Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. 23 நுணாவிலான் 52 ஆ-ஆ-ஆ-ஆ ஆ-ஆ-ஆ-ஆ-ஆ தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? வளரும் பிறையே தேயாதே இனியும் அழுது தேம்பாதே அழுதா மனசு தாங்காதே அழுதா மனசு தாங்காதே...😂
  2. 3 கோஷான் சே 64 4 ஈழப்பிரியன் 62 மூண்டாவதிலையும் நாலாவதிலையும் நிக்கிற இரண்டு பேருக்கும் குருட்டு லக்கு அந்த மாதிரி வேலை செய்யுது....🤣
  3. குத்தியனுக்கு எரிச்சல்ல உடம்பெல்லாம் பத்தி எரியுது......எரியட்டும்....எரியட்டும் 😎
  4. பயித்தம் பணியாரமும் பூந்திலட்டும் இன்னும் இருக்கோ இல்ல முடிஞ்சுதோ? 😂 வாற மாதம் dortmundல ஒரு பெரிய பங்சன் இருக்கு.....தற்சமயம் போனால் கந்தையர சந்திக்கலாம் எண்டிருக்கிறன்😎 @Kandiah57
  5. மேற்குலகின் உக்ரேனுக்கான எடுபிடிகளை பார்க்கும் போது உலகில் வேறெங்கும் எந்தவொரு பிரச்சனைகளும் இல்லை போல் தெரிகின்றது.😂 ரம்ப் மாத்தயா வாறதுக்கு முதல் எதாவது செய்து முடிச்சிடணும் எண்ட அவசரம் ஜேர்மனியின்ர முகத்திலை தெரியுது. 🤣
  6. பட்டிக்காட்டு கூட்டம். இன்னும் வளரவேயில்லை....இப்பவும் வாள்,கத்திரிக்கோல் ???? அமெரிக்கா மாதிரி பொக்கற்றுக்காலை எடுத்து இரண்டு டிசும் டிசும் வைச்சமா....அப்பிடியே போய்க்கிட்டே இருக்கணும்.🤣
  7. போர் இல்லாத காலங்களிலையே சிக்கனமாக இருந்து சிறப்பாக வாழ்ந்த இனம் தமிழினம். அக்காலங்களிலும் தமிழ் மண்ணில் பசியால் இறந்த என்றொரு சரித்திரம் இன்னும் இல்லை.
  8. புலம்பெயர் நாடுகளில் உங்கள் கட்சி சார்பாக ஏராளானமானவர்கள் (என் நண்பர்கள் உட்பட) இருக்கின்றார்களே அதற்கு என்ன சொல்ல வருகின்றீர்கள்? இன்று.. பிரபாகரனும் இல்லை.. தாக்குதல்களும் இல்லை... உங்கள் நண்பர்கள் ஏன் இன்னும் தம் மண்ணிற்கு திரும்பாமல் இருக்கின்றார்கள்?
  9. உத போய் ரோஷம் மானம் உள்ளவங்களுக்கு சொல்லுங்கோ...
  10. ஒரு பலம் மிக்க அணுவாயுத நாடு(ரஷ்யா) தோல்வியை ஏற்றுக்கொள்ளும் என நினைக்கின்றீர்களா? ஒரு பக்க செய்திகளை கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சுது. எதிர்ப்பக்க செய்திகளும் பகிரப்பட வேண்டும்.
  11. நமது அடுத்த தலைமுறைகளை மனநோயாளிகளாக மாறிவிடாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
  12. வணக்கம்! இங்கே நாம் எல்லோரும் கருத்துதான் எழுதுகின்றோம். இன்ன படிப்பு படித்து அதற்குரிய அறிவை இங்கு பகிர்கின்றோம் எனவும் எழுதவில்லை. அவரவர் தமக்கு தெரிந்ததை இங்கே எழுதுகின்றார்கள். அல்லது தங்கள் அறிவிற்கேற்ப எழுதுகின்றார்கள். அவ்வளவுதான். அடுத்தவருக்கு அடிப்படை அறிவில்லை என்பதை தீர்மானிக்க உங்களுக்கோ மற்றவர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை என நினைக்கின்றேன். இது நான் விட்ட பிழைகளின் அனுபவம்.
  13. டொக்டர்,எஞ்சினியர் கலாச்சாரம் உள்ள நாட்டில் எதையும் எதிர்பார்க்க முடியாது. மத செறிவூட்டல் போல் இலங்கை இந்திய நாடுகளில் உள்ள பிள்ளைகளை டொக்டர் இஞ்சினியர் என்ற மடப்பள்ளி சிந்தனை ஊட்டல்களை தூக்கியெறிய வேண்டும். பிள்ளைகளை சுய சிந்தினையில் வளர்க்காமல் நீ டொக்டருக்கு படி...நீ எஞ்சியருக்கு படி என்ற மூளைச்சலவைகளால் நாடும் முன்னேறவில்லை. மக்களும் முன்னேறவில்லை. மாறாக அறப்படித்தவர்களே தற்கொலை உதாரணங்களாக மாறிவிட்டார்கள்
  14. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்.... காதிற்கும் கண்ணிற்கும் இனிமை தரும்....
  15. தமிழர் தரப்பு பிரதிநிதியாக போட்டியிடுகின்றார். வெற்றியடைய மாட்டார் என்பது கடவுளுக்கே தெரியும்.
  16. நீங்கள் சட்டப்படியான ஓரின சேர்க்கைக்கு ஆதரவா இல்லையா?
  17. இந்த அமெரிக்க சனாதிபதி லெக்சனிலை திருவாளர் டொனால்ட் ரம்ப் வெற்றிவாகை சூடினால் செலென்ஸ்சிக்கு மூச்செடுக்கக்கூட காத்து இருக்காது.
  18. இந்த 13 திருத்த சட்ட செய்திகள் வரும் போது அந்த 13 ல் என்னென்ன இருக்கின்றது என்பதையும் சேர்த்து இணைத்தால் நல்லாய் இருக்கும். ஏனென்றால் தமிழ் மக்களுக்கு மறதி அதிகம் எல்லோ 😂
  19. அது சரி ஹமாஸ் இயக்கத்தினர் தம் நாட்டுக்காக போராடும் போராளிகளா அல்லது பயங்கரவாதிகளா? எவர் பயங்கரவாதி -எவர் போராளி இதை யார் முடிவு செய்கின்றார்கள்?
  20. ஒரின சேர்க்கையாளர்களினால் தத்தெடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை எங்கும் காண முடியவில்லை. அவர்களுக்கு இரண்டும் கெட்டான் எனும் துயர வாழ்க்கையே அமையும் என நான் நினைக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.