Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. British Airways - Direct Flights to Chennai. காலை 3 க்கு போய் இறங்கும். அப்படியே 9.20 க்கு யாழ்ப்பாண பிளேனை பிடித்தால், மத்தியான சாப்பாடுக்கு வீட்ட போயிடலாம்.
  2. உங்கள் ஆதங்கம் புரியும் அதேவேளை, இம்முறை தீர்வு, இலங்கை பொருளாதார நிலைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுவிட்டது. இழுத்தால் கடன் இல்லை. இலங்கையும் இல்லை. ஆகவே முக்கி, முனகி சிங்களம் ஒரு தீர்வுக்கு வரும். அதேவேளை, கக்கீம் போன்ற தலைகள், அமைதியாக இருக்க, ஆளும் கட்சி அமைச்சர் நசீரை, சிங்களம் எப்படி பேச வைத்திருந்தது என்றும் பார்த்தோம். அதை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டிய தமிழர் பொறுப்பு. இல்லாவிடின், சுஜநிர்ணய தேர்தல் என்று நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
  3. கிழக்கு இலண்டணில் ஒரு போஸ்ஜ் ஏரியாவில (Buckers Hill) தமிழர் முதலாளி..... யாருக்கும் தெரியாது. மனேஜர் உட்பட அணைவருமே வெள்ளைகள். வாடிக்கையாளரும் வெள்ளைகள். இலங்கை உணவு. விலை அதிகம். ரசிச்சு உண்பார்கள்.
  4. இது பரவாயில்லை. மணி என்ற மூத்த பத்திரிகையாளராம். இந்த மனிதர், யூடீபில் உருட்டு கண்களுடன் நியாயம் பிளப்பார். ஏதோ விசயம் தெரிந்தவர் என்று பார்த்தால், இந்த வருசம் இலங்கை போராட்டங்களின் போது, இந்தியாவுடன், பாகிஸ்தான், பர்மா போல சேர்ந்திருந்த இலங்கையை, பிரிட்டிஷ்காரர் 1923ல் பிரித்தார்கள். அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், இந்தியாவில், சிங்களவர்கள் வேறு மாநிலம், தமிழர்கள் வேறு மாநிலமாக இருந்திருப்பார்கள் என்றார். அதன் பின்னர் அந்தாள், வீடியோக்களை பார்ப்பதில்லை.
  5. துஸ்டரை கண்டால்ல் தூர விலகு.... கதை போல..... விலத்திறார்... 😁
  6. அண்மையில் கனடா போயிருந்தேன். சாப்பாடுக்கு பின்னர், விமானத்தில் தேனீர், காப்பி யுடன் ஒரு பெட்டியில், நீளமான மரக்கறி பஜ்ஜி.... அது சுவையா, இல்லையா என்பது வேறு. அந்த பாக்கிங் ஐடியா ஏன் நம் தமிழ் வியாபாரிகளிடம் வரவில்லை. எமது மட்டன் ரோல், சிக்கன் ரோல் எல்லாம், எப்படி அருமையாக மார்க்கெட்டிங் செய்யலாமே என்று தோன்றியது. கனடா,லண்டன் ஒரு வித்தியாசமே இல்லை. scaborough கணபதி கடையில் மோதகம் பேமஸ் என்று நண்பருடன் சென்றால், லண்டன் போலவே.... 'தம்பி சொல்லுங்கோ'.... எத்தின? இரண்டு என்றால், பிரவுன் பாக்.... 5 மேலே என்றால் றெஜிபோர்ம் கொண்டைனர். எம்மவர், யாழ்ப்பாண வியாபார மன நிலையில் இருந்து வெளியே வந்து, வாழும் சூழலுக்கு உரிய வகையில் புதிய சிந்தனைகளை புகுத்தினால் அன்றி, தமிழர் சந்தையினை விடுத்து மேலே போக முடியாது என்று தோன்றியது. இல்லாவிடில், நாய்க்கு நக்கு தண்ணி கதைதான்.
  7. ஓணாண்டியார் என்னப்பா, கண்டுகொள்ளுறியள் இல்ல. 🤗 எ/ல் பெட்டயள் மாதிரி.. தெரியாத மாதிரி இருக்கிறியள்... 😍 கதைச்சு கனகாலம்... ஊரோடையே இப்ப? 🤔
  8. மப்பில ஏறி நிண்டு பார்த்தன், ஒரே மந்தாரமா இருந்தது எண்டெல்லே நான், பிழையா வாசிச்சுப் போட்டன். 😎
  9. சரிதான்.... அதுசரி.... யாரப்பா அடம் பிடித்த மணப்பெண், இலண்டன் பலகாரம் கேட்டு அடம் பிடிச்சது? மனிசன் துளைஞ்சார்...
  10. கேக்கில தமிழும் இல்லை, சிங்களமும் இல்லை. 😁 நாங்களாவது சிங்களரோட சிங்கள சிறீ கார் நம்பர் பிளேட்டில போடு என்டதுக்கே சண்டை பிடித்தோம். இந்தி தவிர்ந்த மாநிலம், தமிழகத்தில் கூட, ரயில் நிலையங்களில், இந்தி..... இந்தியே தான்.... 🥴 ஏன் தெரியாது? யாழில் ஏராளன். மட்டக்கிளப்பில தனி..... அது சரி..... சென்னை வழியே வர ரிராண்சிற் விசா தேவையில்லை என்றால் தான் சனம் வரும். இலங்கைப் பாஸ்போட் விசா கட்ணம் குறைவு. நமக்கு £153 தேவையில்லா தண்டம்.
  11. Political Risk இருக்கும் வரை நீங்களோ, நானோ போய், முதலிடப்போவதில்லை. முதலீடு செய்தாலும், வேலைக்கு ஆள் இல்லை. வெளிநாட்டு மோகத்தினை, வேண்டுமென்றே அரசு ஊக்கிவிக்கும் முகமாக மறைமுகமாக செயல் படுகிறது. ஆகவே இது, எதிரிக்கு சகுனப்பிழை என்றால் எனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை என்ற சிங்கள அரசு நிலைப்பாடு மாறும் வரை, நாட்டுக்கு மீட்சி இல்லை. சஜித் நேற்று அலம்பியதை பார்த்தேன். அதேவேளை அனுரவும் ஒரு கருத்தினை சொல்லி உள்ளார். கடன் தந்தவர்களுக்கு, வட்டி கட்ட வழியில்லை என்று சொல்லி விட்டு, மிஞ்சுற காசில் எண்ணெய், மருந்து, உணவுப்பொருள் என்று ஓடுகிறது அரசும் நாடும். எதனை நாளுக்கு என்கிறார்.
  12. நல்லூர் முருகன், கதிர்காமக் கந்தன், ஜந்து சிவாலயம், அப்பியே சீதையின் அசோகவனம் என்று மார்கற்றிங் செய்தால், இந்தியர்களை இறக்கலாம். முக்கியமாக நம்ம வன்னியர் வருவார்..... 😁
  13. இலங்கையில் போர்த்துக்கேயரின் இசை பாரம்பரியத்தில் வந்த பொப் இசைப்பாடலில் சிங்கள இசையியலில் முன்னிலை வகித்த நிலையில், தமிழக திரை இசையில் நனைந்து கொண்டிருந்த தமிழர்கள் இடையே, சிங்களவர் மத்தியில் வாழ்ந்த தமிழர்களினால், பொப் இசையில் தமிழ் பாடல்கள் புகுந்தன. இவை பெரும் வரவேற்பினை இலங்கையில் மட்டுமல்லாது தமிழகத்திலும் பெற்றன. முதல்வர் எம்ஜிஆர் அழைப்பில் தமிழகம் போய், 'கள்ளுக்கடை பக்கம் போகாதே' பாடலை தமிழக அரசு சார்பில் பாடி வெளியிட்டார் மறைந்த ஏ ஈ மனோகரன். சிலோன் மனோகரன் என்ற பெயரில் படங்களிலும் நடித்தார். தமிழ் பாடல்கள் புகழ் பெற, அவை அனைத்துமே, மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பாடியதாக, ஒரு மேடையில் சொன்னார் மனோகரன். சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே.... இன்றும் தமிழகம் எங்கும் ஒலிக்கும் பாடல்.
  14. மிளகுத்தூள், உருளைக்கிழங்கு, வெங்காயம், ஆலிவ் கொண்ட கோழிக்கறி, எளிதான செய்முறை தேவையான பொருட்கள்: - 4 கோழியின் நெஞ்சுப்பகுதி - 1 சிவப்பு மிளகாய் - 1 பச்சை மிளகாய் - 1 மஞ்சள் மிளகாய் - 1 கோழி sauce - 12 சிறிய உருளைக்கிழங்கு (அல்லது 4 பெரிய உருளைக்கிழங்கு துண்டுகளாக வெட்டப்பட்டது) - 1 பெரிய வெங்காயம் (அல்லது 2 நடுத்தர வெங்காயம்) - பூண்டு 4 கிராம்பு - 1 தேக்கரண்டி எஸ்பெலெட் மிளகு - 2 bay இலைகள் - ஆர்கனோ 1 தேக்கரண்டி - 1 தேக்கரண்டி மிளகுத்தூள் - சிறிது ஆலிவ் எண்ணெய் - சுவைக்க உப்பு - ஒரு சில ஆலிவ்கள் - 5 பெர்ரி தயாரிப்பு: உங்கள் பொருட்களை தயார் செய்யவும்: விதைகள் மற்றும் தோல்களை அகற்றிய பின் மிளகாய்களைக் கழுவி கீற்றுகளாக வெட்டவும். வெங்காயத்தை நறுக்கவும், பூண்டு கிராம்புகளை நசுக்கவும். உருளைக்கிழங்கை உரிக்கவும். அவை பெரியதாக இருந்தால், துண்டுகளாக வெட்டவும். உணவு: ஒரு பெரிய வாணலியில் மூடி அல்லது ஒரு பாத்திரத்தில், சிறிது ஆலிவ் எண்ணெயில் கோழியின் நெஞ்சுப்பகுதி பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும். அவற்றை வெளியே எடுங்கள். அதே வாணலியில், மிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கவும். பூண்டு சேர்த்து, வதக்ககப்பட்ட கோழி, கோழி sauce மற்றும் 30 கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும். உப்பு, Espelette மிளகு, Bay இலை, ஆர்கனோ மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். கொதித்த பிறகு குறைந்த வெப்பத்தில் சுமார் 10 நிமிடங்கள் சமைக்கவும். உருளைக்கிழங்கு சேர்த்து 25 முதல் 30 நிமிடங்கள் சமைக்கவும். சமையல் முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், ஆலிவ்களைச் சேர்க்கவும். பரிமாறும் போது, தட்டில், 5 பெர்ரிகளுடன் தூவி அழகு படுத்தவும். உணவை இரசித்து உண்ணுங்கள் Thanks: Google translate
  15. அநேகமாக இவர் இந்தியரை கலியாணம் செய்த வகையில் கிடைத்திருக்கலாம்.
  16. பேச்சுத்துணைக்கு எண்டு தான் கூப்பிடுவினம். உந்த டேட்டிங் சைட் போய் பாருங்கோவன்..... போனால் வில்லங்கம் தான். அவோட, வைப்பு ஆகிடுவார், போறவர். 😎 வடிவேலு பேக்கரி கதை போல, சிலருக்கு அதிஸ்டமும் அடிக்கும். அதை நம்பித் தான் கணபேர் எடுபடுவினம். 😁
  17. Why was the Concorde retired? The Concorde’s retirement was due to a number of factors. The supersonic aircraft was noisy and extremely expensive to operate, which restricted flight availability. The operating costs required fare pricing that was prohibitively high for many consumers. The resulting financial losses led both British Airways and Air France to make New York City their only regular flight destination. Finally, in 2000 an Air France Concorde’s engine failure and subsequent crash killed all 109 people on board and 4 people on the ground. Many believe this event accelerated the retirement of the Concorde in 2003.
  18. வரலட்சுமி சரத்குமார்??
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.