குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: ஈரான் நாட்டுப்புற சமையல்
Everything posted by குமாரசாமி
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நான் எங்கேயாவது மேற்குநாடுகளை வெறுக்கின்றேன் என எங்கேயாவது எழுதியிருந்தால் அதை ஆதாரமாக இங்கே இணைக்கவும்.. சும்மா பொய் வதந்தி பரப்பக்கூடாது.😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அவுஸ்ரேலியா சிட்னியில் உள்ள பெரிய சுப்பர் மாக்கட் ஒன்றில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று நடந்துள்ளதாம். கிட்டத்தட்ட 5 பேர் கத்திக் குத்துக்கு பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
-
சித்திரை வருடப் பிறப்பு
தகவலுக்கு நன்றி தியா.....சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகள்.
-
கணவன் உயிரிழப்பு : மனைவியும் கள்ளக்காதலனும் கைது!
எப்ப பார்....அதே நினைப்புத்தான் .
-
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்.
-
யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!
சர்வதேச நீச்சல் குளம் கட்டப்போயினம் எண்டு நினைக்கிறன்.
-
வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை
இன்றிருக்கும் இன மத ஒற்றுமைகள் ஏதாவது முன்னேற்றங்களை தந்துள்ளனவா?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஓ....அகப்பையில் எதுவும் அகப்படவில்லையோ? 🤣
-
யாழில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் : அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!
செம்மணி வளைவுப்பகுதி கூடுதலாய் மழைக்காலங்களிலை வெள்ளம் நிக்கிற பகுதியெல்லோ?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
காட்டுங்கள் பார்க்கலாம். பெருமாள் சாமிக்கு! கோஷான் பிரச்சனை எண்டால் திருப்பதி லட்டும் பஞ்சாமிர்தமும் சாப்பிட்ட பீலிங் வரும் போல...... 🤣
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
மேற்குலகு (அமெரிக்கா) தம் நலனுக்காக மட்டும் இந்த நாடுகளை அங்கீகரித்தன. அதிலும் கோசோவோ நாட்டை தம் பழி தீர்க்க அங்கீகரித்தது(ன)
-
வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை
என் இனம் வாழவேண்டும் என்றால் எது எந்த அநீதி/பிளவுகள் நடந்தாலும் பரவாயில்லை. இதுதான் இன்றைய உலக நடப்பு. 👈🏽 எதற்கெடுத்தாலும் நீதி நேர்மையை பார்த்து இருந்ததையும் பறிகுடுத்ததுதான் மிச்சம். இனியாவது சிந்திப்பீர்களாக.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அங்கும் இருக்கின்றது. உணர்ச்சி அரசியல் இல்லாவிட்டால் சிங்கப்பூர் இவ்வளவிற்கு வளர்ந்திருக்காது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
உலகில் உணர்ச்சி அரசியல் பேச்சுக்கள் இல்லாத ஒரு நாட்டு அரசியலை இங்கே சொல்லமுடியுமா?
-
ஆமையும் தமிழனும்....
@goshan_che நீங்கள் எனக்கு அட்லிஸ் தாங்ஸ் ஆவது பண்ணியிருக்கணும்....🤣 அது சரி ஒரு முக்கியமான ஆள் ஏன் இன்னும் உங்களுக்கு லைக்/லொள் பண்ணேல்லை எண்டதிலை எனக்கு ஏதோ சம்திங் றோங் எண்டமாதிரி தெரியுது 😄
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அடுத்த பிறவி எண்டு ஒண்டிருந்தால் திரிஷாவின்ர வயித்திலை பிள்ளையாக பிறக்க வேணும் என தனக்குள் புறுபுறுதபடி தவறணைய விட்டு நகர்ந்தார் ...... "பழஞ்சோறு பரமானந்தம்"
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
விடாக்கண்டன் இந்த இடத்தை விட்டு அரக்கிற பிளான் இல்லை போலை கிடக்கு....🤣
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சர்வதேச அபிப்பிராயம் 2009க்கு பின்னர் எதை என்னத்தை ஈழத்தமிழர் விடயத்தில் கீறி கிழித்தத்து?
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
புலி ஆதரவாளர்கள் புலம்பெயர்ந்து இருக்கின்றார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே? எதற்கு அவர்கள் உளவாரம் செய்து மினைக்கட வேண்டும்? அதை விட புலி ஆதரவாளர்களை கண்டறிய ஒவ்வொரு மாவீரர் தினங்கள் போதுமே! இதற்கு ஏன் தூசண பிக்குகளையும் தேவதைகளையும் களத்தில் இறக்க வேண்டும்?
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அப்பிடி போடு அருவாளை..... இன்று வரைக்கும் விடுதலைப்புலிகள் தமது போராட்ட காலங்களில் கேவலமாக நடந்து கொண்டார்கள் என எந்தவொரு ஊடகங்களும் தெரிவிக்கவில்லை. ஒரு சில தமிழ் வக்கிர இணைய தளங்களை தவிர....
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சர்வதேச ஊடகங்கள் எல்லாம் நூறு வீதம் உண்மையை சொல்லிக்கொண்டுதானே திரியுது?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எதையுமே சாப்பிடக்கூடாது எண்டத எப்பிடிமாறி மாறி சொல்லுறாங்க பாருங்க.. 😋