Everything posted by புங்கையூரன்
-
குட்டிக் கதைகள்.
தயவு செய்து மகிந்த கூட்டத்துக்கு இந்தக் கதையைச் சொல்லிப்போடாதீர்கள், தானாச் சீனா!🤭
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மிக்க ந்ன்றி, மோகன் அண்ணா. எடிற் பட்டன் இடம் மாறி இருந்ததை இப்போது தான் அவதானித்தேன்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம், நிர்வாகம்! தயவு செய்து எனது எடிற் வசதியைத் திரும்பவும் தாருங்கள்! நன்றி...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவுக்கும் , அகஸ்தியனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
தொடருங்கள்...ரஞ்சித்...!
-
சிரிக்க மட்டும் வாங்க
அண்ணோய், ஒரு விசயம் உங்கட காதுக்குள்ளை சொல்லுறன்..! நானும் முந்தி உங்களை மாதிரித் தான் நினைச்சனான்..! பிறகு தான் தெரிய வந்தது...பூசாரியாருக்கு எங்களைப் போல.....விற்றமின் D அவசியமில்லையாம்!
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
வணக்கம், ரஞ்சித்...! தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசிக்கின்றேன்! எல்லாச் செய்திகளுமே...எமது காலத்தில் தான் நடந்திருப்பினும், தனித் தனியாக வாசித்த போது அவற்றுக்கு உள்ளே இருந்த உட் கருத்து தெளிவாகப் புரியவில்லை! இப்போது வாசிக்கும் போது நடந்த சம்பவங்கள் ஒரு கோவையாப் பொருந்தி வருகின்றன! இந்த ஒரு காரணத்துக்காகவாவது நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்...! தொடருங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வன்னியருக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......அக்கினி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏராளனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரகுவுக்கும், வல்வை சகாறாவுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்!
-
இந்த இடம் தெரியுமா..?
எலியட்ஸ் கடற்கரை....!😀
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், சசி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....நந்தன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தனுக்கும், குமாரசாமி அண்ணருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், கிருபன்!
-
கட்டு நாயக்கா விமானத் தளம் மீதான தாக்குதலில் வீரகாவியமான 14 மறைமுக கரும்புலிகளுக்கு வீர வணக்கம்
வீர வணக்கம் ....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஈழப்பிரியன்....!
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இதுவும் வாங்கி வைச்சிருக்குது....! சின்ன வெங்காயம் மட்டும் வாங்கினால் போதும்..!😀
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இந்த வெந்தயக் குழம்பு....இந்தச் சனிக்கிழமை வைச்சுப் பார்க்கத் தான் இருக்கு...! இது மட்டும் தான்...என்னை விட மனுசிக்குத் தெரிஞ்ச விசயம்! கேட்டால் சொல்லித் தருகுது இல்லை..!😋
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஈழப்பிரியன் .....அதுக்குப் பேர்.....பீலி...!