Everything posted by குமாரசாமி
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
இன்று ஆட்சியில் இருப்பவரே நேரடியாக வந்து நாங்கள் உங்கள் பிரச்சனைகளை தீர்க்கின்றோம் என சொல்ல்லும் போது தமிழ் தலைவர்களுக்கு தற்போது வேலையில்லாமல் போகின்றது. அவர்களும் எதை சொல்லி பிரச்சார மேடை அமைத்து வாக்கு கேட்பது? அதை விட பல இடங்களில் நாமல் ராஜபக்ச தமிழ் தலைவர்கள் கள்ளர்கள் என தொனிபட பேட்டியளித்துள்ளார்.கரடியே காறித்துப்பிய தருணம் அது. இருந்தாலும் தமிழர்களின் அடிப்படை பிரச்சனையை அனுர தீர்த்து வைப்பாரா என்பதுதான் கேள்விக்குறி? அவர் சொல்வது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும். நாடு அபிவிருத்தியடைய வேண்டும். வீதிகளை திறப்பேன். வீதிகளை திருத்துவேன்.கைதிகள் விடுதலை. என வாக்குறுதிகளை அடுக்கிக்கொண்டே போகின்றார்.2009க்கு பின்னர் வந்த பிரச்சனைகளை தமிழர்களின் பிரச்சனைகளாக்கி விட்டு அதை தீர்த்த விண்ணராகவும் அனுர சித்தரிக்கப்படக்கூடும். இனி வரும் மாதங்கள் எதிர்பார்ப்புகள் நிறைந்த மாதங்களாக இருக்கும்.
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
அவையள் எப்பதான் வேலை செய்திருக்கினம்? இதுவரைக்கும் சிங்களம் தானாய் பார்த்து செய்ததை தவிர வேறேதும் இல்லை.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது எப்பிடியிருக்கு.....? 🤣 கனடா ரமில்ஸ்
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
மேலைத்தேய அரசியலில் அல்லது இந்தியா தவிர்ந்த ஏனைய நாட்டு அரசியலில் கட்சி கொள்கையில் நிதானமாக, உறுதியாக இருப்பார்கள். அதே போல் சீமான் அவர்களும் தன் கொள்கை சார்பாக உறுதியாக நிற்கின்றார். தமிழ்நாட்டு திமுக/அதிமுக சுத்துமாத்து அரசியல் நாடகங்களை புலம்பெயர் தமிழ்நாட்டவர்களே ஏற்கவில்லை... இப்படி நிலவரம் இருக்க ஈழத்தமிழர் சீமானுக்கு மட்டும் எதிராக நிற்பதன் அர்த்தம் புரிந்தால் சந்தோசம்.- கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
பார்ப்பனர்களின் திட்டமிட்ட செயல் தான் ஆண்கள் கோவிலுக்கு மேலாடையில்லாமல் செல்லும் நடைமுறை. யார் பூநூல் போட்டவர் யார் பூநூல் போடாதவன் என்பதை கண்டு பிடிப்பதற்காக...... பூநூல் என்பது சாதி வேற்றுமையை விட மிக மோசமானது . அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. பார்ப்பனியன் தேரில் அமர்ந்திருக்க வெள்ளாளர் தேர் இழுக்க வேண்டும் என்றால் அந்த பார்பனியன் யார்? இதைப்பற்றி யாருமே கணக்கிலெடுக்க மாட்டார்கள்.😡- நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகளை உருவாகும் கல்வித்திட்டமே தேவை ; பிரதமர் ஹரினி
தமிழ் , தமிழ் மூத்தகுடி என சொல்லிக்கொண்டு நிலத்தை தோண்டி பழைய மண்சட்டிகள் எடுத்ததுதான் கண்ட பலன் 😎- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
என்றும் உங்கள் பக்கம் நியாயம் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
ஒரு வாழ்த்து திரியில் தம் வக்கிரத்தை வழித்து கொட்டுபவர்கள்..... போராட்ட காலங்களில் எப்படி இருந்திருப்பார்கள் என அதிகம் யோசிக்கத் தேவையில்லை.- சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
நெவர்....- சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் - மறவன்புலவு சச்சிதானந்தன்
இல்லை... 😎- கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
https://www.facebook.com/reel/1497497990951668 இது சாவகச்சேரி சூரன்போர்.- சுவிட்சர்லாந்தில் ஜனவரி முதல் முகத்தை முழுமையாக மூட தடை; மீறினால் அபாராதம்
நல்ல சட்டம். இதை ஏனைய ஐரோப்பிய நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும்.😎- கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
இந்தியாவிற்கும் ஜேர்மனிக்கும் வேலைவாய்ப்பு மற்றும் மாணவர் படிக்க அனுமதி என பல ஒப்பந்தங்கள் செய்யுள்ளார்கள். அதன் அடிப்படையில் வந்து குவிகின்றார்கள்.- தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன்
சாணக்கியன் யாழ்களம் வந்துபோறவர் எண்டு நினைக்கிறன் 🤣- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
ரஜனிகாந்த் எண்ட பெயரில ஒருத்தர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வெளிக்கிட்டவர். அப்ப ஒரு சனமும் ஒரு கதையும் இல்லை. 😁- லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ☘️- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
நன்றி சென்று வாருங்கள். உங்களுக்கு துணையாக இவர்களும்.....🤣- உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான அவசர உதவிகளை வழங்க தயாராகும் பைடன்
நான் இதை உக்ரேன் போர் ஆரம்பித்த காலங்களிலிருந்தே சொல்லிக்கொண்டு வருகின்றேன். அப்போது என் மீது கோபப்பட்டவர்கள் தான் அதிகம். அண்மையில் ஜேர்மனியும் மற்றும் ஒரு சில நாடுகளும் உக்ரேனுக்கான பண உதவியை நிறுத்தியிருந்தனர். இன்னும் ஒரு சில மாதங்கள் பொறுத்திருங்கள். உக்ரேனைப்பற்றிய நல்ல செய்திகள் வரும். 😂- கொழும்பில் காற்றின் தரம் குறைந்து இருள் சூழ்கிறது
கிந்தியன்ர ஆட்டோ எல்லாத்தையும் நிற்பாட்ட காற்று தானாய் சுத்தமாகும். இலையான் மாதிரி எல்லா இடத்திலையும் குவிஞ்சு போய் கிடக்குதாம்.அதின்ர புகைய சுவாசிச்சாலே நோமல் வாழ்கை கணக்கில 20 வருசம் குறையுமாம்.- மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல்
பொழுபோறதுக்காக லெக்சன் கேக்கிற மாதிரி எனக்கு தெரியுது....- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
சமாதான புறா பறக்கும் என நான் எங்கும் சொல்லவில்லை. சண்டைகளும் உயிர் இழப்புகளும் தடுக்கப்படலாம் என்பதுதான் என் கருத்தாக இருந்தது.- கனடாநகர மத்தியில் தீபாவளி கொண்டாடிய வட இந்தியர்கள்
ஜேர்மனியில் பொலிஸ்க்கு அதிகார சட்டங்கள் குறைவு. இனிவரும் காலங்களில் பல கூடுதல் சட்ட அனுமதிகளை வழங்க இருப்பதாக கேள்விப்பட்டேன். அப்படி ஒன்று வருமாயின் ஜேர்மனியில் அகதியாக வரும் அனைவரும் உடனேயே நாடு கடத்தப்படுவர்.- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
இப்ப ஜேர்மனியில இருக்கிற 90 வீதமான பிரச்சனையளுக்கு உக்ரேன் சண்டைதான் எண்டு நான் சொன்னால் நம்பவே போறியள்.😂 வாற வருசம் ஜனவரி தேர்தல் வரும். 🙂 இஸ்ரேலில் உந்த பெரிய கட்சிகள் கூட்டுவாணி சித்து விளையாட்டுகள் இருக்கு கந்தையர் 😀 - “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
Important Information
By using this site, you agree to our Terms of Use.