குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: ஈரான் நாட்டுப்புற சமையல்
Everything posted by குமாரசாமி
-
"சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"
வரலாற்று பதிவிற்கு நன்றி தில்லையர்.
-
வீட்டுத்திட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் - இராஜாங்க அமைச்சர் மஸ்தான்
கூட்டத்திலை குசு விட்டவன் தான் முந்திரிக்கொட்டை மாதிரி ஆரோ விட்டுட்டான் எண்டு கத்துவானாம் 😋
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இன்று வரைக்கும் தமிழினம் பல இடங்களில் மண் பட்டது தான் வரலாறு. 👈🏽 இருந்தாலும் தமிழர் ,தமிழ் என்ற சொற்களை கேட்டாலே தமிழருக்கு மட்டுமே அலர்ஜியாக இருக்கின்றது. இது தான் தமிழினத்தின் சாபம். 🤣 இதில் தமிழர்களை கண்டால் "சோறு" என்ற நக்கல் வேறு... 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இன்று புத்தக தினமாம். எனக்கு பிடித்த புத்தகம் Facebook.. 🤣 உங்களுக்கு பிடித்த புத்தகம் ஏதும் இருந்தால் சொல்லுங்கோ 😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஐரோப்பாவில் கறிவேப்பிலையை தடை செய்துள்ளார்கள். இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் தலைக்கு அடிக்கும் வர்ணங்களைக்கூட தடை செய்துள்ளார்கள். காரணம் அளவிற்கு அதிகமான பூச்சிகொல்லி மருந்துகளும், புற்றுநோய் காரணிக்கான இரசாயன கலவைகளுமே முக்கிய காரணம். நேற்று சிங்கப்பூர் மற்றும் HongKongஇல் பிரபல மசாலா நிறுவனங்கள் ஆகிய MDH மற்றும் EVEREST தயார் செய்த ஒரு சில மசாலாக்கள் அந்நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது.
-
நிலவே நிலவே கதை கேளு!
கவிதை அருமை கோபியர்! நிலாச்சோறும்,ஔவைபாட்டி நிலாவில் இருந்த கதையெல்லாம் கேட்ட காலம் வரைக்கும் நாம் எல்லோரும் நிம்மதியாக நோய் நொடியில்லாமல் வாழ்ந்தோம்.
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
@Kapithan எனது காணி வீடு வயல் போன்ற சொத்துக்கள் அம்மா பெயரில் இருந்தது.அம்மா அதை அக்காவின் பெயருக்கு மாற்றி விட்டு போய் சேர்ந்து விட்டார். இதெல்லாம் ஆக பழைய கதை. புதுக்கதை என்னவென்றால் அந்த காணி சொத்துக்களை என் பெயருக்கு மாற்றுவதென்றால் ஊருக்கு வரும்படி அழைக்கின்றார்கள். ஆனால் அதை என் பிள்ளைகளுக்கு எப்படி மாற்றி விடலாம் என யோசிக்கின்றேன். அதை விட இன்னுமொரு பெரிய யோசனை என்னவென்றால் சொத்துக்களை மாற்றிய பின்.... அதை அயலவர் மற்றும் கள்ளர்,காடையர்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதுதான்? 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த ஆரோக்கிய பானங்களை எல்லாம் கோரோனா அவல காலத்தில் ஏன் யாரும் பரிந்துரை செய்யவில்லை? வியாபார உலகில் உணவும் வியாபாரம்.குடி பானங்களும் வியாபாரம். சும்மா தண்ணீரில் சீனியை கலந்து செயற்கையாக தயாரிக்கப்பட்ட வாசனைகளையும் நிறங்களையும் கலந்து ஆரோக்கிய பானங்கள் என விற்கின்றார்கள். கவனமாக இருங்கள். இங்கே ஜேர்மனியிலும் பிள்ளைகள் விரும்பி அருந்தும் இனிப்பான ஆரோக்கிய பானங்களை விற்கின்றார்கள். அதன் பின் விளைவு பற்கள் சேதமடைவதுதான். இதனால் யாருக்கு லாபம்? நம்ம வைத்தியர்கள் எனும் வியாபாரிகளுக்குத்தான்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆரோக்கியமான பதிவுகளில் என் கருத்தும், அனுபவங்களும் செல்லுபடியாகாது எனும் அறிவுறுத்தல்களால் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் என் அனுபவங்களை சொல்லலாம் என நினைக்கின்றேன். இந்த திரிகள் என் கண்ணில் பட்டது ஆகையால் இது பற்றி எழுதுகின்றேன். 30 வருடமாக சமையல் தொழிலில் இருக்கின்றேன். இருந்தும் வேலையிடத்தில் நான் சமைத்த உணவுகளில் அநேகமானவற்றை சுவை பார்ப்பதுடன் நிறுத்தி விடுவேன். உண்ணுவதில்லை.காரணம் அந்த உணவுகளில் சேர்க்கப்படும் சுவையூட்டி உப்புகள் மட்டுமே காரணம்.நாக்கின் சுவைக்கு முக்கியமான தேவை உப்பு அல்லது சீனி மட்டுமே. அந்த இரு சுவைகளிலும் பின்னால் இருக்கும் இரசாயன கலவைகளை பார்த்தால் தலை வெடிக்கும். 😡
-
அப்பா உடனே வாங்கோ.
வாழ்த்துகள் பெரியவரே!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும்!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சந்தர்ப்ப சூழ்நிலை வாய்க்காத வரைக்கும் எல்லாரும் யோக்கியன்.... வாய்த்துவிட்டால் எல்லாரும் அயோக்கியன்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஈழ போராட்டத்தை 2009க்கு முன் தூற்றியவர்கள் அல்லது அது சம்பந்தப்பட்டவர்களை அழிக்க உதவியவர்கள் இன்று நானும்......என்றொரு சொல்லை சேர்த்து தம்மை புனிதர்களாக்கி அபிசேகம் செய்து கொண்டு திரிவதை நம் கண்முன்னே பார்க்கின்றோம் அல்லவா!!!! நானும் என் குடும்பமும் வாழணும். அதை தவிர்த்து எல்லாம் மண்ணாங்கட்டி விசயம் 😂 உங்கள் கரிசனைக்கு நன்றி. 👈🏽 💪🏽 👍🏼
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ்நாட்டு அரசியல் விசயத்திலை உங்களுக்கு குருச்சந்திர யோகம்.😂 யாழ்களத்தில் சீமானைப்பற்றி எப்படியும், அவதூறாகவும்,,உண்மைகளையும் எழுதலாம்.👍🏼 ஆனால் திராவிட கட்சிகளின் அதிலும் திமுக பற்றி ஒரு வசனம் கூட கூடாமல் அல்லது நடந்த உண்மைகளையே எழுத முடியாத துர்ப்பாக்கியம் எனக்கு உண்டு. மேன் மேலும் சீமானைப்பற்றி எழுதி ஜமாய்ங்கோ...🤣....💪🏽
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
-
"முக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளலாமா?"
இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம் நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂 தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎 யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால் படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும் ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.