Everything posted by குமாரசாமி
-
பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
இப்படியான பகிடி வதைகளை செய்து ஊக்குவித்தவர்கள்/ தொடர வழி வகுத்தவர்கள் அன்றைய பழைய மாணவர்கள் தான்.அன்றைய பழைய மாணவர்கள் அன்றே நினைத்திருந்தால்/மாற்று நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இன்று இந்த நிலைமைகள் வந்திருக்காது.
-
10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்
எமது அப்பாத்தா காலங்களில் நாற்பதாச்சு தள்ளிப்படுங்கோ என்ற கதையும் இல்லை....அந்த சிந்தனைகளும் இல்லை. கச்சிதமாக கதையை முடிப்பார்கள். மூன்று நான்கு மாதங்களின் பின்னரே அன்று செய்த தப்புகள் வெளி வரும்.😀
-
ரஸ்ய ஜனாதிபதி புட்டினின் கார் வெடித்து சிதறியது
மேற்கத்தையவர் கரங்கள் இரத்தக்கறை படியாத கரங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு கொடியில் பல மலர்கள் பூத்து குலுங்குகின்றன.....😂
-
10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்
நாளை தொடக்கம் நாங்கள் இரண்டு பேரும்.. சத்தான சாப்பாடு சாப்பிடுறம்... ஒரு மணித்தியாலம் சுவிம் பண்ணுறம்... இரண்டு மணித்தியாலம் காடு,கரம்பை எல்லாம் ஓடுறம்.. தண்ணி அடிக்கிறத நிப்பாட்டுறம்... வாற வருசம் இந்த ரைம் கையில குவா...குவா
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
நாலாம் பிறை பார்த்தால் நாய் அலைச்சல்... மூன்றாம் பிறை பார்த்தால் தாலி கட்டினவர்ர ஆயுள் உச்சத்துக்கு எகிறும்...😎
-
நடனங்கள்.
https://youtu.be/EfhrfOzsJuY?si=nzWGzY_o0_NRzrMp
-
நானும் ஊர்க் காணியும்
நீங்கள் நினைப்பது போலில்லாமல்......புலம்பெயர் தமிழர்களை விட அங்குள்ளவர்கள் வசதியாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றார்கள்.
-
இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் – எச்சரிக்கை விடுப்பு
இலங்கை ரமில்ஸ்க்கு ஒன்லி இங்கிலிஸ் கன்றி தான் சரி வரும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே! -தேவாரம்-
-
நானும் ஊர்க் காணியும்
உதெண்டால் நூறுவீதம் உண்மைதான்... இஞ்சை இந்த பனிக்குளிருக்கை போர்த்து மூடிக்கொண்டு திரியிறதை விட அங்கை ஊரிலை அரைக்கோவணத்தோட நிண்டு அறுவது ஏக்கர் மிளகாய் தோட்டம் செய்யிற சந்தோசம் வேற ஒண்டிலையும் வராது கண்டியளோ 🤣 எண்டாலும்....😎 பேர்லின் அலெக்ஸாண்ட்ரா சம்பவங்கள் ரஜினி மிளகாய் தோட்டத்திலும் நடக்க சாத்தியங்கள் வந்தாலும் வரலாம்.யார் கண்டார்? எல்லாம் மேல இருக்கிறவன் செயல் 😅 ஒரு வயதுக்கு பிறகு.....50,60. உந்த கவுண்மேந்து ஆக்களோட கனக்க கதைக்க கூடாது. 50 வீத கைப் பாஷை கன இடங்களில கை குடுக்கும். பஞ்சப்பரதேசியாய் காட்சியளிக்கோணும். பாங்கில எப்பவும் மைனஸ் ல இருக்கோணும்.உவங்கடை கந்தோர்களுக்கை போறதெண்டால் சாடையாய் நொண்டி நொண்டிக்கொண்டு போக வேணும்.ஒரு கிழமைக்கு குளிக்கக்கூடாது.உள்ளி அந்தமாதிரி தொடர்ந்து சாப்பிட வேணும் 🤣 இரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா மாதிரி கிழிஞ்ச சட்டை தாடி மீசையோட காட்சியளிக்கணும். லூசு மாதிரி அப்பப்ப கதைக்கணும்.ஓட்டை உடைசல் மாதிரி நடிக்கணும்..😂 பென்சன் ரெடி 🙃
-
இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் – எச்சரிக்கை விடுப்பு
எப்பிடி பாத்தாலும் இனி இஞ்சை இருக்கேலாது எண்டு சொன்னால் கேக்கிறியள் இல்லையப்பா....😂 வாங்கோ வாங்கோ கனடாவுக்கு வாங்கோ.. வாங்கோ வாங்கோ லண்டனுக்கு வாங்கோ.. வாங்கோ வாங்கோ அவுஸ்ரேலியாவுக்கு வாங்கோ.. வாங்கோ வாங்கோ நியூஸ்லாந்துக்கு வாங்கோ.. வாங்கோ வாங்கோ அமெரிக்காவுக்கு வாங்கோ.. இப்படிக்கு ஜப்னா போய்😎
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி 💐
-
எதிர்காலத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை மாறும் - ஜனாதிபதி!
அனுர பேசிப்பேசியே காலத்தை கடத்தி விடுவார் 😁
-
ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று கையளிப்பு
ராஜா உப்பு . அடுத்தது ராணி உப்பு.🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வாழ்க்கையை கெடுக்கும் மூன்று பேர்.. ஒன்று கூடவே இருக்கும் நம்பிக்கை துரோகி. இரண்டு தூரத்தில் இருந்தாலும் நம்மை புறம்பேசும் உறவு. மூன்று இடம், பொருள், தெரியாமல் மனதில் பட்டதை உடனே பேசுவிடும் நம் வாய்.
-
Am an atheist - சோம.அழகு
தகவல்களுக்கு நன்றி ஐயா...
-
நானும் ஊர்க் காணியும்
ஏற்கனவே வீட்டிலை ஒரே திட்டு.....பிறகு இஞ்சை வந்து திட்டு எண்டால் மனது தாங்காது தானே.🤣 அதுசரி இப்ப உங்கட குக்கிங் பேய்க்காட்டுகள் ஒண்டையும் காணேல்ல. கை விட்டாச்சா? 😎
-
கடையில் சொக்லேட் எடுத்ததாக தெரிவித்து சிறுமியை கம்பத்தில் கட்டி தாக்குதல்; யாழில் நடந்த கொடூரம்
மிச்ச காசு பெறுமதிக்கான சொக்லேட்ட கடைக்காரரிடம் கேட்காமல் எடுத்து உண்டால் அது தப்பு என நினைக்கின்றேன். இருந்தாலும் இப்படி சிறுவர்கள் மீது தன்னிச்சையான தண்டனைகள் நிறுத்தப்பட வேண்டும். காவல் துறையும்,அரச அதிகாரிகளும் ஒழுங்காய் இருந்தால் பொதுமக்கள் ஏன் சட்டத்தை கையிலெடுக்கின்றார்கள்?
-
ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் - வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
தனக்கு ஆபத்து என வரும் போது அமெரிக்கா ஈரான் மீது மாற்று நடவடிக்கைகள் எடுக்கின்றது. யாரும் ,எந்த நாடுகளும் எதிர்க்கவில்லை. யேமன் மீது தாக்குதலை நடத்துகின்றது. இங்கே அத்துமீறிய அஜாரகம் என யாரும் எந்த நாடும் பொங்கி எழவில்லை. அமெரிக்கா தன் நலம் கருதி உலகம் முழுவதும் செய்வதைத்தான் ரஷ்யா உக்ரேனில் தன் நலம் கருதி செய்தின்றது.
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!
எந்த ரீம் எண்டாலும் சிங்களவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கும். அது எம்மவர்களிடம் அறவே இல்லை.☹️
-
பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
சீனத் தூதுவரின் இல்லத்தில் ரணிலுக்கு இராப்போசனம்
@தமிழ் சிறி அனுரவின்ர பிறந்தநாளுக்கு இந்திய தூதரகத்தில் ரெட் வெல்வெட் கேக் வெட்டி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 😎
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யோவ் இருபத்தி மூண்டு! 😂 படிச்சு படிச்சு சொன்னன் கேட்டியா? கேட்டியா? என்னோட சகவாசம் வைச்சவன் வாழ்க்கையில முன்னேறினது கிடையாது எண்டு..... இதுக்குள்ள என்னைப்பாத்து கொப்பி வேற...😁 அனுபவி ராசா..அனுபவி.😎
-
நானும் ஊர்க் காணியும்
திருப்பியும் திருப்பியும் சொல்லுறன் உங்களுக்கு "தம்பி பாப்பா" கிடைத்து விட்டதாய் நினைச்சு சந்தோசப்பட வேண்டாம் கந்தையர் 😎