Everything posted by குமாரசாமி
-
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!
கோவில்கள் வியாபர தலமாக மாறி நீண்ட காலமாகி விட்டது.ஏனைய மதங்களும் இதற்கு விதி விலக்கல்ல. வீட்டிலை இருந்தும் கடவுளை வணங்கலாம். 👈
-
ஐரோப்பாவில் முதன்முறையாக ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தியது டென்மார்க்
கடவுளே எண்டு உந்த கெட்ட காத்து ஜேர்மன் பக்கம் வீசக்கூடாது. 😂
-
ரப் பாடகர் வேடன்
எப்படித்தான் கூட்டிக்கழிச்சு பார்த்தாலும்....அண்மைக்கால செய்திகள் இனவாத சிங்களத்திற்கு நெஞ்சில் உதைப்பது போலவே இருக்கும்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
பழனிக்கு சாராயமும் ஆட்டிறைச்சியும் இல்லாட்டி மேளத்தில கை வைக்க மாட்டார்.நல்லா மூசி மூசி தவில் கச்சேரி வைப்பார். 😂
-
ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் 12பேர் படுகாயம்!
இப்ப யார்....யாரை நம்புறதெண்டே தெரியேல்ல. அமெரிக்காவில துவக்கு சூடு ஜேர்மனியில கத்திக்குத்து சுத்தம்....
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அந்த மூல காரணத்தை ஆராயாமல் மதம் சம்பந்தமான வெறுப்புகளை மூட நம்பிக்கைகள் எனும் பெயரில் புத்திசாலிதனமாக ஆராய்கின்றார்களாம்.
-
ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார!
இன்றைய உலக அரசியல் சூழலில் வருக வருக என வரவேற்பதை தவிர வேறு வழியில்லை.😂
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அடுத்த நல்லூர் திருவிழாவுக்கு அன்னதான மடங்களிலை சிக்கன் மட்டன் எண்டு அமர்க்களம் பண்ணத்தான் இருக்கு....😎
-
சிறீதரனை சபையில் உரையாற்றவிடாமல் குழப்பம்! அர்ச்சுனாவும் குறுக்கீடு
இஸ்ரேல் செய்யும் அஜாரகத்தை பார்த்து சிங்களமும் அதே போன்ற நடவடிக்கைகளை தொடரலாம். ஏனென்றால் சர்வதேசமும் ஒரு சில ,பல தமிழர்களும் அவர்கள் பக்கம் நின்ற வரலாறுகள் உண்டல்லவா?
-
தோண்டிய குழியில் தானே சிக்கிய சுற்றுலாப் பயணி
பொய்யான தகவல்.அளவோட குடிச்சால் வண்டி வைக்காது.😅 விஷ்கி,பிரண்டி,வொட்கா விக்கிறவங்கள் வண்டி வைக்கும் எண்டு சும்மா கதை கட்டிவிட்டவங்கள்.🤣 சோறு சாப்பிட்டாலும் வண்டி வைக்கும் எண்ட ஒரு கதை இருக்கு தெரியுமோ?😂
-
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க மற்றும் சுவிஸ் நாடுகளின் தூதுவர்கள் - தமிழ் தேசிய பேரவை உறுப்பினர்கள் சந்திப்பு
மேற்கத்தையர்களின் இந்த சந்திப்பு வழமை போல் அல்லாது வேறு பட்ட தமிழ் தலைவர்களை சந்தித்துள்ளனர். சம்பந்தம் சுமந்திரத்தின் சந்திப்புகள் போல் அல்லாது நல்ல முடிவுகள் வந்தால் சந்தோசம்.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
கிந்தியாவை மறந்து விட்டு சீனாவுடன் கை கோர்ப்பதே ஈழத்தமிழர்களுக்கு மாற்று வழிகளை கொடுக்கும் என நினைக்கின்றேன். நாம் காலம் காலமாக இந்தியா இந்தியா என உருகி விழ....அவர்களோ எம்மை அழிப்பதிலேயே முனைப்பாக நிற்கின்றார்கள்.நாம் பாடசாலைகளில் இலங்கை வரலாற்றை விட இந்திய வரலாறுகளை படித்ததுதான் அதிகம். அந்த நாட்டு தலைவர்களின் சிலை நிறுவி வருடா வருடம் மாலையிட்டு மரியாதை கொடுத்ததுதான் மிச்சம். வெள்ளையர்களிடமிருந்து அகிம்சையால் விடுதலையடைந்தோம் என வாய்க்குவாய் கூறிக்கொண்டு,எழுத்துக்கு எழுத்து அகிம்சை என போதித்துக்கொண்டு.... அயல் நாடுகளில் மனித அழிவுகளை செய்யும்/ செய்யத் துடிக்கும் கேடுகெட்ட நாடு. தமிழ்நாட்டு உறவுகள் மன்னிக்கவும்.எமது பிரச்சனைகளை,உணர்வுகளை புரிந்து கொள்வீர்களாக.
-
முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
நீங்கள் சொல்வது சரியே. எனக்கும் இவர்களை பிடிப்பதில்லை. சில வேளைகளில் இவர்கள் வியாபாரிகளாக மாறிவிட்டார்களோ என நினைப்பதுண்டு.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஜேர்மனியர்கள் தங்களுக்கு வேலை இல்லை என அழுவதை நீங்கள் பார்க்கவில்லையா?
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
ஓம்... நான் சிலோனுக்கு போன முட்டம் அவவ சந்திக்கப்போனனான். நானும் அவவும் ஜேர்மனியில ஒரே ஊர் எண்டது பரம ரகசியம். 😎
-
ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு!
திருப்பியும் உங்களோட இணையப் போறம் எண்டு சொல்லாத வரைக்கும் சந்தோசம். 😂
-
தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!
தோல்விகள் வெற்றியாவதற்கு காலவரையறை உண்டா?
-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
சிங்களத்தின் கொடுமையான இனவாதத்தினை புடம் போட்டுக்காட்டும் இன்னொரு சாட்சி படம். ஒரு புத்த பிக்கு கூட இந்த பொது நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அதை விட தமிழ் பேசும் பிக்குகளே கலந்து கொள்ளவில்லை எனும் போது...... சிங்கள இனம் திருந்தவே வாய்யில்லை.
-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
போரில் மரணித்த அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.
-
இந்தியாவில் துருக்கியின் ‘ஸெலெபி ஏவியேஷன்’ நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து!
அவனவனுக்கு தன் இனம் தன் மக்கள் தன் மதம் தன் மொழிக்கு ஏதும் என்றால் துடிப்பது இயற்கை.அதைத்தான் துருக்கி செய்துள்ளது. ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் மொழியும் சொந்தமில்லை இனமும் சொந்தமில்லை கலாச்சாரமும் சொந்தமில்லை மதமும் சொந்தமில்லை. அப்படியிருக்க எப்படி என் இனம் என் சொந்தம் ஏன் மொழி என்ற உணர்ச்சிகள் வரும்?
-
இலங்கையர்களுக்கு பிரித்தானியா விதித்த தடை .. மகிழ்ச்சியில் ஸ்டார்மர்
அறிக்கைகளோடு நின்று விடாமல்... ஈழத்தமிழர்களுக்கான நீதி கிடைக்க செயிலிலும் செய்து காட்டுமாறு ஸ்டாமர் அவர்களை வேண்டிக்கொள்கின்றேன்.
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
சிங்கள இனவாத அரசுகள் சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவியை கொடுப்பார்களேயானால்...... அவர்கள் நிம்மதியாக நித்திரை கொள்ளலாம். ஏனென்றால் சுமந்திரன் தமிழர்களை பயங்கரவாதிகளாக படம் போட்டு காட்டாமல் ஓய மாட்டார்.
-
மீன் சந்தையில், மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
மீன்காரி செந்தமிழ்ல அர்ச்சனை செய்ததிலை நியாயமிருக்கு......🤣 கருவாட்டு விலை கேக்கிறதுக்கும் இடம் வலம் நேரம் இருக்கு...😁
-
துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை!
ஒரே ஒரு பரிகாரம் உண்டு. உக்ரேனில் தேர்தல் வைக்கச் சொல்லுங்கள். கிட்டத்தட்ட செலென்ஸ்கி சர்வாதிகாரியாக மாறிவிட்டார்.
-
வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு.
தமிழ் மக்கள் என்னென்ன அவலங்களை சந்திக்கப்போகின்றார்களோ????? எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம்.