Everything posted by குமாரசாமி
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
கலிபோர்னியாவில் வாழும் யாழ்கள உறவுகள் நலமுடன் இருப்பதையிட்டு மிக்க சந்தோசம். தொலைக்காட்சியில் பார்க்கும் போதே பயங்கரமாக இருக்கின்றது. நேரில் எப்படியிருக்கும்?
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
நல்ல விடயம்.
-
உபகரணங்கள் அடங்கிய 5,000 பாடசாலை பைகளை நன்கொடையாக வழங்கியது சீனா
வெளியில் வல்லரசு நினைப்பு..... இவர்களின் சண்டித்தனம்.....👇 இலங்கை,பங்களாதேஷ்,நேபால்,மாலைதீவு இப்படி பஞ்சப்பட்ட நாடுகள் மட்டும் தான். பாக்கிஸ்தானுக்குள் போனால் மூக்கை அறுத்து விடுவார்கள்.
-
ராணுவ உதவியுடன் கிறீன்லாந்தும் பனாமா கால்வாயும் கைப்பற்றப்படும்.
அமெரிக்க மக்களின் சுக போகங்களுக்காக உலகமக்கள் அழிந்து செத்தாலும் பரவாயில்லை என்ற கருத்துடையவர்களா நீங்கள்? டொனாட் ரம் நான்கு வருடம் ஆட்சி செய்ததில் உலகிற்கு என்னென்ன கேடுகள் நடந்தது ஐயா? ஏற்றுமதி/ இறக்குமதி பொருட்களின் அடாவடி விலையேற்றங்களுக்கு பனாமா கால்வாயும் முக்கிய இடம் வகிக்கின்றது. உங்களுக்கு நேரம் பொன்னானது என்றால் தயவு செய்து....பதில் எழுத வேண்டிய கட்டாயமில்லை.
-
உபகரணங்கள் அடங்கிய 5,000 பாடசாலை பைகளை நன்கொடையாக வழங்கியது சீனா
சீனாவின் முக்கியத்துவம் சிங்கள மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதே நேரம் கிந்தியா ஒரு சகுனி என்பதையும் நன்றாகவே ஊகித்து வைத்துள்ளார்கள். இருந்தாலும் பூகோள அரசியலில் மாட்டுப்பட்டு நாடே தவிக்கின்றது.
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
இந்த ஒரு சொல்லை மற்றவர்கள் வாயால் கேட்க தவமிருந்தேன்.👈 இதற்காகத்தான் நான் அமெரிக்காவின் முக்கிய அரசியல்வாதியை ஆதரிக்கின்றேன்.😎 அவனவன் நாட்டடை அவனவனே ஆள வேண்டும் என்ற கொள்கை எனக்கு உண்டு.
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
என்ன நீங்கள்! கனடாவை விட்டுட்டியள்? கனடா இப்ப ஆர்ரை கொன்றோல்ல இருக்கு? 🙂
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
நான் முதல் முதலில் விமானம் என ஏறியது சிறிலங்கன் விமானம் தான். நாட்டை விட்டு வெளியேறியதும் கட்டுநாயக்கா விமான நிலைய மூலமாகத்தான்.வந்து இறங்கியதும் ஜேர்மனிய விமான நிலையத்தில்.... எனவே சாப்பாட்டு விடயத்தில் சிறிலங்கா எயர்லைன் சாப்பாடு நல்ல சாப்பாடு.
-
மியன்மார் அகதிகள் இன்று கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்!
அகதிகளாய் ஓடிப்போனவன்களுக்கு........ஓடி வந்த அகதிகளை வைச்சே அடிக்கப்போறாங்கள்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
உங்களுக்கு அள்ளு கொள்ளையாய் உல்லாசபயணிகளும் வரவேணும்....வாற சனத்துக்கு பச்சத்தண்ணியும் காய்ஞ்ச பாண் துண்ட மட்டும் தான் குடுப்பம் எண்டால் என்ன மாதிரி?
-
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள்
இலங்கை போக்குவரத்து வாகனங்களை பாகிஸ்தான் மாதிரி கொண்டுவந்து விட்டார்களாம்.வெகு விரைவில் அந்தப்புர பஸ்களும் இலங்கையில் ஓடக்கூடும். ஏனெண்டால் பக்கத்து நாட்டில் அந்தமாதிரி விவகாரங்கள் எக்கச்சக்கம்மாம்....
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
நான் நாலைஞ்சு தரம் எயர் கனடாவிலை போயிருக்கிறன். சாப்பாடும் சரியில்லை. அதிலை வேலை செய்யிற ஆக்களும் வடிவில்லை. கனடா போறதையே வெறுத்துப்போச்சுது.
-
உபகரணங்கள் அடங்கிய 5,000 பாடசாலை பைகளை நன்கொடையாக வழங்கியது சீனா
கிந்தியாவுக்கு சீனா கடுப்பேத்தி அங்கை ஒண்டுமே ஆகப்போறதில்லை.சக்தியும் இல்லை.உபயோகபூர்வமாக அண்டை நாடுகளுடன் பழகியதும் இல்லை.அப்படி பழகினாலும் அது வஞ்சத்துடனேயே இருக்கும். ஆகக்கூடிய பட்சமாக கொப்பி பென்சில்களுடன் தாங்களும் இருக்கின்றோம் என படம் காட்ட வருவார்கள். நான் அறிந்த வரையில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் மட்டுமல்ல.உலகம் முழுவதும் வியாபித்து விட்டது.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
றொட்டி,கட்டசம்பல்,விதம் விதமான புக்கை கட்டியள் எல்லாம் குடுக்கிறாங்களாம் மெய்யே? 😎
-
அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு!
அமெரிக்காவுக்கு கந்தையர்ர லொகேஷன் ஒண்டும் தேவையில்லை. கந்தையரை கூகிள்ல ஒருக்கால் அமெரிக்காவுக்கு ---- போடுவன் எண்டு எழுதச்சொல்லுங்கோ.....மிச்சம் தானியங்கியாக கதவை பிரிச்சுக்கொண்டு வரும். 🤣
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
உயிரே போனாலும் விட்டுக் குடுக்கான்கள் 😂
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
உலகின் பெரிய நில விழுங்கி பெரிய பிரித்தானியா எல்லோ? 😁
-
எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
சிறிலங்கா சனத்துக்குத்தான் மரவள்ளிக்கிழங்கு பிச்சைக்கார சாப்பாடு. 😎 தென்னமெரிக்க,ஆபிரிக்க நாடுகளில் மரவள்ளிக்கிழங்கு முக்கிய சாப்பாடுகளில் ஒன்று...😂 என்னது அரிசிச்சோறு றிஸ்க் இல்லாத சாப்பாடா? இப்பவெல்லாம் டாக்குத்தர்மார் சோறு கனக்க சாப்பிட்டால் சுகர் றிஸ்க் எண்டீனம்....😃. நீங்கள் என்னடாவெண்டால்.....சும்மா தமாஷ் பண்ணாதீங்க சார்...🤣
-
ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
ரஷ்யாவில் ..... உண்மையான நிலை நேரடி பதிவு..
-
எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட உணவுகள் அத்தியாவசியமாக இருக்கும். அதுபோல் ஜக்காமாவும் அது சார்ந்த நாடுகளுக்கு அவசியமான உணவாக இருக்கலாம். இதை றிஸ்க் எடுத்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை என்றால்.....? நம்ம மரவள்ளிக்கிழங்கின் றிஸ்க் பெரிதல்லவா? மேலைத்தேய மருத்துவங்கள் தங்கள் வியாபாரத்திற்கு ஆப்பு வருமென்றால் கவனம்,நஞ்சு,அவதானம், அதை நாங்கள் ஆராயவில்லை என எச்சரிக்கைகள் விடுவதெல்லாம் சர்வசாதரணங்களப்பா. 😂
-
25 ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ?
புதிதாக பதவியேற்றவர்களுக்கும் ஏதாவது பழைய வரலாறுகள் இருக்கும் என நினைக்கின்றேன். தெரிந்தால் சொல்லுங்கப்பா....
-
எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
நீங்கள் ஜக்காம்மாவ உருட்டி பிரட்டியெல்லாம் பாத்திருக்கிறியள்! குடுத்து வைச்சனியள்😃 சிறித்தம்பியோ @தமிழ் சிறி நானோ அதை கண்ணாலை காணவேயில்லை 🤣
-
நீண்ட வரிசையில் நின்று, அரிசி வாங்குவதற்கு மக்கள் அலைகின்றனர்.
இலங்கையில் மக்கள் அரிசி,பருப்பு,கூப்பன்மாவுக்காக வரிசையில் நிற்பது ஒன்றும் புதிதல்ல. அன்றைய காலங்களில் மக்கள் உணவுக்கு வரிசையில் நிற்கும் போது அரசுகள் விவசாய அபிவிருத்திகளை பற்றி சிந்தித்தது. இன்று எதை எப்படி டிஜிட்டல் முறையில் இறக்குமதி செய்யலாம் என சிந்திக்கின்றார்கள்.😂
-
ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
80களில் ஐரோப்பாவை நோக்கி வந்த தமிழர்களில் பலர் பிரான்ஸ் கூலி இராணுவத்தில் சேர்ந்ததாகவும் கதைகள் உண்டு.
-
"எங்கள் பேத்தி ஜெயாவின் எட்டாவது பிறந்தநாள் இன்று!" / Eight Birthday Wishes for Jeya!" / [06 / 01 / 2025]
பேத்தியார்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 💐