Everything posted by குமாரசாமி
-
சம்பந்தர் காலமானார்
இவை எல்லாவற்றிக்கும் சம்பந்தன் பதில் சொல்லியிருக்க வேண்டும்.2009 க்கு முன்னரும் பின்னரும் சம்பந்தன் அரசியிலில் முதன்மையானவராகவே இருந்துள்ளார்.
-
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிலை பெறும் தீவிர வலதுசாரிகள் - அதிபர் மக்ரோங்குக்கு என்ன சிக்கல்?
அமெரிக்கா,பிரான்ஸ்,ஜேர்மனி,இங்கிலாந்து போன்ற நாடுகள் உக்ரேன் போன்ற சேறுகளில் கால் வைக்காமல் இருந்தாலே நல்ல அரசியல் வாழ்வை தத் தம் நாடுகளுக்கு கொடுக்கலாம்.
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
மேற்குலக அரசியலும் மதம் சம்பந்தப்பட்டதே. ஆனால் அது வெளியே தெரிவதில்லை.காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள். ஆனால் சீனா,ரஷ்யா போன்ற நாடுகளில் மதம் அரசியலுக்குள் இல்லை. மத சார்பான போராட்டங்களும் அறவே இல்லை. எனவே மேற்குலக பரிவட்ட அரசியலை தவிர்த்து ரஷ்ய/சீன அரசியல் கொள்கைகளை கடைப்பிடித்தால் மத அரசியல்,கோவில் குளங்களிலிருந்து விடுபடலாம்.
-
யாழில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா
பிளாஸ்ரிக் போத்தல் தண்ணிகளையே குடிக்க வேண்டாம் என சில இடங்களில் அறிவுறுத்துகின்றார்கள். அதிலும் பிளாஸ்ரிக் போத்தில் தண்ணிகளை வெய்யில் படும் படியாகவோ வெப்பமான நிலைகளிலோ வைத்திருக்கக்கூடாது எனவும் அறிவுறுத்துகின்றார்கள். அப்படியிருக்க ..... பிளாஸ்ரிக் தண்ணீர் தாங்கிகள். அதுவும் வெட்பம் கூடிய நாடுகளில்?????
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தனின் தேசியத்தலைவரும் சிரித்த முகத்துடன் சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உப்பிடிப்பட்ட ஆக்கள் வீட்டுக்கு வீடு இருக்கானுகள்...
-
ஜோ பைடனை மாற்ற வலியுறுத்தல்: வேட்பாளராகிறார் மிச்சைல் ஒபாமா?
பக்க சார்புடைய ஊடக தர்மங்கள் நீண்ட காலம் நிலைக்காது என்பதும் அமெரிக்காவில் இருந்தே ஆரம்பிக்கின்றது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற புதிய சிந்தனையும் அமெரிக்காவிலிருந்தே ஆரம்பிக்கட்டும். பழசுகளின் தொல்லை தாங்கமுடியவில்லை 😜
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தன்ர செத்த வீட்டோட இலங்கையில உள்ள தமிழின தலைவர்கள் திருந்த வேண்டும். இல்லையேல் ஒரு கூட்டுக்குள் வர வேண்டும். இது கட்டளை அல்ல. இது தமிழின தலைவர்களினது கூத்தாட்டத்தின் விளைவாக வந்த சிந்தனை.
-
சம்பந்தர் காலமானார்
ஆசிய அரசியல் அறிவுகள் கொஞ்சம் வித்தியாசனமானவை.அதாவது இந்தியா மற்றும் அதனை சுற்றியிருக்கும் வால் நாடுகள். இவர்களிடம் உணர்ச்சி அரசியலை தவிர எதிர்கால சிந்தனை அரசியல் அறிவு அறவே இல்லை. அந்த அறிவு இருப்பவர்கள் கூட காலக்கட்டாயத்தின் பேரில் சேர்ந்து வாழவேண்டிய கட்டாயம் உண்டு.
-
சம்பந்தர் காலமானார்
தனிநாடு எனும் தாரக மந்திரம்.ஈழ மக்கள் மனதில் ஊறிவிட்ட தாகம்.
-
சம்பந்தர் காலமானார்
அப்படியா!!!!? பலே...பலே 👈🏽 💐
-
சம்பந்தர் காலமானார்
அப்படியாகின் ஏன் சாகும் வரைக்கும் பதவி வகித்தார்?
-
சம்பந்தர் காலமானார்
தங்கள் கருத்திற்கு இடப்பட்ட கேள்விகளே தவிர வேறொன்றும் இல்லை.
-
சம்பந்தர் காலமானார்
போராட்ட காலத்திலும் ...... விடுதலைப்புலிகள் சம்பந்தனுக்கு தகுந்த மரியாதை கொடுத்தே வைத்திருந்தனர்.
-
சம்பந்தர் காலமானார்
ஹிட்லருக்கு உங்களால் வெளிப்படையாக அஞ்சலி செலுத்த முடியுமா?
-
"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே"
ஆள் வர வர ஒரு மார்க்கமாய்த்தான் போறார். கதை,கட்டுரை,கவிதை,வரலாறு, கிளுகிளுப்புகளுக்கு பஞ்சமில்லாமல் எழுதுறார்.
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தனின் ஆரம்ப அரசியல் தொடக்கம் இன்றைய அரசியல் போக்கு பற்றியும் எனது சந்ததிகளுக்கு மட்டுமே அனைத்தும் தெளிவாக தெரியும். இங்கே சாட்சிகள் இல்லாத இராவணன் வரலாறோ அல்லது சோழர் வரலாறோ பேசப்படவில்லை. கண் முன்னே நடந்த சம்பந்தனின் சோரம் போன அரசியல் பற்றியே பேசுகின்றோம். என்னைப்பொறுத்த வரைக்கும் சம்பந்தன் ஈழத்தமிழர் பிரச்சனையை பகடைக்காயாக வைத்து தன் அரசியல் வாழக்கையை தக்கவைத்து கொண்டாரே தவிர வேறேதும் இல்லை. பேச்சு வன்மை குறைந்தும் சாகும் தறுவாயில் தன் தலைமைப்பதவியை விட்டுக்கொடுத்ததும் சாகும் வரைக்கும் திருமலை பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததும் ஒரு வித சுயநல/துரோக அரசியல் தான்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தேவதைகள் குத்தினால் குத்தும் ஊசி கூட வலிக்காது .. குத்தியன் குமாரசாமி 😎
-
சம்பந்தர் காலமானார்
இல்லை...இல்லவே இல்லை. உங்கள் கருத்திற்கு மாற்றுக்கருத்துக்கள் பல என்னால் வைக்க முடியும். அது சரி தப்பி ஓடிய... என்பதன் அர்த்தம் என்ன?
-
சம்பந்தர் காலமானார்
ஆதி அந்தம் அக்கம் பக்கம் பார்த்தால் நானும் துரோகியே ...
-
சம்பந்தர் காலமானார்
இல்லையே... ஒரு அரசியல்வாதி தேர்தல் பிரச்சாரம் செய்கின்றார். அவர் சொல்வதை நம்பி வாக்களிக்கின்றேன். அவர் பாராளுமன்றம் போகின்றார். அங்கு போய் அவர் எமக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் அது துரோகம் இல்லையா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த விளையாட்டு திரியில் ஆதியும் அந்தமும் ஆசானும் நீங்கள் தான்... @கிருபன் மூன்று கருத்து எழுதியவுடன் சலித்து போகும் எங்கள் மத்தியில்... இந்த விளையாட்டு திரியை கண்ணியத்துடன் மத்தியஸ்தம் செய்து சரி பிழை பார்த்து நேரம் தவறாமல் மதிப்பெண்களை கொடுத்து மதிப்பெண் பட்டியல்கள் தயாரித்து....... இதெல்லாம் எப்படி? நெஞ்சில் வீரமும் தீரமும் கொண்ட கொள்கையில் தீவிரம் உள்ளவர்களாலேயே இது முடியும்.☘️ உங்களை பாராட்டி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றேன்.👈🏽 💐🙏
-
சம்பந்தர் காலமானார்
முள்ளிவாய்க்கால் அழிவோடு ஈழ தமிழினத்தின் முக்கிய புள்ளியான இவர் சகல விடயத்திலும் சுதாகரித்து இருக்க வேண்டும். மாறாக சிங்கள தேச கொடியை தூக்கி அசைத்து மிச்சம் மீதியாக இருந்த அனைத்தையும் நாசமாக்கியதுதான் மிச்சம். 2009ன் பின்னர் அனைத்து வெளிநாட்டு ராஜதந்திரிகளும் இவரை/இவர் சம்பந்தப்பட்டவர்களை மட்டும் தானே சந்தித்து பேசி வந்துள்ளனர். அதன் விடைகள் யாருக்காவது தெரியுமா?
-
சம்பந்தர் காலமானார்
இவர் போன்றவர்களுக்கு வாக்களித்த எனக்கு எது கதைக்கவும் கேட்கவும் உரிமை உண்டு. நாங்கள் எதுவுமே புடுங்கத்தேவையில்லை. தமிழினத்திற்காக பாராளுமன்றம் சென்று புடுங்கி எடுங்கள் என்று சொல்லித்தான் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள்.
-
பிரான்ஸ் தேர்தல் - மக்ரோனுக்கு மரண அடி.
ஜேர்மனியில் கூட அடுத்த ஞாயிறு பொது தேர்தல் வைத்தால் AfD கட்சிதான் வெற்றியடையும். அதில் நியாயமும் இருக்கின்றது. அவர்கள் எம் நாடு என்கிறார்கள். நாங்கள் புலம்பெயர்ந்து இங்கு வந்து விட்டு தமிழீழம் கேட்கின்றோம். மேற்குலக புட்டின் எதிர்ப்பாளர்கள் வாய்ப்பாடு வைத்து கூட்டி கழித்து கணக்கு பார்க்க கடவீர்.