Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. சிங்கப்பூர் கனவில இருந்த ஸ்ரீலங்கா இப்ப பிரேசில் கிராமங்கள் மாதிரி எதிலும் எங்கும் போதை நாடாக மாறிக்கொண்டிருக்கு...
  2. உதவியாளர் தன் பிறவிப் பலனை உணர்ந்த தருணம்...😂 கலியாணமாவது கத்தரிக்காயாவது 😃
  3. அந்த கோடிக்கணக்கான உயிரிழப்புகளால் தான் சீனா இன்று கட்டுக்கோப்புடன் இயங்குகின்றது. அதே போல் மேற்குலக நாடுகளிலும் கோடிக்கணக்கான உயிரிழப்புகளால் தான் சட்டங்களும் நியாய, நேர்மைகளும் அமுலுக்கு வந்தன. தண்டனைகள் உண்டு. அதற்கு மக்கள் பயப்பிடுகின்றார்கள். அதனால் சட்டங்களை பின்பற்றுகின்றார்கள். எல்லா உயிரின கூட்டங்களிற்கும் ஒரு தலைமை இருக்கும். அதற்கு கட்டுப்பட்டு நடப்பது இயற்கையின் நியதி.
  4. இவ்வளவு நாளும் ஒழிச்சிருந்த பூனைக்குட்டி வெளியில வந்துட்டுதடோய்.....எப்ப பார்த்தாலும் இடம் வலம் நேர காலமில்லாமல் கட்டிக்கொண்டுபோற ஊத்தைப்பழக்கம்..😂
  5. கரையாத மனமும் உண்டோ 💘 ஆ...கரையாத மனமும் உண்டோ ❤ தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு 💘 கரையாத மனமும் உண்டோ ❤
  6. சரி... இன்று என்ன நடக்கின்றது? சிங்களம் தான் தமிழர் பிரச்சனையில் முரண்டு பிடிக்கின்றது என்றால் சர்வதேசமும் சிங்களம் சார்பாகத்தானே நிற்கின்றது. ஒரு காலத்தில் சமாதானம் பேச வந்த நாடுகள் கூட தமிழர்கள் ஆரம்பகாலங்களில் கேட்ட உரிமைகளையே வாங்கிக்குடுக்க வக்கில்லாமல் நிற்கின்றார்கள். ஆனால் நீங்களோ அரைத்த மாவையே அரைப்பது போல் தமிழருக்குள்ளேயே குற்றங்களை தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்.
  7. நடிகர் யோசப் விஜய் அவர்களின் ரசிகர்மன்றங்களை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரிக்க எல்லா உண்மைகளும் வெளியில வருமாம். இதை எனக்கு தெரிந்த தெலுங்குகாரர்கள் கூறினார்கள்.
  8. நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு சரியாகவே தெரிகின்றது. ஏனெனில் நானும் நீங்கள் கூறும் நடைமுறையைத்தான் நானும் பின்பற்றுகின்றேன். என்னதொரு ஒற்றுமை பார்த்தீர்களா? 😂 எனக்கு இன்னும் சுகர் வருத்தம் வரவில்லை. ஆனால் மூன்று மாதத்திற்கொரு முறை வைத்திய அம்மா என்னை சுகர் போடர்ல நிக்குது என பயமுறுத்துவார். ஆனால் நான் பயப்பிடுவதில்லை.காரணம் உணவு விடயங்களில் நான் விட்டுப்பிடிப்பதுதான். இனிப்பு சாப்பாடுகள் சாப்பிடும் போது ஒரேயடியாக காய்ஞ்ச மாடு கம்பில் விழுந்த மாதிரி சாப்பிடுவதில்லை.உதாரணத்திற்கு சோறு போன்ற மாச்சாப்பாடுகள் சாப்பிட்டால் ஏனைய சீனி எந்த சாப்பாடுகளும் சாப்பிடுவதில்லை.தற்சமயம் அப்படி சாப்பிட்டாலும் நீண்ட நேர நடராசா நடைப்பயணம் நிச்சயம் உண்டு. மேலே ஒரு பெரியவர் எழுதியது போல் ஆசைகள் வரும் போது இரண்டு பேரீச்சம் பழங்களுடன் வெறும் தேனீர் குடிப்பதுண்டு. அந்த நாளில் நான் வேறு எந்த மா உணவுகளையும்.இனிப்பு சாப்பாடுகளையும் அறவே சாப்பிடுவதில்லை. அதை விட.... இரவு வேளைகளில் கவுனி அரிசியில் காய்ச்சிய கஞ்சி குடிப்பதுண்டு. என்ன இருந்தாலும் சுகருக்கான மருந்து மாத்திரைகள் எடுக்கக்கூடாது என்ற பிடிவாதம் என்னிடம் உள்ளது.போராடி பார்க்கலாம் என்றுறிருக்கிறேன்.பிரசருக்கு மாத்திரைகள் எடுப்பவர்களுக்கு சுகர் வரும்/வரலாம் என்ற தத்துவங்களும் பரவலாக உலாவுகின்றது. பார்க்கலாம். உங்கள் எழுத்துக்களுக்கு மிக்க நன்றி.🙏 இதெல்லாம் என் சொந்த அனுபவம் மட்டுமே. ஆதாரங்கள் கேட்டு அலுப்பு குடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
  9. தவறுகளே அதிகம் பகிரப்படுவதால் சரியானவற்றை அடையாளம் காண முடிவதில்லை..... குற்றவாளிகளை மட்டும் எங்கும் எதிலும் தேடாதீர்கள்.
  10. ஒரு திரைப்படம் பார்க்க போகும் போது அறிவாளியாக போகக் கூடாது.தான் ஒரு புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு போகக்கூடாது.விஞ்ஞானியாக போகக்கூடாது. டாக்டராக போகக்கூடாது. பொழுது போக்கிற்காக பார்த்தமாம் ரசிச்சமாம் என்றதுடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொழுது போக்கு அம்சங்களை பொழுது போக்கிய பின் நிறுத்தி விட வேண்டும். அந்த பொழுது போக்கு சினிமாவை ஆராய்ந்தால்.... நீங்களும் சினிமாவில் எதையோ தொலைத்து விட்டீர்கள் என்ற அர்த்தமே.
  11. உலகத்துடன் இணைந்திருக்கிறேன்.. உடனிருப்பவரை விட்டு தனித்திருக்கிறேன்... கணணி எனும் குழந்தையுடன் கொஞ்சிக்கொண்டு...
  12. அதற்கு நூறு வீதம் உத்தரவாதம் இருந்ததா? அல்லது எனக்கு எதுவுமே தெரியவில்லையா?
  13. எனக்கு இப்பவெல்லாம் செவ்வந்தி பாட்டுக்கள்தான் கேட்க புடிக்குது..😂
  14. தலைக்கனம் வெந்நீர் போன்றது. அதை மற்றவர்கள் மீது தெளிக்காதீர்கள். அது உங்கள் மீதே பட்டு விடும்.
  15. வாகன முன் இருக்கையில் குழந்தைகள் இருக்கைகளுடன் அமர்த்த முடியும் என தளர்த்தப்பட்ட சட்டங்கள் கூறினாலும்..... ஏதாவது நடந்தால் காப்புறுதி உத்தரவாதம் எப்படி இருக்குமென தெரியவில்லை.
  16. உக்ரேன் போர் நிறுத்தப்படுவதற்கு சாத்தியமில்லை.உக்ரேன் போர் நிறுத்தப்பட்டால் ரஷ்ய எரிசக்திகள் மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்குள் பாய்ந்து வர சந்தர்ப்பங்கள் உண்டு. ஏனென்றால் எரிசக்தி பொருளாதாரம் மட்டுமே தொழிற்சாலை நாடுகளை வாட்டி எடுக்கின்றது.இணக்க அரசியல் என்றுமே சிறந்தது.
  17. வல்லரசு என எந்த நாடுகளை குறிப்பிடுகின்றீர்கள்? ஸ்ரீலங்காவிற்கு வல்லரசு என்றால் சீனாவும் இந்தியாவும் தான். சும்மா ஒரு கதைக்கு.... ஸ்ரீலங்கா எண்ட குழந்தைக்கு இந்தியா அடிச்சால் சீனா ஓடிவந்து பால் குடுக்கும். சீனா அடிச்சால் இந்தியா ஓடிவந்து பால் குடுக்கும். கதை இப்பிடித்தான் மாறிமாறி ஓடிக்கொண்டிருக்கு... நீங்கள் நினைக்கிற வல்லரசுகள் இந்தியாவை மீறி எந்தவொரு தும்பையும் அசைக்கப்போவதில்லை.புடுங்கப்போவதுமில்லை.
  18. இப்படியே தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கெல்லாம் சாத்துப்படி வைக்க வெளிக்கிட்டால் வெகு விரைவில் நொந்து நூடில்ஸ் ஆகி விடுவார்கள். உக்ரேனுக்கு மிண்டு குடுக்க வெளிக்கிட்டு சேடம் இழுக்கிற சத்தம் இன்னும் நல்லவடிவாய் கேக்கேல்லை.🤣
  19. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அது மண்டைதீவானக இருந்தாலும் சரி. சாவகச்சேரியானாக இருந்தாலும் சரி. 😎
  20. வர வர சாவச்சேரி ஒரு மார்க்கமாய்த்தான் போகுது. 🙃 தனங்கிளப்பு ரோட்டிலை ஒரு நன்னடத்தை பள்ளிக்கூடம் கட்டி திருத்தியெடுக்கத்தான் இருக்கு..... இடம் தவறணைக்கு அங்காலை.....சுடலைக்கு இஞ்சாலை 😂
  21. மொழி, இனம்,மதம் அனைத்தையும் கடந்து வெற்றியடைவது இசை.🎵
  22. கடந்து போக கற்றுக்கொள் மாயமான இவ்வுலகில் எல்லா காயங்களுக்கும் நியாயங்கள் தேடிக் கொண்டிருந்தால் நிம்மதி இருக்காது.... என சொல்கிறார்கள்.
  23. அதை என்னெண்டு என்ரை வாயால சொல்லுவன்....ஒன்றா இரண்டா எழுதி வைத்து சொல்வதற்கு....😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.