Everything posted by புங்கையூரன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும், சுமங்களாவிற்கு , இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம்! உடையார்! தங்கள் வரவு, நல் வரவாகட்டும்! வடிவாக வராத தமிழைப் பிள்ளைத் தமிழ் என்று சொல்லுவார்கள்! அதன் அழகே தனி! தயக்கமில்லாமல் எழுதுங்கள்! வாசிக்கக் காத்திருக்கின்றோம்!!!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
வாசிப்பு என்பது ஒருவகையில் தியானம் மாதிரி! மேலும், மேலும் வாசிக்க அது உங்களை ஆட்கொண்டு, ஒரு விதமான அமைதி நிலையை மனதில் உருவாக்கும்! தியானத்தைப் போலவே, இதன் பலாபலன்களை மற்றவர்க்கு, விளக்குவதும் கடினமானது! அவரவர், அனுபவித்தே நுகர வேண்டியது! நல்ல பழக்கம் கிருபன்! தொடருங்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும், அர்ஜுனுக்கும், நாட்டாண்மைக்கும், என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் சுடரொளிக்கு, எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உழவன் பல்லாண்டு வாழ, இன் நாளில் வாழ்த்துகின்றேன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கள உறவு சாந்திக்கு எனது இனிதான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! தங்கள் சேவை எங்களுக்கு எப்போதும் தேவை!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் சிற்பி, சீரும் சிறப்பும் பெற்றுப் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றேன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை லிங்கத்திற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் கிளியவனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!!
-
பெயர் மாற்றங்கள்.
மதிப்புக்குரிய மோகன் அண்ணா, எனது பெயரை புங்கையூரன் எனத் தமிழில் மாற்றி விடுவீர்களா? நன்றிகள் பல!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெண்ணிலாவுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் தமிழரசு! தங்கள் வரவு நல்வரவாகட்டும்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழமகளிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
-
தங்கபாலு விலகினார்...
இவரும் ஒரு தமிழ் நாடு பெற்ற இன்னொரு ராஜபக்சே!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நல்ல கவிதை நுணா! இணைப்புக்கு நன்றிகள்! மகிந்த இப்படிப் பாடலாம்! சேரும் தமிழ் உறவுகளைப் பிரிப்பதற்காகச் சிதறுகிறேன் சில்லறைகளை நான், பொறுக்குகின்றார்கள், வெட்கமேயின்றி!!!
-
தமிழீழ பாடல்கள்
அருமையான நினைவுகளைக் கிளறும் பாடல்கள்!!! இவற்றை இணைத்த நுனாவிலானுக்கும், அகஸ்தியனுக்கும் நன்றிகள் !!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்வின் வசந்த காலத்தில் நடைபயிலும் தூயவனிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் தோழர் புரட்சிகரத் தமிழ்த்தேசியனுக்கும், சுபத்திரனுக்கும், மற்றைய கள உறவுகளுக்கும், எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும், நீலப் பறவைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலாமதி அக்காவுக்கு இதயம் கனிந்த நல வாழ்த்துக்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பலதும் பெற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் புலவரே!!!
-
சோனியா: தமிழர் பிரச்சினைக்கு முன்னுரிமை
தமிழர்கள் அழிந்து ஒழியும் வரை இந்த வட இந்தியக் கூட்டம், ஏதாவது சொல்லிக் காலத்தைக் கடத்திக்கொண்டே இருக்கும். தமிழ் நாட்டு உறவுகள் தாங்களாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய வேளை இது.
-
யுத்த களத்தில் நிற்கிறேன்: சீமான் பேச்சு
இந்த அம்மாவின் பேச்சுக்கும் ஒரு விபச்சாரியின் பேச்சுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.
-
காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் ?
'நல்ல தொகுப்பு' இணைப்புக்கு நன்றிகள் நுணாவிலான்.