Everything posted by குமாரசாமி
-
உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
வடிவுக்கு வைச்சதையெல்லாம் சாத்ஸ் மரக்கறி தோட்டம் எண்டு நம்பிக்கொண்டு....
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
அதென்னண்டு தெரியேல்லை? கன பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை கவனிச்சால்..... உடனை அறிவிச்சதாயும்,உடனை வழக்கு போட்டதாயும் தெரியேல்லை. எல்லாம் சம்பவம் நடந்து 9,10,11,12 வருசத்துக்கு பிறகு போட்ட வழக்குகளாய் கிடக்கு...?!?!?!?!?!???? ☹️ எனக்கெதிராய் நிர்வாகத்திலை வழக்கு போடாமல் காரணம் தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோப்பா...😁
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
நீங்கள் சொல்லும் மரத்தில் இருந்துதானே இருமல் தடிமனுக்கான மருந்து தயாரிக்கின்றார்கள். சரியான காரம் கூடினது.
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
என்ன சிறித்தம்பியர் நேரகாலம் இல்லாமல் விசர கிளப்புறியள்.😂 அங்கை ஊரிலை தட்டிவான்,சிரிபி பஸ்ல பகல்லையே ஆருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தின ஜாம்பவான்கள் இருக்கிறாங்கள் தெரியுமோ? 😎
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
ஒரு விடுகதை? இங்கே எனக்கு எதிராகவும்,சீமானுக்கு எதிராகவும் எழுதியவர்களுக்கு முள்ளிவாய்கால் இறுதி நிகழ்வுகளும் சீமானைப்பற்றிய உள் விபரங்களும் தெரிந்திருக்கு! 🤣 ஈழத்தமிழர் போராட்ட வரலாறுகளும்/மாவீரர் வரலாறுகளும் தெரிந்திருக்கு.. ஆனால் முக்கியமான ஒரு விடயம் மட்டும் தெரியவில்லை அது என்ன விடயம்?
-
உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
தோட்டம் செய்யிறது அருமையான வேலை. மனதுக்கு சந்தோசம் தரக்கூடியது. ஒவ்வொரு பயிரும் வளர்ந்து வரும் போது அதில் இருக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை.மழை,வெய்யில்,லீவு நாட்கள் ஏதுமில்லாத வேலை என்றாலும் யாருக்கும் அடிமை இல்லாத தொழில் அது.யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.தானதர்மம் செய்வதிலும் தோட்டக்காரனை மிஞ்ச ஆட்கள் இல்லை. தோட்டம் என்றால்..... ஐ மீன் மை கார்,மை பெற்றோல், மை றோட்டு சிஷ்ரம் அது. அனுபவிச்சவனுக்கு மட்டுமே அதன் சுகம் தெரியும். 😂
-
ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் சங்கமித்த 5 அமெரிக்க ஜனாதிபதிகள்!
இந்த வீடியோ காட்சி பார்க்கும் போது சுவாரசியமாக இருந்தது.அதிலையும் கமலா அக்கா விட்ட பெரு மூச்சு இருக்கே சொல்லி வேலையில்லை 🤣 மற்றும் படி ஆளுக்காள் முழுசிக்கொண்டு இருந்திச்சினம்.😃
-
உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
எந்தப்பக்கம் போனாலும் வளைச்சு வளைச்சு அடிக்கிறானுகள்....😂
-
உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சொந்த தேவைகளுக்கு இயற்கை முறையிலையே வீட்டுத்தோட்டங்கள் மாதிரியாவது செய்யலாம் என நினைக்கிறேன்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
விசுகர்! அந்த இக்கட்டான நேரத்தில் பலராலும் கைவிடப்பட்ட நிலையில் சூசை அவர்கள் சீமானை நினைத்திருக்கலாம் அல்லவா?
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
புலம்பெயர் தமிழர்களை மலிஞ்ச ரிக்கற் விலையில மொஸ்கோவுக்கு சுமந்து கொண்டு விட்டதும் Aeroflot தான் 😃
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இதை ஒட்டு மொத்தமாக மறுதலிக்கின்றேன்.☝
-
உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
தோட்டம் செய்யிறது மரியாதை இல்லை எண்டதுக்கு நல்ல பரிசு.
-
வடக்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள்!
மூண்டு மாடி வீடுகள் கட்டி குருவியள்,ஆடு மாடுகளுக்கு விடுவினம்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அதாவது இந்த ஊடகம் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறேதும் இல்லை. இனியாவது ஆதாரம் என சொல்லி கண்ட கண்ட களிசறைகளை இணைத்து பம்மாத்து விடாதீர்கள். அந்த இணைய தளத்தினர் யாரென தெரியும்.
-
குளிர் போட்டு வாட்டுதப்பா-பா.உதயன்
வாங்கப்பா வாங்கப்பா... சிலோனுக்கு இரண்டு .... பேரும் சேர்ந்து.... போவமப்பா.... பிறகு. வெக்கையப்பா... வெக்கையப்பா... உடம்பெல்லாம்... புழுங்குதப்பா... எண்டு. திருப்பியும்.... கத்தக்கூடாதப்பா.....🤣
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
நான் இன்று வரைக்கும் உங்கள் பெயரை வைத்து தனிமனித தாக்குதலாக எழுதியுள்ளேனா? நான் இணைத்த பதிவிற்கோ படத்திற்கோ பதில் எழுத வேண்டியது உங்கள் உரிமை. அதில் எனது பெயரை குறிப்பிட்டு கொச்சைப்படுத்த உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.அருகதையும் இல்லை. அதில் உங்களுக்கு சந்தோசம் என்றால் தொடர்ந்து எழுதுங்கள். நான் பெட்டீசம் போடும் வர்க்கம் அல்ல.
-
பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
நீங்கள் சொன்னது போல் ஆர்ப்பாட்டம் இல்லாத சிறந்த பாடகர். அவரது பாடல்கள் கூட ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக கேட்டு ரசிக்கலாம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அதை நீங்கள் அப்போது கடற்புலி சூசையிடம் கேட்டிடுக்க வேண்டும்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அதே போல்தான் சீமான் - விஜலட்சுமி பிரச்சனையும்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
உங்களிடம் ஒரு கேள்வி? கருநாநிதி தொடக்கம் சின்னவர் வரைக்கும் சினிமா நடிகைகள் ஒருத்தரையும் விட்டு வைக்கவில்லயாமே...
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
சிவப்பு சேர்ட்டு போட்டு ஆருக்கோ சிக்னல் குடுக்கிறார்..😎
-
அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்!
நினைவஞ்சலிகள்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
உண்மைகள் என்றுமே கசக்கும். நீதி நியாங்களை பேசினால் எதிரிகளுக்கு பிடிக்காது. 😂
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
Air Lanka காலம். 8000 ரூபாய் ரிக்கற் காசு பணிப்பெண்களை பார்க்கும் போது தேவதைகளை பார்த்த மாதிரி இருந்தது.😍