Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. இன்றைய கலவரங்களுக்கு முதல் இஸ்ரேல் பலஸ்தீன மண்ணில் செய்த அஜாரகங்களை பேச எவருக்கும் தைரியம் வரவில்லை போல...... இஸ்ரேலியர்கள் பலஸ்தீனியர்களின் வீடுகளை அழித்ததும்,வீதிகளை மூடியதும் பொருளாதார தடைகளை செய்ததும் தமது உரிமைக்காக போராடியவர்களை கண்மூடித்தனமாக கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதையும் ஏன் விவாதிக்கவில்லை? பலஸ்தீனிய மண்ணில் இஸ்ரேல் அரசு தினசரி செய்த அட்டூளியங்களை யாருமே கணக்கெடுக்காமல் இருந்ததின் விளைவே கமாஸ் இயக்கத்தின் வளர்ச்சி.
  2. பலஸ்தீன் மீது இவ்வளவு தாக்குதல் அழிவுகளை நடத்தும் இஸ்ரேல் நாடும் அங்கு வாழும் மக்களும் இனி வரும் காலங்களில் சுதந்திரமாக பயமில்லாமல் வாழுவார்கள் என்ற நம்பிக்கை யாருக்கும் உள்ளதா? இன்றைய உலக பல முனை போர்க்களங்கள் பலஸ்தீன பிரச்சனையை முன் வைத்தே முன்னெடுக்கப்படுகின்றன. அப்படியிருக்கும் போது இஸ்ரேலின் வீர தீரம் இன்னும் எத்தனை நாட்களுக்கு? ஏனெனில் முஸ்லீம்கள் ஐரோப்பாவில் மிக வலுவாக காலூன்றி விட்டார்கள் மத்திய கிழக்கு பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் அவலங்கள் நிகழப்போவது ஐரோப்பாவிலும் சேர்த்து தான்.
  3. அண்ணாமலையை யாரும் ஒரு அரசியல்வாதியாக பார்க்கப்பட்டதாய் தெரியவில்லை. அவர் ஒரு கட்சியால் இறக்கப்பட்ட முகவர் ஆகவே இருந்தார். அல்லது அரசியல் வியாபாரி.
  4. பாஜக அப்படி என்ன தீங்கு பிரத்தியேகமாக உங்களுக்கு செய்தது? அல்லது ஈழத்தமிழர்களுக்கு?
  5. சர்வ சாதாரணமாக ஒரு தேர்தல் வந்துவிட்டால் யார் ஆட்சி அமைக்கின்றார்கள்/ யார் ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பதை விட யார்,எந்த கட்சி இந்த தேர்தலில் முன்னேறி இருக்கின்றார்கள் என்பதையே பலர் கவனத்தில் எடுப்பார்கள். அதை வைத்தே சர்வதேச விமர்சனங்களும் இருக்கும். ஆனால் இங்கு...?????
  6. இதில் யார் மூடர்கள்? சகலரும் சகல உரிமையுடனும் பிரிந்து சென்று வாழட்டும் என உடைக்கப்பட்டதுதான் சோவியத் ஒன்றியம். அதன் பின் அந்தந்த நாடுகளில் மேற்குலக தொடர்புகள் அதிகரித்து வியாபார நிலைகளும் உருவாகின. இது ரஷ்யாவிற்கும் மிக மிக பொருந்தும். அந்த நிலையில் மேற்குலகிற்கு எதிராக இராணுவ நகர்வுகளை ரஷ்யா மேற்கொண்டதாக மேற்குலக செய்திகளிலும் இல்லை. ஆனால் அதே நேரம் ரஷ்ய எல்லைகளில் தமது படை குவிப்புகளை செய்த வண்ணமே இருந்தது மேற்குலக நாடுகள். உதாரணத்திற்கு ஜேர்மனியில் இருக்கும் அமெரிக்க இராணுவ படைகளை போலந்து நாடுகளுக்கு நகர்த்தியது. அது சரி.... உலக அமைதிக்காக போராடும் மேற்கத்தியர்களுக்கு ஏன் இவ்வளவு இராணுவ மூர்க்கங்கள்?
  7. கனக்க கதைச்சால் இந்த பாட்டை போட்டு றூட்ட மாத்தி தப்பிச்சிடுவானுவள்.🤣
  8. முள்ளிவாய்க்கால் அழிவு. கடைசி யுத்தம். அந்த உண்ணாவிரதம் நாடகம். அது வரை ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு ஒரு சில அரசியல்வாதிகளை தூற்றியதும் இல்லை.திட்டியதும் இல்லை.மாறாக எல்லா அரசியல்வாதிகளையும் கடவுள் போலவே மதித்தார்கள். கடற்தளபதி சூசை அவர்களின் கடைசி உரையாடல் எதை சொன்னது? ஏன் அப்படி சொன்னார்? யாராவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.
  9. நீங்களும் நானும் மட்டுமே இங்கே கருத்தாடுகின்றோம். விசுகுவின் கருத்தையும் இங்கே திணிப்பது உங்களால் என் கருத்திற்கு பதில் இல்லை என்பதே நிரூபணம்.
  10. அம்மா மாதிரி பொம்பிளை இருந்தால் தான் கலியாணம் கட்டுவன் எண்டு பிள்ளையார் அடம்பிடிச்சதாக ஒரு சமய கதை இருக்குது.🤪 அது போல தலைவரை மாதிரி ஒரு தலைவன் இனி இந்த யுகத்தில் வரப்போவதில்லை. அப்படி வந்தாலும் மற்றவர்கள் விடப்போவதும் இல்லை. இருப்பதை வைத்து சுளிவு நெளிவுகளாக வெல்வதே புத்திசாலித்தனம். அவன் காசடிக்கிறான் இவன் காசடிக்கிறான் என்றால் இன்றைய உலகில் எந்த அரசியல்வாதிதான் காசடிக்கவில்லை? மக்களுக்கு சேவை செய்யவென வரும் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் வைத்தியர்களுமே இன்றைய மகா கொள்ளையர்கள். எனவே.... காசு தரலாம் எனக்காக/எமக்காக இதை செய் அதை செய் என பேரம் பேசும் அரசியல் ரயில் தான் இன்று உலகம் முழுக்க ஓடுகின்றது.
  11. மற்றவர்களை பார்த்து என்ன புடுங்கினீர்கள் என கேள்வி மேல் கேள்விக்கணைகளை வீசுபவர்களே! 😎 நீங்கள் விசுவாசிக்கும்,ஆதரிக்கும் தலைவர்கள் இதுவரை என்ன புடுங்கினார்கள் என்பதை பஞ்சபுராணமாக பாடவும்.🤣
  12. பக்கத்து இலைக்கு சாம்பார் சிஷ்ரம் தெரியாமல் இருக்கிறீங்களே சார்? 😂 நான் எனக்கெண்டு கேட்டது அவையளுக்காகத்தான் 😎
  13. கையோட அதுக்குள்ள இரண்டு பெக் விஷ்கி விட்டு கலக்கவும் பிளீஸ்.....😎
  14. தமிழ்நாட்டில் இருக்கும் ஏனைய கட்சி உறிப்பினர்களே சீமானின் வெற்றியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால்.... ஆனால்.... ஆனால்... 🤣
  15. சீமான் அவர்கள் நாம் தமிழர் என மேடைக்கு மேடை உரக்க கூறிக்கொண்டு,தலைவர் பிரபாகரனை தன் தலைவர்/ அண்ணன் என கூறிக்கொண்டும் புலிக்கொடியை ஏந்திக்கொண்டும் பயணித்து.... இன்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உயர்த்தியிருக்கின்றார். அதை விட தமிழ்நாட்டை ஆள்பவர்களின் நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காமல் சீமானின் பிறப்பை மட்டும் அணு அணுவாக ஆராய்கின்றார்கள். 🤣
  16. இன்றைய இலங்கையில் அங்கே என்ன பிரச்சனை இருக்கின்றது? வயல் விளையவில்லையா? வெங்காயம் விளையவில்லையா? பள்ளிக்கூடங்கள் நடக்கவில்லையா? ரயில் ஓடவில்லையா? பஸ் ஓடவில்லையா? மழை பெய்யவில்லையா? வெய்யில் எறிக்கவில்லையா? மக்கள் பட்டினியால் சாகின்றார்களா? அது மட்டுமா? தியேட்டர்களில் சினிமா படங்கள் ஓடவில்லையா?
  17. 1 ஈழப்பிரியன் 22 இந்தா.... மலையாள மாந்திரீகம் படிக்கிறன்😎 சிங்கனை தொங்கலுக்கு இறக்கிறன்🙃
  18. என்னது? உங்கடை வீட்டு பாத்ரூமிலை ரிவி இல்லையா? 🤣 நான் ஊரிலை இருக்கேக்கையே பாத்ரூமில ரிவி வேலை செய்யாட்டில் பல்லு தீட்டவே மாட்டன்.😎
  19. தமிழ் அகராதியில் அழிந்து விட்ட சொல். அதனால் அது பற்றி ஒருவருக்கும் தெரியாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.