Everything posted by குமாரசாமி
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
-
சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா
தமிழர்களையும் யூதர்களுக்கு சமமாக ஒப்பிட்ட விசயங்கள் கனக்க இருக்கு தெரியுமோ 😂🤣
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
தமிழர்கள் சிங்களம் கதைக்கும் அளவிற்கு சிங்களவர்கள் தமிழ் கதைப்பார்களா சார்?
-
திண்ணை
நீங்கள் சுகம் விசாரித்ததை சொன்னேன். பதிலுக்கு அவரும் உங்களை சுகம் கேட்டதாக சொல்லச்சொன்னார். நானும் நாதமுனியும் சேர்ந்து எடுத்த படத்தை உங்கள் தனிமடலுக்கு அனுப்பியுள்ளேன்.
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
10 கள்ளருக்கு மத்தியில் ஒரு நேர்மையானவனால் எதையுமே புடுங்க முடியாது.🤣
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
இனவாதம் இல்லாத மக்களின் மொழியை கற்பதில் தவறில்லை.
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
இந்தளவுக்கு பக்காவான வரவேற்பை அனுர எதிர்பார்த்திருக்க மாட்டார். சிங்களச்சனமும் எதிர்பார்த்திருக்க மாட்டாது.😂 இனியென்ன ஹபரணை சந்தியில காந்தி சிலை வைக்கலாம்.🤣 அமெரிக்க ஜனாதிபதிக்கு குடுக்கும் அதியுச்ச மரியாதை போல கிடக்கு.😁
-
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
சீமான் ஒரு சில தினங்களுக்கு முன் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என ஆணித்தரமாக கூறியிருந்தார். அது எமது பிரச்சனை அல்ல. அது அவரது இந்திய அரசியல் சம்பந்தப்பட்டது.👈 இருப்பினும் ஈழத்தமிழினம் இனியும் ஒரு குறுகிய வட்டத்துக்குளேயே சுழன்று கொண்டிருந்தால் இன்றைய பலஸ்தீன இனத்தின் நிலையே எம்மினத்திற்கும் வரும். ஏனெனில் நாம் இன்னும் சர்வதேச அரசியலில் நிகாரிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றோம்.நல்லதோ கெட்டதோ கண்ணை மூடிக்கொண்டு அடுத்தகட்ட நகர்வுக்கு எம்மை தயார் செய்ய வேண்டும்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
எனக்கு இது செட்டாகவில்லை. இன்றைய பொன்மாலைப் பொழுதில் எனது நிலைப்பாட்டை சுருக்கமாக விளக்குகின்றேன். டண் 😎
-
சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா
ரஷ்யன் தனக்கு தேவையான இடத்திலை இருக்கும் மட்டும் இஸ்ரேல் இலையான் கூட அந்தப்பக்கம் பறக்கேல்லையாம் 🤣
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிலரின் அமைதி திமிர் அல்ல அது அவர்களுக்குள் இருக்கும் வலி..
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
-
குறையே நிறையோ ! - சுப.சோமசுந்தரம்
ஐயா அவர்கள்! யாழ்களத்தில் இணைந்திருப்பது யாழ்களத்திற்கும் பெருமை. தமிழாய் தமிழருடன் இணைந்திருப்போம்.
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
-
“என் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்”: இலங்கை தமிழர் கோரிக்கை!
நீங்கள் சொல்வது மிக சரியானது. இந்தியாவை ஒப்பிடுகையில் இலங்கையின் வட கிழக்கு பகுதிகளில் பொருளாதார பிரச்சனைகள் மிக மிக குறைவு.இருப்பதை வைத்து சுகபோகமாக வாழக்கூடிய நிலம்.
-
வடக்கில் மயக்க மருந்து கொடுத்து நகைகள், வாகனங்களை கொள்ளையிட்ட கும்பல் கைது
மேலே உள்ள கருத்துக்களை வாசிக்கும் போது......மகிந்த,மைத்திரி,சந்திரிக்கா,கோத்தபாய,ரணில் ஆட்சி காலத்தில் வடபகுதியில் தேனாறும் பாலாறும் ஓடியது போல் இருக்கின்றது...🤣 கள்ளர்கள் எந்த ஆட்சியிலும் இருப்பார்கள்து என்பது அடியேன் கருத்து.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
சொல்லுறனெண்டு குறை நினைக்கக்கூடாது. முஸ்லீம் நாடுகளுக்கும் ஜனநாயகத்திற்கும் வெகுதூரம். அடக்க ஆள் இல்லை என்றால் ஆளுக்கொரு சிந்தனை,கருத்துக்களுடன் வருவார்கள். மந்தைகளை அடக்க ஒரு மேய்ப்பன் தேவையோ அது போல் இவர்களை அடக்கவும் ஒரு சர்வதிகாரி தேவை.
-
இறக்குமதி அரிசியில் வண்டுகள் - மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு
அது சரி தெரியாமல் கேக்கிறன்.....😎 சிலோன் வரலாற்றிலை எப்ப கூப்பன்மாவிலையும்,கூப்பன் அரிசியிலையும் வண்டு,புழுக்கள் இல்லாமல் இருந்தது? 🤣 பாணிலை கூட வண்டு இருந்தால் அப்பிடியே நுள்ளி அங்காலை எறிஞ்சு போட்டு ஒண்டு தெரியாதமாதிரி சம்பலோட ஒரே அமுக்காய் அமுக்கிற ஆக்கள் எல்லோ நாங்கள்....
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
சிங்களவர்களுக்கு இரண்டும் ஒன்றிணைந்தவை. பிரித்து பார்க்க முடியாது. சிங்கள இனவாத அரசியல் தலைவர்கள் சிலர் கிறிஸ்தவர்களாக இருந்தும் பௌத்த முகமூடியுடனேயே கோடூர ஆட்சி செய்துள்ளனர். இலங்கையில் சிங்களத்தையும் புத்தமதத்தையும் பிரித்து பார்க்கவே முடியாது.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
முழுநேர மேற்குலகு எதிர்ப்பாளர்கள் என எதை வைத்து குற்றம் சாட்டுகின்றீர்கள்?