Everything posted by குமாரசாமி
-
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
தயவு செய்து பேட்டியை முழுமையாக பார்க்கவும். நுனிப்புல் மேயும் சிஷ்டம் இனிவரும் காலங்களில் எடுபடாது. 😂
-
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை
இந்த இடத்தில் நான் ஊமைப்பாசை பேசி விட்டு போகின்றேன். நான் என்ன சொல்லியிருப்பேன் என உங்களுக்கு தெரியும் 🤣- மெய்யழகன் நீக்கப்பட்ட காட்சிகள் (தமிழீழம் பற்றி)
வரலாறுகளை விட வலிகள் எங்கும் நிலைத்து நிற்கும்.- வீட்டில் கறிவேப்பிலை, மல்லி தழை வளர்ப்பு
என்னதான் விஞ்ஞான விளக்கங்கள் கொடுத்தாலும் நேரடி சூரிய ஒளியில் வளரும் இலை செடி கொடிகளுக்கு இணையாக வீட்டு மறைப்பில் வளரும் வாழும் எந்தவொரு மரக்கறிகளோ இறைச்சி உணவுகளோ கிட்டவும் வராது.வரவும் மாட்டாது.- மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
இணைப்பிற்கு நன்றி நுணாவிலான்.👈 இந்த அரசியல்வாதி இப்படியே போவார் எனில் தமிழ்,சிங்கள போலி அரசியல்வாதிகளுக்கு சங்குதான்.😎 இருந்தாலும் இவரின் அரசியல் போக்கு இந்தியாவுக்கு உகந்ததல்ல. 🤣- பாகிஸ்தான் தலைநகரை நோக்கி இம்ரான் ஆதரவாளர்கள் பேரணி - காவலர்களுடன் மோதல், பதற்றம்
இந்த கெற்றப்போல் சிஷ்டம் வேற எந்த நாட்டிலையும் நான் காணேல்லை....- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இஞ்சை பாரடா இவற்ர லொள்ள....😂 நல்லாய் இரு ராசா நல்லாய் இரு....☘️- தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்கு தயார் என்கிறார் கஜேந்திரகுமார்
எது,என்னவோ தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும் என என் இறைவனை வேண்டுகின்றேன்.- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை
சொன்னால் நம்பமாட்டியள் டக்ளஸ் அண்ணன் சுழியன் 😎- "குமிழி"
கவிதை அபாரம். 👍🏼- கல்வித்துறை அதிகாரிகளுக்கு பயற்சியளிக்கும் சீனா!
கிந்தியனை நம்புவதை விட சீனனை நம்புவது மேல்.....இது கடந்த கால அனுபவங்களின் இருந்து வந்த என் அனுபவ கருத்து மட்டுமே. திராவிட கொள்கையை விட சீன கொள்கை மேலானது. இன்றைய உலகில் எவன் முன்னுக்கு ஓடுகின்றானோ அவனின் கையை பிடிப்பதே சாலச் சிறந்தது.- நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
கொஞ்ச காலம் பொறுங்கள். சீமான் அரசியலிருந்து தூக்கியெறியப்படுவார். அதன் பின் தமிழ் சமூகம் நிம்மதியாக வாழும்.😂 ஈழ தமிழர்கள் வழமை போல் காந்தி தாத்தா சிலைக்கும் நேரு மாமா சிலைக்கும் மாலை அணிவித்து இனிப்பு பண்டங்கள் உண்டு மகிழலாம். 😃- அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு
சம்சும் மற்றும் முன்னாள் கனல் மேடை பேச்சாளர் மாவை போல் அரசியல் செய்ய தெரியாத முழு முட்டாள் அர்ச்சுனா.....🤣 பாராளுமன்றம் போனமாம் அந்த மாதிரி சாப்பிட்டமாம் வீட்ட வந்து போர்த்துக்கொண்டு படுத்தமாம் எண்டில்லாமல்......😂 இப்பவெல்லாம் எனக்கு இந்த பாட்டு கேக்க கேக்க இனிமையாய் கிடக்குது...👇 😎- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.போட்டியை மத்தியஸ்தம் வகித்து திறம்பட நடத்திய கந்தப்பு அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். அத்துடன் இதற்கு போட்டிக்கு மேடை அமைத்து ஒலிபெருக்கி,விளம்பர பதாதைகள் அமைத்து கள உறவுகள் அனைவரையும் மேடைக்கு அழைத்து போட்டியை தொய்வில்லாமல் கொண்டு சென்ற சிறித்தம்பிக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.- தனிப்பட்ட பாதுகாப்பை கோரினார் அர்ச்சுனா- வீதியில் இறங்க முடியாத நிலை என தெரிவிப்பு
இந்தா தங்கத்தின்ர தங்கமும் தனக்கு செக்குயூரிட்டி வேணுமாம் 😂 அப்ப தங்கத்தின்ர பாதுகாப்பு என்ன மாதிரி? 😎- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
அதெண்டால் உண்மைதான்.... யாழ்களத்துக்குள்ள வந்து சும்மா அலட்டுற எனக்கே அந்தநேரம் தனிமை தேவைப்படுது எண்டால் உவ்வளவு மியூசிக்க அடிச்சு தள்ளுற ரகுமானுக்கு....? 😂 🤣- சிந்தனைக்கு சில படங்கள்...
- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
எந்த திரி,சம்பவங்கள்,வேறுபட்ட நிலமைகள் என்றாலும் குறிப்பிட்ட வக்கிரங்களுக்கு என்றும் பஞ்சமில்லை. காவித்திரிய ஒரேயொரு வாளிதான் உள்ளது போல் தெரிகின்றது.- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிவாஜி கணேசன்,கமலஹாசன் நடிப்பிற்கு பிறகு நான் விரும்பும் நடிகன் தனுஷ்.....❤️- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
பணம்,புகழ்,செல்வாக்கு இந்த மூன்றும் சாதாரண மனித வாழ்க்கைக்கு உதவாதவை.அந்த மூன்றும் குடும்ப வாழ்வை நிம்மதியாக வைத்திருக்காது. கடுமையான நோய்களை தீர்க்காது. கஞ்சியை குடித்தாலும் நிம்மதியான வாழ்க்கை பொன்னானது. தம்பி வளவன்! நான் எழுதிய எழுத்துக்கள் உங்களுக்கானது அல்ல. பொதுவாக எழுதினேன்.🙏- யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
தங்கம்ஸ் பாராளுமன்றம் போற அளவுக்கு சனத்தை வெறுப்பேத்தினது ஆர் ஆக்கள்? கொஞ்ச நஞ்சமே எழுபது வருசம். 🙃 சும்மா பாராளுமன்றம் போய் திண்டுட்டு குடிச்சுப்போட்டு கிடந்திருக்கிறானுகள்...😡 அதில மாவை குஞ்சுக்கு இப்பவும் ஒரு சீட் வேணுமாம்....அடிங்....😂- யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
அதென்ன பார் சிறிதரன்? 😎 வெளிப்படையாய் "சாரயக்கடை சிறி" எண்டு சொல்லுறது தானே 🤣 - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை
Important Information
By using this site, you agree to our Terms of Use.