Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அடிமைத்தனத்திற்கு பழகிவிட்டால் நம் பலத்தையும் மறந்து விடுகின்றோம். அடிமைத்தனத்திற்கு பழகிவிட்டால் நம் பலத்தையும் நியாயங்களையும் மறந்து விடுகின்றோம். 😄
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
இரவு பகல் பாராமல்,குளிர் தாங்கமுடியாமல் 12,13 மணித்தியாலங்கள் வேலை செய்து அளவிற்கு மிஞ்சிய வரிகள் கட்டி வாழும் வாழ்க்கையை உயர்தர வாழ்க்கை என்றால் என்ன செய்வது? 🤣 தலைக்கு மிஞ்சிய கடனை வைத்துக்கொண்டு உயர்தர வாழ்க்கை என்றால்.....? 😂
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
விசுகர்! எமது தஞ்ச வாழ்வை வைத்து அறம் பற்றிய முடிவிற்கு வரமுடியாது. நீங்கள் கருதும் அறத்திற்கு பெயர் நன்றிக்கடன். நீங்கள் கருதும் மேற்குலக அறத்தை எமது மண்ணில் போரால் அல்லது வறுமையால் அவதிப்படும் மக்களிடம் போய் கேட்டுப்பாருங்கள். காசா மக்களிடம் கேட்டுப்பாருங்கள் மேற்குலகின் அறம் பற்றி.... ஆபிரிக்க நாடுகளில் போய் கேட்டுப்பாருங்கள் மேற்குலகின் அறம் பற்றி... விசுகர்! அறத்தையும் நன்றிக்கடனையும் ஒரே தராசில் வைக்க முடியாது.
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
அலைகள் ஓய்வதில்லை படம் 70வீதம் பாடல்களுக்காகவே ஓடியது.நல்லகதையாக இருந்தாலும் இளவட்டங்கள் நேரடியாக நடித்த முதல் படம். தாத்தா வயதுடையவரை புத்தகம் தூக்கிக்கொண்டு போகும் பள்ளிக்கூட மாணவனாக சித்தரிக்கவில்லை.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
மேற்கத்தையவர்களிடம் அறம் இருந்தால் உலகில் கலவரங்களும் போர்களும் மனித அழிவுகளும் நடக்கக்கூடாது அல்லவா?
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
இவரை எப்படி இந்திய வம்சாவளி கூற முடியும்? இவரது தகப்பன் ஜமேக்கா. தாய் இந்தியா. வம்சம் என்று தகப்பன் வழியைத்தானே கூறுவார்கள்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அந்த குற்றச்செயல்களுக்கு இன்றுவரை ஏதாவது விசாரணைகள் வழக்குகள் நடந்ததா?
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அப்பிடி பார்த்தால் கிலாரி கிளின்ரன் அப்பவே வெண்டிருக்க வேணும் எல்லோ?
-
சம்பந்தர் காலமானார்
அப்பிடியே சம்பந்தன் பேப்பர் படிச்ச வீடியோ இருந்தால் போட்டு விடுங்கோ.....அவசரத்துக்கு தேடினன் காணேல்லை. 😎
-
சம்பந்தர் காலமானார்
விடப்படாது சிறித்தம்பியர் விடப்படாது.... சம்பந்தனை செத்துப்போனார் எண்டு உப்புடியே சும்மா விடப்படாது. ஆட்டுத்திவசம் மட்டுமாவது வைச்சு வைச்சி செய்யணும்.
-
உதவி தேவை: விடுதலைக்கு வலுச்சேர்த்த தமிழ்நாட்டுத் திரைப்படப் பாடல்கள்
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு? கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு? நீ கொண்டு வந்தது என்னடா?, மீசை முறுக்கு நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து. நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா .
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
உலகின் முக்கிய வல்லரசு அமெரிக்காவினது முன்னாள்,வருங்கால ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் அவர்களே கடவுளை முன்னிலைப்படுத்துகின்றார். இதையே நான் சொன்னால் மூட நம்பிக்கை என்பர்.😎
-
பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது சட்டவிரோதமான செயல் - சர்வதேச நீதிமன்றம்
இதோட இஸ்ரேல் பயந்து போய் எல்லாத்தையும் கை விடும். 🤣
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
எல்லாம் எங்கடை பள்ளிக்கூடங்கள் சொல்லித்தந்த பழக்க வழக்கங்கள்.....பள்ளிக்கூடங்களிலை சேர் எண்டு கூப்பிடாட்டில் அடி விழும்.😂
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
போறது மட்டுமில்லை... கமல் ரசிகர்கள் ரஜனியை நக்கல் அடிப்பினம் ரஜனி ரசிகர்கள் கமலை வழிச்சு ஊத்துவினம் விஜய் ரசிகர்கள் அஜித்த கன்னா பின்னா எண்டு திட்டுவினம் அஜித் ரசிகர்கள் விஜய்க்கு மண்டையில தலமயிரே இல்லை எண்டுவினம் இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்... ரஜனிக்கு கமல்காசனை மாதிரி டான்ஸ் ஆடவே தெரியாது எண்டுறன்... 😄 நீச்சல்தெரியாதவன் தண்ணீக்க நிண்டு தத்தளிக்கிற மாதிரி ஒரு டான்ஸ்! 🤣 தேவையா இது? 😂
-
நைஜீரியாவை சேர்ந்த.. உலக பணக்காரனின் மகிழ்ச்சி.
உப்புடி உலகத்திலை இருக்கிற எல்லா பணமுதலைகளும் சிந்தித்தால் ஏழைகள் வேதனைப்பட மாட்டார்கள். எனது பிறந்தநாள் வரும் போது மட்டும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் எனக்கு ஈடுபாடில்லை.
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
டொனால்ட் ரம்ப் அவர்கள் தான் பதவிக்கு வந்தால் உக்ரேன் மற்றும் காஸா போர்களை உடனடியாக நிறுத்துவேன் என மீண்டும் கூறியுள்ளார். இது உலகிற்கு நல்ல விசயம் தானே. அத்துடன் புதிய எண்ணைக் கிணறுகளும் தோண்டப்படும் எனவும் கூறியுள்ளார். Wars: He will "stop the war in Ukraine", which would never have happened if he were still in office. And he will also end the war against Israel. After all, Iran was bankrupt during his time. Close borders, stop wars and “Drill, baby, drill!”
-
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
எல்லாத்தையும் டிஜிட்டலுக்கு மாத்துறம் எண்டு சொல்லி ஒரு செக்கன்ட்ல எல்லா அழிவு வேலைகளையும் செய்ய சந்தர்ப்பம் கொடுக்கின்றார்கள்..... எங்கையோ இருக்கிற ஒருத்தன் பட்டனை தட்ட..... வீடுகளுக்கு தண்ணியும் வராது.கரண்ட்டும் வராது.கீற்றர்,கூலர் ஒண்டும் வேலை செய்யாது. ரெலிபோனும் வேலை செய்யாது. சாப்பாடும் சமைக்கேலாது. இப்பிடியே கனக்க சொல்லிக்கொண்டு போகலாம்...... 😀 ரஷ்யா.......😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கோழிக்கள்ளன் குமாரசாமி
-
தினமும் கட்டாயம் சிரிக்க வேண்டும்; ஜப்பானில் புதிய சிரிப்பு சட்டம்
இந்த சட்டத்தை யாழ்களத்திலும் அறிமுகப்படுத்த வேணும்...😄
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
ஒரு திரைப்படத்தில் இசையும் பாடலும் சறுக்கினால் மிகுதியை சொல்லத் தேவையில்லை. எல்லாமே சறுக்கி விடும்.
-
குறுங்கதை 18 -- பூவரசம் வேர்
பூவரசம் தடி எல்லாம் செருகி வைச்சிருக்கதேவையில்லை. துவரம் கேட்டி தான் செருகி வைச்சிருக்க வேணும். பூவரசம் கேட்டி ஊரிலையெல்லாம் நினைச்ச நேரத்தில நினைச்ச இடத்திலை புடுங்கி வெளுக்கலாம்.பச்சை மட்டைய விட விசேசமானது
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சுழி போட்டு செயல் தொடங்க வைத்தவா.... வேளாண்மை பெருக்கிய நெல் முத்து நாயகா...🙏
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
என்னதான் இருந்தாலும் சிஎன்என் குத்துக்கரணம் அடிச்ச மாதிரி எந்தவொரு குரங்காலையும் அடிக்க ஏலாது..
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
இதென்ன பிரமாதம்....இன்னும் திரில்லிங் இருக்கெண்டால் வந்த ஆக்கள் எப்பிடியான ஆக்களாயிருக்கும் எண்டு யோசிச்சு பாருங்கோவன்....🤣 என்ன ஒரு 70-80 கணிச்சிருப்பியளோ? 😎