-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
நேற்று வன்னி எம்பி வினோதரலிங்கம் பேச்சு கேட்டேன். தமிழர் சாபக்கேடு குறித்து பேசினார். சரியாக சொல்கிறார் என்று நினைக்கிறேன். தமிழரிடையே எத்தனை கட்சிகள் என்கிறார். கூட்டமைப்பால் கொண்டு வரப்பட்ட, விக்கியர் ஒரு கட்சி ஆரம்பித்தார். அவரது அமைச்சரவையில் இருந்து, மோசடி என்று அனுப்பப்பட்ட ஐங்கரநேசன் ஒரு கட்சி ஆரம்பித்தார். அனந்தி சசிதரன் வேறு ஒரு கட்சி. அப்படியே பிளாட்டில் இருந்து பிரிந்தவர்கள்... eprlf இருந்து பிரிந்த சுரேஷ் பிரேமச்சந்திரன்....என்று அடுக்கிக்கொண்டே போனார். தலை சுத்தியது.
-
சிங்கப்பூரில், ஒரு ஐரோப்பிய வங்கியான பெயரிங் பேங்க்ல் வேலை பார்த்த ஒருவர் நிக் லீசன், இவர் தனது பெண் நண்பியுடன் அங்கே தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். திருமண வேலைகளும் நடந்து கொண்டிருந்தன. அவர், பங்குசந்தையில், வங்கி அனுமத்திருந்த தொகையிலும் பார்க்க மிக அதிக தொகையை பங்கு சந்தையில் விட (சூதாட்டம் போலவே) அது இழப்பில் முடியப்போகிறது என்றவுடன், இரவோடிரவாக, கிடைத்த விமானத்தில், ஜெர்மனி வந்துவிட்டார். மறு நாள், லண்டன் கிளம்ப முனைந்த போது, சிங்கப்பூர் அரசின் கோரிக்கையில் கைதானார். லண்டன் திரும்பிய பெண் நண்பி, சில மாதங்களில் வேறு ஒரு பழைய நண்பரை பிடித்துக் கொண்டது வேறு கதை. இப்படி துரோகம் செய்யலாமா என்று மீடியா கேட்டபோது, அவர் நிக் சிறையில் இருந்து வர நீண்ட காலமாகலாம், அதுவரை காத்திருந்தால் வயதாகி விடும் என்று எடுத்தெறிந்து பேசி இருந்தார். அதேவேளை, நிக் ஐரோப்பாவில் இருந்த படியால், அவரை சிங்கப்பூருக்கு அனுப்புவது உடனடி சாத்தியம் இல்லாமல் போனது. சிங்கப்பூர் அரசு அவருடன், திரும்பி வந்து, விசாரணைக்கு உடன்படு. ஒரு வாரத்துக்கு மேல் சிறையில் வைத்திருக்க மாட்டோம். எங்கே தவறு என்று அறிந்து அதனை திருத்தவே முயல்கிறோம் என்று நேரடியாக உடன்பாடு செய்து கொண்டது. அதன் பேரில் அவரும் சுஜமாக சிங்கப்பூர் சென்று விசாரணைக்கு ஒத்துழைத்து, (அவர் திருடவில்லை என்பது முக்கியமானது) வங்கியின் கட்டுப்பாட்டு முறைமையில் பலவீனம் என்று சிங்கப்பூர் அரசு கண்டறிந்து, அவரை இருவாரங்களில் அனுப்பி வைத்தது. திரும்பி வந்த அவர், என்ன செய்யக்கூடாது என்பதில், இன்வெட்மென்ட் வங்கிகளுக்கு lecture கொடுத்து பெரும் பணம் சம்பாதித்து, இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார். அவரது, பெண் நண்பி கவலைப்பட்டிருப்பார். இவரது துரோகம், சுஜநலம் குறித்து பல கட்டுரைகள் வந்தன. சரி, இந்த செய்தியின் நோக்கம், ராஜ் ராஜரத்தினத்தின், பெரும் அனுபவத்தினை பெற வேண்டுமே அன்றி, அவர் சிறைக்கு போனார் என்பது குறித்து பேசுவது தேவையில்லாத வேலை.
-
இவர் யாழ்ப்பாணம் போய் இரண்டு, மூன்று மாதம் இருந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆவல் என்று சொல்லி தான் வருகிறார். பாதுகாப்பை உறுதி செய்ய, கொழும்பில் அரசியல் தலைவர்களை சந்திக்கக்கூடும். விசயம் தெரிந்த நம்மவர்கள், மலேசியா, பிரிட்டன், அவுஸ், கனடாவில் உள்ள இருந்து இவரை ஒன்லைன் மூலம் பங்கு சந்தை நெளிவு சுழிவுகளை சொல்லித் தருமாறு கோரி, அவரும் உதவுகிறார். அதனையே இலங்கையில், முக்கியமாக யாழ்ப்பாணத்தில் செய்ய வேண்டும். இவர் குறித்த அலம்பறைகளை விடுத்து, பிரயோசனம் மிக்க, அனுபவங்களை பெற்றுக் கொள்வது சிறப்பு. இவர் மீது, FBI சுமத்திய சார்ஜ் சீட்டில், இயக்கத்துக்கு பணம் கொடுத்து உதவினார் என்பது முக்கியமானது.
-
லண்டனில் ரயிலின் வேகத்திற்கு இணையாக ஓடி ஏறிய இளைஞர்..!
Nathamuni replied to ராசவன்னியன்'s topic in வாழும் புலம்
இது சாத்தியமே இல்லாத ரீல்... -
இல்லை, இவர் மிகவும் வெற்றி அடைந்த வெள்ளை அல்லாதவர் என்பதால், சிக்க வைக்கப்பட்டார் என்கிறார். அது விடயத்தில், இன்னோரு ஈழத்தமிழரே உளவு பார்க்க அனுப்பட்டார். இவர் அமெரிக்க நீதித்துறை குறித்து ஒரு புத்தகமே வெளியிட்டுள்ளார். பிரிட்டிஷ் சட்டம், படித்தவர்களால் (nobles) எழுதப்பட்டது. அமெரிக்க சட்டம் அடிமைகளை வைத்திருந்த வெள்ளை ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களால் எழுதப்பட்டது. அங்கே, அரச வழக்குரைஞர் பொய் சொல்லி தப்பிக்க முடியும். எதிராளி அப்படி அல்ல. ஆகவே, சுமத்தப்பட்ட பொய்யான குற்றசாட்டினை, எதிர்த்தால் நீண்ட சிறை தண்டனை கிடைக்கும் என்பதால், அவுட் ஒப் கோர்ட் செட்டில்மென்ட் முறைமை போலவே, கிரிமினல் விடயங்களில், குற்றசாட்டினை ஏற்றுக் கொள்வதாக சொல்லி, குறைந்த தண்டனையை பெறும் ஒரு கேவலமான முறைமை உள்ளது. இதனையே இவர் புத்தகம் சொல்லி, அமெரிக்க சட்டம் மாறுதலுக்கு உள்ளாக வேண்டும் என்கிறார்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
ஜூலை மட்டுமே, அக்டோபர் எப்படி? 😰 -
சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ் கோட்டைக்கு விஜயம்
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
தங்கள் வரவு நல்வரவாகுக 😁 -
அப்ப ஆள் இன் தான். பயப்படாதீங்கோ...😁
-
அதுல, ஒருத்தர், பழைய ஐடியை விட்டுட்டு புது ஐடியோட அந்தரிப் பட்டுக்கொண்டு கொண்டு திரியிறார்....
-
அதாவது, தைப்பொங்கல் வைக்கிற ஆள், இப்தார் விருந்து கொடுக்கிறன் என்று கிளம்பினால், அது குறித்து தெளிவாக தெரிந்து கொண்டு நண்பர்களை அழையுங்கள் என்பதே எனது பதிவின் நோக்கம். 😁 மேன் மக்கள் மேன்மக்களே: நான் கிருபன் அய்யாவை சொன்னேன்..... 😎 😜
-
கூப்பிட்டு விட்டு, முறையாக விருந்தோம்பல் செய்து மதிக்காத ஒருவரை, என்னை மதித்து கூப்பிட்டதே, பெரிய விசயம் என்று இருந்து விட முடியுமா என்ன? மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதருக்கு அவ்வை சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது. - கண்ணதாசன். நான் இந்த திரி பதிவு மூலம் சொல்ல வந்தது, பந்தா காட்டினாலும், ஒழுங்காக காட்டுங்கள். முடியாவிடில், அழைக்காதீர்கள். அதுக்கு மட்டுமே பெரும் நன்றி சொல்லலாம். போனவருடம் பார்ட்டி தந்தவர் குறித்து, அன்று வர முடியாத ஒருவரிடம், வேறு ஒரு பார்ட்டியில் சொல்லப்பட்டது: தப்பிவிட்டாய் மச்சான்... நாங்கள் போய், நொந்து, நூடில்ஸாகி வந்தோம். இனி கொஞ்ச நாளைக்கு, டீவியை திறந்தால், diet after festive feasts, new year resolution எண்டு போட்டுத்தாக்குவார்கள்.
-
அப்படி அழைப்பவர், முறையாக விருந்தோம்பல் செய்யவில்லை என்பதே எனது கவலை. கலியாணத்துக்கு 100 பேரை அழைக்கிறீர்கள். ஐம்பது பேருக்கு சமைத்தால் போதும். 100 பேருக்கு காணுமாயிருக்கும் என்று நினைக்கிறீர்கள். பந்தியில் உணவு காணாவிடில் என்ன நிலைமை? நான் எதிர்பார்த்தது, 50 பேரை... 100 பேர் வந்திட்டினம் என்று சொல்வீர்களா என்ன? அதைத்தான் சொல்கிறேன். விரும்தோம்பல் மிக முக்கியமானது. வெளியே போய், நாய்க்கேன் போர்த்தேங்காய் என்று சொல்லி விட்டு போவார்கள். அதனால் தான் கவனம் எடுங்கோ என்பது தான் இந்த பதிவின் நோக்கம்.
-
உங்களுக்கு புரியவில்லை போலும். தாலிக்கட்டுக்கு வெள்ளை வருவது போன்றதல்ல. இங்கே நான் சொன்ன விடயம். அழைத்தவர் கிறிஸ்தவர் அல்ல. அழைக்கப்பட்டவர்களும் கிறிஸ்தவர்கள் அல்ல. ஆகவே இதுக்கும், வெள்ளைகள் தாலி கட்டுக்கு வருவத்துக்கும் சம்பந்தம் இல்லை. உங்களுக்கு தெரியாத, ஒரு மூன்றாம் நபர் கலாச்சாரத்தினை, உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்தி பந்தா காட்டுவதனால், கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் அனேகமாக கவனமாயிருப்பதால், இதிலென்ன என்று தோன்றலாம். இங்கே இதனை பதிந்ததன் காரணம், அனுபவத்தினை பகிர்வது மட்டுமல்ல, பந்தா கோஸ்டிகள், செய்வதை, முறைமையாக செய்ய வேண்டும் என்று தான். மேலும், வெள்ளை ஒருவரை அழைக்கும் அழைப்பிதழில், மிக கவனமாக, vegetarian meal will be served என்று சொல்லியே அழைக்கிறோம். அதுவே நான் சொன்ன, 'கவனமாயிருத்தல்'. ***** இங்கே இன்னோருவர் நான் அவருடன் உரையாட தயாராக இல்லாத போதும், வம்புக்கு இழுக்கிறார். அவருக்கு சொல்வது, வேறு ஆளை பாருங்கள். Thank you.
-
தனக்கெடா சிங்களம் தன் பிரடிக்கு சேதம். நான் கிறிஸ்தவன் இல்லை. ஆனால் கிறிஸ்துமஸ் லஞ்ச் தயார் செய்து, கிறிஸ்தவர்கள் அல்லாத விருந்தாளிகளை அழைத்தால், அதுக்கு அமைய, உணவை மாத்தி அமைக்க வேண்டும் என்று சொல்கிறேன். அது புரியாமல், கிறிஸ்தவ வெள்ளியினத்தவரை அழைப்பது போல, உணவை தயாரித்து, வருபவர்கள் சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்த்தால், கதை கந்தல் தான். அடுத்த முறை வாங்கோ என்று கூப்பிட்டால், இல்லை... வேறு பார்ட்டி முன்னமே அழைப்பு வந்துடுது வர ஏலாது என்று காய் வெட்டி விடுவோம். கிறிஸ்துமஸ் பார்ட்டி செய்யுங்கோ.... முறையா செய்யுங்கோ. அந்த கிறிஸ்துமஸ் சாஸ் தான் வைப்பேன், வேறு chilli சாஸ், அல்லது பெரி-பெரி சாஸ் ஒன்றும் தர ஏலாது. வெள்ளைகள் இதோட தானே சாப்பிடுகினம் என்ற ரீதியில் நடந்தால்... அலுப்பு தான் வரும்.
-
எனக்கு தெரிந்தளவில் வெள்ளைகள், கலியாணத்துக்கு வரும் போது, தேடி மினக்கெட்டு முழு விபரம் அறிந்தே வருகின்றனர். அங்க வந்து இறைச்சி கேட்கும் அளவில் விபரம் இல்லாமல் வர மாட்டார்கள். அண்மையில் ஒரு கலியாணம், வெள்ளை பொம்பிளை, நம்ம மாப்பிள்ளை. youtube எல்லாம் தேடி விபரம் அறிந்து, 6 cd மாப்பிள்ளை பகுதியில் இருந்து வாங்கி, பொருத்தமான உடைகளை வேட்டி, சாரி ப்ளௌஸ், வாங்கி போட்டு வந்தார்கள். எப்படி வேட்டி இடுப்பில் நிக்கிறது என்று ஒரு வெள்ளை இடம் கேட்டால், அதுவா, sticky வேட்டி என்று சொல்லி சிரித்தார். அதுவரை எனக்கு தெரியாது அப்படி ஒரு வேட்டி விக்கிறார்கள் என்று.
-
இதுகள் இருந்திருந்தால், வெட்டி ஆடி சமாளிச்சு வந்திருக்க மாட்டாம? இவர்கள் ஒருபோதுமே, முறையான கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு போயிருக்கமாட்டார்கள். அரைகுறை விளக்கதோடை, இன்னோரு கலாசாரத்துக்கிளை துளாவ நிக்குறது. தின்ன வாரதும் நம்மட ஆட்கள் தானே என்று நினைப்பது. அங்கயும் இல்லாமல், இங்கயும் இல்லாமல், விருந்தினரை அல்லாட வைப்பது.
-
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
Single -
அதைத்தானே சொல்கிறேன். அப்படியே கொப்பி அடிக்காமல் சிறு மாறுதல்கள் செய்து, சுவாரசியமாக்க வேண்டும். வான்கோழி விரும்பாதவர்களுக்கு, வேறு உணவை தயாராக வைத்திருக்கலாமே (கோழி).
-
பிரிட்டனில் 😜
-
யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
பிரபல்யம் ஆக கொஞ்ச நாள் ஆகும். மேலும் இந்தியாவில் இருந்து பதிவு செய்வதிலும் பார்க்க, கூடுதலாக இலங்கையில் இருந்து பதிவு செய்ய செலவாகிறது. போனவாரம் e-Visa நடைமுறை வந்த பின்னர், பிரிட்டனில் விசா கட்டணம் $50 ஆகி உள்ளது. இதுநாள் வரை £153 ஆக இருந்தது. -
அதை, வெள்ளையர்கள், அல்லது குறைந்தபட்சம் நமது தமிழ் கிறிஸ்தவர்கள் என்றாலும் பரவாயில்லையே. அன்னத்தை பார்த்து, நடை போட முயன்ற காக்கை கதை போலவே..... வான்கோழியின் வெள்ளை இறைச்சியினை விரும்பி உன்பீர்களோ? 😁 அதனை விரும்பாத பல வெள்ளைகள் உள்ளனரே... கோழியினை ரசித்து சாப்பிட பெரி-பெரி சாஸ் அல்லது சில்லி சாஸ் என்றால் ஓகே. இது, உறைப்பு இல்லாத, ஒரு சாஸ்... அய்யோ...