Everything posted by குமாரசாமி
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
அர்ச்சுனா ஒரு வெளிப்படையான மனிதர் போல் தெரிகின்றது. நல்லது நடக்கவேண்டும். அர்ச்சுனாவை தெரிவு செய்த மக்களுக்கு என் வாழ்த்துகள். உங்கள் அபிலாசஷைகளை சோரம்போக விடமாட்டார் என நம்புகின்றேன்.
-
அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம் - என்ன நடக்கிறது?
இப்பவும் ஜேர்மனிய தொலைக்காட்சியில் ஒரு அரசியல் கலந்துரையாடல் பார்த்தேன். அதனுள் உள்ள சாரம்சம் ஜேர்மனிக்கு உக்ரேன் தேவை. அதே தேவை அமெரிக்காவுக்கும் உண்டு. எதற்கும் அடுத்த வருடம் ஜேர்மனியில் ஒரு ஆட்சி மாற்றம் வரும். அப்போது பொருளாதார கொள்கை விடயத்தில் ரம்ப் சார்பானவர் ஆட்சிக்கு வருவார். அதாவது ரம்ப் பதவியேற்க இங்கே ஜேர்மனியில் ஆட்சியின் கைகள் மாறும். அதன் பின் பல சாத்தியங்கள் உண்டு. உக்ரேனும் தோற்ற மாதிரி இருக்காது. ரஷ்யாவும் தோற்ற மாதிரி இருக்காது. நேட்டோவின் நிலைமை கவலைக்கிடம்.
-
அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம் - என்ன நடக்கிறது?
ஜனவரி 20க்கு இடையில் போர் நிறுத்தங்கள் ஏற்படலாம் என பலர் கதைக்கின்றார்கள். 😂
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
@MEERA @Kapithan இரண்டு பேரையும் எங்கட டாக்குத்தர் அர்ச்சனாவிட்ட ஒருக்கால் கூட்டிக்கொண்டு போய் ஃபுல் பொடி செக்கப் செய்ய சொல்லோணும் 😂
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
தெலுங்கர்களை பற்றி குறையாக சொன்னால் தமிழ்நாட்டு முதல்வருக்கு கெட்ட கோபம் வரும் தானே....😉
-
குத்துச்சண்டை: மைக் டைசனை சாய்த்த முன்னாள் யூடியூபர் - நடந்தது என்ன? ரசிகர்கள் சந்தேகம் ஏன்?
இந்த உலகத்திலை 100 வீதம் யோக்கியன் இருக்கிறானா இல்லையே. அது போல்தான் மைக் டைசனும் ஒரு சாதாரண மனித குணம் உள்ளவர். உலகின் முதல் நிலை அதி எடை பிரிவு(heavy weight) குத்துச்சண்டை போட்டியில் உலக புகழ் மைக்டைசனை வீழ்த்தி ஜேக்பால் பட்டம் வென்றார்.. வெற்றி பெற்றவருக்கு 330 கோடி பரிசுத்தொகை வழங்கியதுடன் தோற்ற மைக் டைசனுக்கு 169 கோடியும் கிடைத்துள்ளது.. ஆச்சரியம் என்னவென்றால் மைக்டைசனின் வயது 58! எதிர்த்து விளையாடி வெற்றி பெற்ற ஜேக் பாலின் வயது வெரும் 27 தான்.. 58 வயதில் தைரியமாக களமிறங்கிய போதே நீ வெற்றி பெற்றுவிட்ட தல..
-
'ஆண்களுடன் உடலுறவு இல்லை, குழந்தைகள் வேண்டாம்' - அமெரிக்காவில் பிரபலமாகும் 4B இயக்கம் என்பது என்ன?
என்னத்தை....?
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
என்னதொரு ஈனப்பிறவிகள்? பட்டும் திருந்தவில்லை. இனத்தின் பெயரால் சுகபோக வாழ்க்கை வாழ்த்துடிக்கும் சூடு சுரணை இல்லாத கூட்டம்.😡 உங்களைப்போன்றவர்களால்த்தான் மக்கள் மாற்றான் கட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றார்கள். நியாயப்படி பார்த்தால் கிழக்குமாகாணத்திற்கே அனைத்து நியமனங்களும் செல்ல வேண்டும்.
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
தெளிவு....
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
என்னாது?
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
70 வருடமாக ஒற்றைக்காலில் நின்ற ஈழத்தமிழர்கள் இந்த முறை வழி மாறி விட்டார்கள் என நான் நினைக்க மாட்டேன் சகோதரம். இது ஒரு தேசிய அரசியல்வாதிகளுக்கு மட்டுமான எச்சரிக்கை மட்டும்.
-
குத்துச்சண்டை: மைக் டைசனை சாய்த்த முன்னாள் யூடியூபர் - நடந்தது என்ன? ரசிகர்கள் சந்தேகம் ஏன்?
இன்றைய நேரத்தில் மைக் டைசனுக்கு 27 வயதாக இருந்திருந்தால் ஜேக் பாலின் நிலைமையை நினைத்து பார்த்தேன்.மனதுக்குள் கெக்கட்டம் விட்டு சிரித்தேன். அரை நூற்றாண்டு வயதிலும் ஒருவன் குத்துசண்டைக்கு வருகின்றான் என்றால் அவன் மனத்தைரியத்தை பாராட்ட வேண்டும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தொழில்நுட்ப கோளாறு. 😎
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
அதைத்தான் நான் எல்லா இடங்களிலும் சொல்கிறேன்.ஒட விட்டு பார்ப்போம்.அவர் பாதை பிழையானால் நாம் எம் பாதையில் தொடர்ந்து நடப்போம். ஆக்க பொறுத்திருந்த நாம் ஆற பொறுத்திருந்தும் பார்க்கலாம் என்பது என் அபிப்பிராயம். 70 வருடத்தை போராட்ட வருடங்களாக கட்டிப்பிடித்த நாம் அடுத்த நான்கு வருடங்கள் எப்படி இருக்கின்றது என பார்க்கலாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சமூக வலைத்தளங்களிருந்து அறிவை பெறலாம் என நான் எங்கும் குறிப்பிடவில்லை. இணைய வலைத்தளங்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கு முக்கிய இடம் வகிக்கின்றது என்பதை மட்டுமே கூறினேன். சொல்வது புரியவில்லையென்றால் பழி மற்றவர்கள் மீது... ஆசானுக்கு பிடித்த....
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இவர் முன்னர் இனவாதம் பேசியிருந்தாலும் இந்த தேர்தல் களத்தில் எந்தவொரு இனவாத கருத்துக்களையும் மேடையில் பேசி வாக்கு சேகரிக்கவில்லை என நினைக்கின்றேன்.இலங்கை அபிவிருத்தியை மட்டும் முன்னணியாக வைத்து வாக்கு சேகரித்துள்ளார். அது மட்டுமில்லாமல் தமிழர் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்ற அர்த்தத்திலும் வடகிழக்கு பிரதேசங்களில் பிரச்சாரம் செய்துள்ளார். இதே மாதிரி சிங்கள பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தாரா என எனக்கு தெரியாது. இருந்தாலும் ஒன்றை மட்டும் சொல்கிறேன் இலங்கை நிம்மதியாக இருந்தால் பக்கத்து நாட்டுக்காரனுக்கு துண்டற பிடிக்காது எண்டுது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம். சீரழிக்க என்னவும் செய்வான். சொந்த மக்களுக்கே கெட்டவன் பக்கத்து நாட்டுக்கு எப்பிடி நல்லவனாய் இருப்பான்?
-
அநுரவின் அதிரடி நடவடிக்கை! அநுரவினால் கோடீஸ்வரராகும் யூடிப்பர்கள்! ஆரம்பமே பெரும் ஊழல்!
இன்றைய காலத்தில் இருக்கும் பொது வலைத்தள ஊடகங்களில் யூரியூப்பும் பேஸ்புக்கும் மிக மிக வலிமை வாய்ந்தவை. காரணம் ஒவ்வொருவரின் கைகளிலும் கைத்தொலைபேசி இருக்கின்றது. அதன் மூலமாக உலகின் மூலை முடுக்குகளில் எது என்ன நடந்தாலும் அடுத்த நொடி உலகம் முழுவதும் பரவிவிடும். எனவேதான் அரசியல்வாதிகள் இந்த வலைத்தள ஊடகங்களை நன்றாகவே பயன்படுத்துகின்றனர்.
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
அதை எக்காரணம் கொண்டும் செய்ய மாட்டார்கள் என நினைக்கின்றேன். இராணுவமும் அதே நிலைகளில் இருக்கும். பல அனாவசிய அரச செலவுகளை அதிரடியாக குறைத்துக்கொண்டிருக்கும் அனுர தேவையில்லாத இராணுவ செலவுகளை குறைப்பாரா என அடுத்த வருடத்தில் பார்க்கலாம்.
-
முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
மறவன்புலவும் சாவகச்சேரி ஏரியாதான் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சரியாக சொன்னீர்கள் விசுகர் நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை பார்க்க/வாசிக்க வேண்டிய தேவையே இல்லை.
-
'ஆண்களுடன் உடலுறவு இல்லை, குழந்தைகள் வேண்டாம்' - அமெரிக்காவில் பிரபலமாகும் 4B இயக்கம் என்பது என்ன?
பிறகு என்ன கோதாரிக்கு நீங்கள் வாழவேணும்? சும்மா உலகத்துக்கு பாரமாய் இருந்து கொண்டு......🤣
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
தென் தமிழீழ மக்கள் தலைவர் வழியில் நின்று வரலாற்றைப் புதுப்பித்திருக்கிறார்கள். வட தமிழீழ மக்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அவ்வளவுதான். எனவே தேசக் கோட்பாட்டுக்கு ஒரு பங்கமும் இல்லை. யாரும் பதட்டப்பட வேண்டாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இன்றைய உலக அரசியலில் ஊடக விளம்பரம் மிக முக்கியமாக இருக்கின்றது. இதற்கு பேஸ்புக்,யூரியுப்,டிவிட்டர் போன்ற வலைத்தளங்களை அரசியலுக்கு பயன்படுத்துகின்றார்கள்.அமெரிக்க தேர்தலிலும் பொது வலைத்தளங்களே முக்கிய பங்கு வகித்தது.😎 இதெல்லாம் பூமர் அங்கிள்மாருக்கு தெரிய/விளங்கிக்கொள்ள சந்தர்ப்பங்கள் குறைவு.☹️ எப்பபாத்தாலும் வீரகேசரி,,தினகரன் தினபதி சிந்தாமணி பேப்பர் எண்டு அலையிறவைக்கு என்னத்த சொல்லேலும்.😂
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
நெல்லு விதைச்சு உழுது பயிர் முளைச்ச வயலுக்குள்ளையே திருப்பி உழுது காட்டின வீர தீரர் நம்ம சுமந்திரர். 😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
https://x.com/kovi16167/status/1857354146820591683