Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. இந்த உலகத்திலை 100 வீதம் யோக்கியன் இருக்கிறானா இல்லையே. அது போல்தான் மைக் டைசனும் ஒரு சாதாரண மனித குணம் உள்ளவர். உலகின் முதல் நிலை அதி எடை பிரிவு(heavy weight) குத்துச்சண்டை போட்டியில் உலக புகழ் மைக்டைசனை வீழ்த்தி ஜேக்பால் பட்டம் வென்றார்.. வெற்றி பெற்றவருக்கு 330 கோடி பரிசுத்தொகை வழங்கியதுடன் தோற்ற மைக் டைசனுக்கு 169 கோடியும் கிடைத்துள்ளது.. ஆச்சரியம் என்னவென்றால் மைக்டைசனின் வயது 58! எதிர்த்து விளையாடி வெற்றி பெற்ற ஜேக் பாலின் வயது வெரும் 27 தான்.. 58 வயதில் தைரியமாக களமிறங்கிய போதே நீ வெற்றி பெற்றுவிட்ட தல..
  2. என்னதொரு ஈனப்பிறவிகள்? பட்டும் திருந்தவில்லை. இனத்தின் பெயரால் சுகபோக வாழ்க்கை வாழ்த்துடிக்கும் சூடு சுரணை இல்லாத கூட்டம்.😡 உங்களைப்போன்றவர்களால்த்தான் மக்கள் மாற்றான் கட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றார்கள். நியாயப்படி பார்த்தால் கிழக்குமாகாணத்திற்கே அனைத்து நியமனங்களும் செல்ல வேண்டும்.
  3. 70 வருடமாக ஒற்றைக்காலில் நின்ற ஈழத்தமிழர்கள் இந்த முறை வழி மாறி விட்டார்கள் என நான் நினைக்க மாட்டேன் சகோதரம். இது ஒரு தேசிய அரசியல்வாதிகளுக்கு மட்டுமான எச்சரிக்கை மட்டும்.
  4. இன்றைய நேரத்தில் மைக் டைசனுக்கு 27 வயதாக இருந்திருந்தால் ஜேக் பாலின் நிலைமையை நினைத்து பார்த்தேன்.மனதுக்குள் கெக்கட்டம் விட்டு சிரித்தேன். அரை நூற்றாண்டு வயதிலும் ஒருவன் குத்துசண்டைக்கு வருகின்றான் என்றால் அவன் மனத்தைரியத்தை பாராட்ட வேண்டும்.
  5. அதைத்தான் நான் எல்லா இடங்களிலும் சொல்கிறேன்.ஒட விட்டு பார்ப்போம்.அவர் பாதை பிழையானால் நாம் எம் பாதையில் தொடர்ந்து நடப்போம். ஆக்க பொறுத்திருந்த நாம் ஆற பொறுத்திருந்தும் பார்க்கலாம் என்பது என் அபிப்பிராயம். 70 வருடத்தை போராட்ட வருடங்களாக கட்டிப்பிடித்த நாம் அடுத்த நான்கு வருடங்கள் எப்படி இருக்கின்றது என பார்க்கலாம்.
  6. சமூக வலைத்தளங்களிருந்து அறிவை பெறலாம் என நான் எங்கும் குறிப்பிடவில்லை. இணைய வலைத்தளங்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கு முக்கிய இடம் வகிக்கின்றது என்பதை மட்டுமே கூறினேன். சொல்வது புரியவில்லையென்றால் பழி மற்றவர்கள் மீது... ஆசானுக்கு பிடித்த....
  7. இவர் முன்னர் இனவாதம் பேசியிருந்தாலும் இந்த தேர்தல் களத்தில் எந்தவொரு இனவாத கருத்துக்களையும் மேடையில் பேசி வாக்கு சேகரிக்கவில்லை என நினைக்கின்றேன்.இலங்கை அபிவிருத்தியை மட்டும் முன்னணியாக வைத்து வாக்கு சேகரித்துள்ளார். அது மட்டுமில்லாமல் தமிழர் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்ற அர்த்தத்திலும் வடகிழக்கு பிரதேசங்களில் பிரச்சாரம் செய்துள்ளார். இதே மாதிரி சிங்கள பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தாரா என எனக்கு தெரியாது. இருந்தாலும் ஒன்றை மட்டும் சொல்கிறேன் இலங்கை நிம்மதியாக இருந்தால் பக்கத்து நாட்டுக்காரனுக்கு துண்டற பிடிக்காது எண்டுது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம். சீரழிக்க என்னவும் செய்வான். சொந்த மக்களுக்கே கெட்டவன் பக்கத்து நாட்டுக்கு எப்பிடி நல்லவனாய் இருப்பான்?
  8. இன்றைய காலத்தில் இருக்கும் பொது வலைத்தள ஊடகங்களில் யூரியூப்பும் பேஸ்புக்கும் மிக மிக வலிமை வாய்ந்தவை. காரணம் ஒவ்வொருவரின் கைகளிலும் கைத்தொலைபேசி இருக்கின்றது. அதன் மூலமாக உலகின் மூலை முடுக்குகளில் எது என்ன நடந்தாலும் அடுத்த நொடி உலகம் முழுவதும் பரவிவிடும். எனவேதான் அரசியல்வாதிகள் இந்த வலைத்தள ஊடகங்களை நன்றாகவே பயன்படுத்துகின்றனர்.
  9. அதை எக்காரணம் கொண்டும் செய்ய மாட்டார்கள் என நினைக்கின்றேன். இராணுவமும் அதே நிலைகளில் இருக்கும். பல அனாவசிய அரச செலவுகளை அதிரடியாக குறைத்துக்கொண்டிருக்கும் அனுர தேவையில்லாத இராணுவ செலவுகளை குறைப்பாரா என அடுத்த வருடத்தில் பார்க்கலாம்.
  10. மறவன்புலவும் சாவகச்சேரி ஏரியாதான் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 😂
  11. சரியாக சொன்னீர்கள் விசுகர் நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை பார்க்க/வாசிக்க வேண்டிய தேவையே இல்லை.
  12. பிறகு என்ன கோதாரிக்கு நீங்கள் வாழவேணும்? சும்மா உலகத்துக்கு பாரமாய் இருந்து கொண்டு......🤣
  13. தென் தமிழீழ மக்கள் தலைவர் வழியில் நின்று வரலாற்றைப் புதுப்பித்திருக்கிறார்கள். வட தமிழீழ மக்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அவ்வளவுதான். எனவே தேசக் கோட்பாட்டுக்கு ஒரு பங்கமும் இல்லை. யாரும் பதட்டப்பட வேண்டாம்.
  14. இன்றைய உலக அரசியலில் ஊடக விளம்பரம் மிக முக்கியமாக இருக்கின்றது. இதற்கு பேஸ்புக்,யூரியுப்,டிவிட்டர் போன்ற வலைத்தளங்களை அரசியலுக்கு பயன்படுத்துகின்றார்கள்.அமெரிக்க தேர்தலிலும் பொது வலைத்தளங்களே முக்கிய பங்கு வகித்தது.😎 இதெல்லாம் பூமர் அங்கிள்மாருக்கு தெரிய/விளங்கிக்கொள்ள சந்தர்ப்பங்கள் குறைவு.☹️ எப்பபாத்தாலும் வீரகேசரி,,தினகரன் தினபதி சிந்தாமணி பேப்பர் எண்டு அலையிறவைக்கு என்னத்த சொல்லேலும்.😂
  15. நெல்லு விதைச்சு உழுது பயிர் முளைச்ச வயலுக்குள்ளையே திருப்பி உழுது காட்டின வீர தீரர் நம்ம சுமந்திரர். 😂
  16. இந்த விடயம் வெளியே அரசியல் ரீதியாக வெளியே தெரியமாட்டாது என நான் நினைத்திருந்தேன். அப்படி பார்த்தால் நாங்கள் பழம்பெரும் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியே இழுக்கவேண்டி வரும் கண்டியளோ 🤣
  17. கிழக்கு மீண்டும் தன்னை யார் என நிரூபித்து காட்டி இருக்கின்றது. மீண்டுமொரு தோல்வி யாழ்ப்பாண அரசியல்வாதிகளுக்கு மட்டுமே. தமிழர்களுக்கு அல்ல.
  18. அப்ப இனி டிக்கக் டிக்கக் புளுவாங் இல்லாட்டி கோவிந்தா தான்..... எண்டாலும் எங்கட இண்டிஷ் கோவிந்தன் கைவிட மாட்டான்
  19. யாழ்ப்பாணத்தவர்கள் பெரும் கட்சிகளுக்கு வாக்களிக்கா விட்டாலும் தமிழ் சுயேட்சை வாக்காளருக்கு வாக்களித்து தமது அதிருப்தியை தெரிவித்திருக்கலாம்.
  20. சிறிலங்கா தூதுவர்கள் குடும்பமாக வெளிநாட்டில் வாழ முடியாது. வசதி எப்படி? 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.