குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: ஈரான் நாட்டுப்புற சமையல்
Everything posted by குமாரசாமி
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இப்படியா தலைவரே? 😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும் தேவையா? 🤣
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
வாக்குக்கு காசு பணம் மிக்ஸர் ரிவி வேலை குடுக்கிறதெல்லாம் பொய் எண்டுறன்....பிறகு ஏன் இதுக்கை நிண்டு கத்துறியள்? 😄
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அப்ப நீங்களும் நம்ம கேஸ்...ஆ 😂 திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தற்போது இருக்கும் திராவிடம் இன,மத,சாதி ரீதியாக எதையும் சாதிக்கவில்லை என்பதால்....கேள்விகள் மீண்டும் மீண்டும் எழுந்துகொண்டே இருக்கும் என்பதை சொல்லிக்கொண்டு சபையில் அமர்கின்றேன். தமிழ்நாட்டிற்கு யார் ஆட்சிசெய்தாலும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும் தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
என் வாக்கை திருடியது யார் ? தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
-
ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் தீக்குளிப்பு
அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து உலகம் அழிந்து போவதே சிறப்பு.
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
அடேங்கப்பா....ஒரு வாக்கு 25,000 எண்டால் அங்கை வாழுற சனமும் அந்த மண்ணும் எவ்வளவு முன்னேறி இருக்கும்? 🤣
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே.....
-
ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் தீக்குளிப்பு
டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில் இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
-
இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
அஞ்சலிகள்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
போயும்...போயும் ஒரு சப்பை மேட்டருக்கு நல்ல சீவனை கைது செய்திருக்கிறார்கள் 🤣
-
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!
இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
old is gold....😍
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
வேண்டாம்.....வேண்டாம் எண்டு சொல்லிக்கொண்டு இந்த திரியை ஊதி பெருப்பிச்சது ஆரெண்டு போய் பாத்தால்.... தலை வெடிக்குது 😎 27,28 எண்டுபெரும்பான்மையாய் எழுதி திரியையே ஊத்தி ஊதி வைச்சிருக்கிறியள்....🤣
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
அப்படியென்றால் வெளிநாட்டாக்களுக்கான அந்த வடை வடை விலையையும் கொத்துரொட்டி விலையையும் ஆதரிக்கின்றீகள். வெள்ளைக்காரன் எப்பவும் தனக்கு வில்லங்கம் எண்டால் தான் கத்துவான்....இது தெரியாமலா இவ்வளவுகாலமும்....? 🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எம்மிடம் எடுத்துச் சொல்வதற்கு... நிரந்தரமாக எதுவும் இல்லை... ஆனால்.. பழகி பார் பாசம் புரியும்.... பகைத்து பார் வீரம் தெரியும்.... வலிகள் தான் வரலாறு ஆகும் ....
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
கிட்டத்தட்ட எல்லா இயற்கை வளங்களும் நிறைந்த கனடாவிலும் விலையேற்ற பிரச்சனையா? ஏன்? என்ன காரணம்? சர்வதேசமயமாக்கல் என்பது இது தானோ? 😂
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நீங்கள் ஊருக்கு போனததால்த் தான் உண்மை நிலவரங்கள், நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையென்றால்......😂 இங்கே யாழ்களத்தில் உக்ரேன் திரிகளிலும், ஈரான் சம்பந்தப்பட்ட திரிகளிலும் நீங்கள் சொல்லும் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் களத்தில் நின்று சேகரிக்கப்பட்டதா?🤣.....🤣.....🤣