுத்தியவர் யாழ்கள உறவு @Justin மட்டுமே. அதையே தாங்களும் தொடர்வதால் உங்கள் குழு நிலைகள் நிரூபணமாகின்றது.அவர் எழுதும் கருத்துகளுக்கு மட்டும் ஓடிவந்து விருப்புவாக்கு இடுவது உட்பட..... நான் டிக்டொக் வாசிப்பதில்லை.அங்கத்தவரும் இல்லை. அநேகமாக நான் என் சுய எண்ண கருத்துக்களையே எழுதுகின்றேன். அது நிர்வாக சட்டத்திற்குள் அமையாது என்றால் சொல்லுங்கள். நீங்கள் எழுதியது உண்மைதான். தங்கள் பொருளாதார நெருக்கடிக்கு அடுத்தவன் சொத்துக்களை உபயோகப்படுத்துவது கேவலத்திலும் கேவலம். இதையே இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரும் செய்தான்.
  17. நீங்கள் மேற்கூறிய இரண்டும் இல்லை. உக்ரேனியர்களை நம்பி ஆற்றில் இறங்க முடியாது என நினைக்கின்றார்கள் என நான் நினைக்கின்றேன். அதோட அமெரிக்க லெக்ச்சன்ல ரம்ப் வந்தால் நிலைமை தலைகீழ் எண்டு எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம் தானே.😄 போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க பொதுமக்களின் ஆதரவு நிறையவே உண்டு என எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம். 😎
  18. நல்லகாலம் கீழ் வீடு இல்லை.😎 இல்லாட்டி பயபுள்ள யன்னலோரம் நிண்டு ஒரே விடுப்புத்தான் 😂
  19. கொஞ்சக்காலம் பொறுங்கோ உங்கட வருங்கால ஜனாதிபதி இவர்தான்..... 😂
  20. மூண்டு நாள்ல உக்ரேனை பிடிப்பம் எண்டதைத்தானே சொல்லுறியள்? எரிவாயு குண்டுவைப்பு சம்பந்தமாக சகலதும் செலென்ஸ்கி அவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என ஜேர்மனி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
  21. உலகநாடுகளை அத்துமீறி பிடித்த வரலாறுகளை பார்த்தால், இரண்டு உலக மகாயுத்தங்களை ஆரம்பித்தது யாரென்று பார்த்தால்..... ஐயோ தலை சுத்துது....... ஜேர்மனிக்கு ரஷ்யாவிலிருந்து வந்த இரண்டாவது எரிவாயு குழாயை குண்டுவைத்து தகர்த்தது உக்ரேன் என தெரிந்தும்..... அதைவிட இன்றைய முக்கியமான இன்னுமொரு விடயம் ஜேர்மனி உக்ரேனுக்கான நிதியுதவியை இன்றுடன் நிறுத்துகின்றது.
  22. ஈழத்தமிழ் மக்கள் சிங்கள பொதுமக்களுக்கெதிராக எதிர்ப்பு ஊர்வலங்களோ ஆயுத முன்னெடுப்புகளோ இதுவரை செய்ததில்லை. செய்யப்போவதுமில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.