இங்க வாழைப்பூ விக்கிற விலைக்கு, இவர் சொல்லறுற மாதிரி வேஸ்ட் பண்ண ஏலாது சுவியர்.
நம்ம ஊர் கதையே வேற. அப்படியே வெட்டிப்போட்டு, தாளித்து, இதனை போட்டு, அதுக்குள்ள, நாலு மாசித்தூதுண்டுகள் அல்லது றால் கருவாடு எறிஞ்சு, தேங்காய் பூவும் போட்டு வறை செய்து எடுத்தால்.... சொல்லி வேலை இல்லை. 👍