Everything posted by குமாரசாமி
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
தங்கள் நாலு அறைக்குள் இருக்கும் பிரச்சனையை சர்வதேச பொது ஊடகங்களில் பகிர்வது. அதன் பின் நிலமை மோசமாக அவர் தங்கப்பவுண் இவர் தங்கப்பவுண் என உளறித்தள்ளுவது. 😂 ஒரு மனிதனுக்கு செய்யும் தொழிலில் அதிக ஈடுபாடு வந்து விட்டால் அது போதையை விட மோசமானது. அந்த போதைக்கு அது அதிக தனிமையை தேடும். இசைஞானி இளையராயாவின் குடும்பவாழ்க்கையை அவரின் பிள்ளைகளை கேட்டால் அவர்களே காறித்துப்புவார்கள். 😀
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
இவர்கள் சீன் போடுகின்றார்களோ இல்லையோ தேர்தல் முடிந்த பின் மக்களைபோய் சந்திக்கின்றார்கள்.இது எமது புராதன தமிழ் அரசியல்வாதிகளுக்கு சரியான செருப்படி.சம்சும்,மாவை போன்றோர் செய்யாத செயல்களை இவர்கள் செய்ய முற்படுகின்றார்கள் போல் தெரிகின்றது. வேற்று அமைச்சராக இருந்தாலும் சமூக நல அமைச்சராக மக்களிடம் குறைகளை கேட்கின்றார். இவர்களின் அரசியல் பின்னோக்கம் என்னவென்று தெரியாது.சில வேளைகளில் இலங்கை தமிழர்களின் பிரச்சனை இதுதான் என முடித்துவிடவும் கூடும். சாதாரணமாக எமது அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன் பொதுமக்களை சந்திப்பார்கள். இவர்கள் தேர்தலுக்கு பின் பொதுமக்களை சந்திக்கின்றார்கள். எனது கேள்வி என்னவென்றால்.....?? மலையக தமிழர்களுக்கு வானம் தொட்ட வாழ்வாதார பிரச்சனைகள் இருக்கும் போது சந்திரசேகரன் யாழ்நிலத்தில் சாதாரண வெள்ள நிகழ்வை பார்வையிட சென்றது ஏன்?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்னமோ தெரியல.....இந்த படத்த பார்த்தவுடன ஒரு பீலிங்க் வந்திச்சு அவ்வளவுதான்...🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா கண் மூடினால் காலில்லா கட்டிலடா பிறந்தோம் என்பதே முகவுரையாம் பேசினோம் என்பதே தாய்மொழியாம் மறந்தோம் என்பதே நித்திரையாம் மரணம் என்பதே முடிவுரையாம் ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான் தீமைகள் செய்பவன் அழுகின்றான் இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான் ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை வந்தவர் யாருமே நிலைத்ததில்லை தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான் தீமைகள் செய்பவன் அழுகின்றான் இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான் ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா .......- நானும் மோடியும் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை அனுர குமார நடைமுறைப்படுத்தவேண்டும் - இந்தியாவில் ரணில்
அனுர தமிழர் பிரச்சனையை தீர்த்தால்??????? நரி மட்டுமல்ல ஹிந்தியனும் இலங்கையில் வாலாட்ட முடியாது.- கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்
ஆழ்ந்த இரங்கல்கள். தந்தையை கொல்லும் அளவிற்கு மன நோய் என்றுவிட்டு சும்மா கடந்து போக முடியாது. தகப்பனுக்கும் மகனுக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருந்திருக்க வேண்டும்.- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
- "சைவ மதம், இந்து மதம் [வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?"
நான் ஒரு சைவன். குலதெய்வம் வைரவர். சிறு வயதில் சைவ சமய பாடப்புத்தகத்தையே படித்துள்ளேன். வகுப்புகள் ஏற ஏற இந்துநாகரீகம் படிக்க வேண்டி வந்தது. இப்போது அனுமானை கும்பிடச்சொல்லி நிர்ப்பந்திக்கின்றார்கள். காவல் தெய்வமாம். அப்ப வைரவர் என்ன ஆனார்?- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
அவரவர் தனிப்பட்ட விடயங்களை பொது வெளி ஊடகங்களில்பகிரப்படாது. அப்படி பகிரும் போது குப்பன் சுப்பன் போன்றோர் வந்து கொட்டன் இல்லாமலே கும்மியடிப்பர் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்தே இருக்கும். 😎- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
விசுகர்! ஒரு சில தொழில்கள் குடும்ப வாழ்க்கைக்கு உதவாதவை. அந்த வேலையில் மண்டையை மூழ்கடித்தே ஆக வேண்டும்.நேரகாலம் இருக்காது.விடுமுறை காலங்கள் இருக்காது. சனி ஞாயிறு போன்ற ஓய்வு நாட்கள் இவர்களுக்கு இல்லை. வாலிப வயதில் எல்லாம் சரியாக அமைந்தது போல் இருக்கும். வயது போகப்போக....- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
வீணை,உடுக்கு,புல்லாங்குழல் எல்லாம் பாவித்து தான் மூன்று பிள்ளைகளையும் பெற்று ....அவர்களும் கலியாணம் செய்து/செய்யும் வயதில் இருக்கின்றார்கள்.29 வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கை பிரிவு மனப்பான்மை வருகிறதென்றால் அது பாலியல் பிரச்சனையாகவே இருக்க முடியும். பாலியல் ஈர்ப்பு என்பது சகிப்பு தன்னமையுடன் வருவது. 30 வருட திருமண வாழ்க்கையின் பின் சகிப்பு தன்மை இல்லையெனில் அது தற்கொலைக்கு சமம். அடுத்தது... இளவயதில் என்னதான் கூத்தடிச்சாலும் திருமணம் என வரும் போது தன் இனம் தன் மொழி தன் மதம் தன் மண் மக்களை மணம் முடித்தால் பிற்கால வாழ்க்கையில் அதிக பிரச்சனை வராது. இது நான் நேரடியாக கண்ட அனுபவவங்கள்.- பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
ஐரோப்பிய நாடுகளில் மட்டி பிரத்தியேக உணவு.- பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
நான் குடலை உருவி மாலையாய் போட்டிருக்கிறனே ஒழிய கடல்கறி சாப்பிட்டதே இல்லை. 😂 அயல்வீட்டு எனது பாஷையுர் நண்பன் சொல்வான் குடல் கறி கிட்டத்தட்ட கணவாய்க்கறி மாதிரி இருக்குமாம்.😎- ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
ஐயா! சொல்ல வருவது என்ன?- இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு..!
தமிழ் அரசியல்வாதிகளுக்கும் ஹிந்தியனுக்கும் விடுதலைப்புலிகள் வியாபாரப்பொருள்.- இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு..!
சிங்களவர்களுக்கு தமிழர்கள் அன்றும் இன்றும் நேசக்கரம் நீட்டியவர்கள். மோட்டு சிங்களவன் அதை தவறாக புரிந்து கொண்டு நடந்தால் யார்தான் என்ன பண்ணுவார்கள்?- உக்ரைன் மீது ரஸ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்
நீங்கள் பைடன் சொல்வதையும்,சிஎன்என்,பிபிசி சொல்வதை நம்பும் போது மற்றவர்கள் புட்டின் சொல்வதையும் ரஷ்ய ஊடகங்கள் சொல்வதையும் ஏன் நம்பக்கூடாது?- இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு..!
சரியாக சொன்னீர்கள். நல்ல அமைதியோ கெட்ட அமைதியோ...... இலங்கையை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள்.- இந்தியாவுக்கு புறப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
நரி! ஒரு நாளும் சும்மா மினைக்கெட்டு போகாது. அணில் இப்பவும் தமிழர் பிரச்சனையை வைச்சு ஏதாவது நரி வேலை செய்யும்.இதுதான் இந்தியாவுக்கும் வேணும். ஹிந்தியனும் தமிழர் பிரச்சனையை வைச்சுத்தானே சிறிலங்காவுக்குள்ள சேட்டை விடுறான்.- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை
அப்ப ஸ்ரீதர் தியேட்டரில கொஞ்ச நாளையால தமிழ்படங்கள் ஓடும் எண்டுறியள்....😁- நம்பிக்கை ஒளி தெரிகிறது!
கவிதையில் வரும் எதிர்பார்ப்புகளில் தப்பில்லை. அந்த நம்பிக்கையை நான் நம்ப மாட்டேன். எல்லா இனவாத முகங்களையும் பார்த்து விட்டோம். தற்போதைய ஆட்சியாளர்களின் முன்னாள் இனவாத முகங்கள் உட்பட...... இன்று பழைய கட்சிகளின் செயல்களை விட இந்த புதுமைவாத கட்சி என்ன செய்கிறதென்பதையும் பார்க்கலாம். இளையவர்களும் பழையவர்களைப் போல் அப்படித்தான் என இந்த தோழர் ஆட்சியில் நிறுவுவார்களா என சிலமாதங்கள் பொறுத்திருந்து காத்திருப்போம்.- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
மாவை,சம்பந்தன் போன்ற இறுக்க முகங்கள் பாராளுமன்றம் போனாலும் திட்டுகின்றார்கள். அர்ச்சுனா போன்ற கலகலப்பு பேர்வளிகள் பாராளுமன்றம் போனாலும் திட்டுகின்றார்கள். நான் என்ன நினைக்கின்றேன் என்றால்..... அண்மையில் இலங்கை தேர்தல் அரசியலில் அடுத்தது என்ன நடக்கப்போகின்றது என துளியளவும் தெரியாமல் கண்டபடி விமர்சனங்களை வைக்கின்றார்கள் போலிருக்கின்றது. ஊர் பாசையில் சொல்வதானால் ஆடறுக்க முதல் அதை அறுக்க அவசரப்படுகின்றார்கள் போலுள்ளது. 😂 ஒரு ஆறு மாதம் பொறுத்து எதையும் எழுதலாம் அல்லது வழமை போல் திட்டலாம் என்பது என் கருத்து.- சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
பண விடயத்தில் சொந்த உறவினர்களையே நம்ப முடியாத இந்தக்காலத்தில் தனிமையில் இருக்கும் போது இவ்வளவு ரொக்க பணத்தை என்ன தைரியத்தில் வைத்திருந்தார்? நான் சிலோனுக்கு போறதாய் இருந்தால் ஒரு சாறமும் ஒரு துவாயும் மட்டும் கொண்டு போவன். 😂 - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.