Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கோமானே சீமானே குறைஷியரின் பூமானே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க மக்கத்து மலரே... மாணிக்க சுடரே... யாரஸூலல்லாஹ்
-
நடனங்கள்.
மொங்கோல் நாட்டின் தேவதைகள் சிங்கம் 3
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
- உணவு செய்முறையை ரசிப்போம் !
பால் காய்ச்சும் நேரத்தில் மொறுமொறு போண்டா ரெடி- உணவு செய்முறையை ரசிப்போம் !
உடம்புக்கு தேவையான அனைத்தும் சத்தும் இதுல இருக்கு 1/2 மூடி தேங்காய் இருந்தா இதுபோல ஸ்வீட் செய்ங்க செம taste-ஆ இருக்கும்- காவலூர் கண்மணியக்கா.jpg
- ஈழத்தமிழர் அரசியல்
20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இரட்டைப் பிரஜாவுரிமை உடையோரும் தேர்தலில் போட்டியிடலாம்!- யாருக்கு என்ன நன்மை? இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் பல்வேறு கருத்துகளையும் தெரிவித்திருக்கிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், இது பசில் ராஜபக்சவை உள்ளுக்குள் கொண்டு வருவதற்கானது என்பது எல்லாருக்கும் தெரியும். இதற்கு அவரின் சகோதரன் கோத்தபாய சொன்ன காரணம் என்னவென்றால், "இந்த இரட்டைப் பிரஜாவுரிமை எங்கள் குடும்பத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்டது. நாங்கள் இதனை முறியடிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் நான் வெற்றி பெற்றனான் என்பதனை உறுதிப்படுத்தலாம்." என சொல்லி தான் அந்த சரத்தை எதிர்த்த தன்னுடைய கட்சியை சேர்ந்தவர்களை அவர் சரிப்படுத்தியிருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமில்லை. இரட்டைப் பிரஜாவுரிமை சம்பந்தப்பட்ட விடயம் பசிலைக் கொண்டு வரத் தான் என்பதனை தெரிந்தும் கூட எங்கள் எதிர்க் கட்சிகள் என்ன சொன்னார்கள்? புலம்பெயர்ந்த தமிழர்களை அவர்கள் நாட்டுக்குள் தேர்தலில் ஈடுபடுத்தப் போகிறார்கள் என்று சொன்னார்கள். அதாவது புலம்பெயர் தமிழர்கள் தேர்தலில் ஈடுபடுவதற்கு இருக்கும் தடை அகற்றப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் என இவர்கள் யாரை சொல்ல வருகிறார்கள்? புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியை இன்னும் வைத்திருப்பவர்கள். தமிழ் மக்களின் போராட்ட நெருப்பை அணைய விடாமல் வைத்திருப்பவர்கள். அவர்களை கொண்டு வந்து இறக்கினால் நாட்டைக் குழப்பிவிடுவார்கள். இந்த இடத்தில் கூட அவர்கள் இனவாதத்தை தான் கையில் எடுக்கிறார்கள். இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் பசில் ராஜபக்சவை உள்ளுக்குள் கொண்டு வருவதற்கென்று நன்றாக தெரிந்திருந்தும் அதற்கெதிரான எதிர்ப்பை மக்கள் மயப்படுத்த அவர்கள் எடுத்துக் கொண்ட விடயம் இனவாதம். ஆனால், தமிழ்மக்கள் இந்த விடயத்தில் தங்கள் நோக்கு நிலையில் இருந்து சில விடயங்களை கவனிக்க வேண்டும். தமிழ்மக்களில் நான்கில் ஒரு பகுதி புலம்பெயர்ந்து விட்டது. அதில் ஆயுதப் போராட்டத்தை ஏற்றவர்களும் இருக்கிறார்கள். ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் புலம்பெயர்ந்து போய் அங்கிருக்கும் ஜனநாயக சூழலுக்குள் ஒரு புதிய அனுபவ தொகுப்பை பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டை விட்டு வெளியேறிய பலர் அங்கிருக்கும் ஜனநாயக சூழலுக்குள் பல விடயங்களை கற்றுத் தேர்ந்து முதிர்ச்சியானவர்களாக வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆயுதப் போராட்ட அனுபவத்தையும் கொண்ட ஜனநாயக பண்புகள் நிறைந்த நாட்டில் வாழ்ந்த அனுபவங்களையும் கொண்ட இந்த இரண்டினதும் தொகுக்கப்பட்ட அனுபவங்களையும் கொண்ட ஆளுமைகள் தமிழ் அரசியலில் ஈடுபட வேண்டும். இன்று தமிழ் மக்களுக்கு தலைமைத்துவப் பற்றாக்குறை உள்ளது. ஆயுதப் போராட்டம் ஒரு பக்கம் தலைமைகளை இல்லாமல் செய்து விட்டது. இன்னொரு பக்கம் ஆயுதப் போராட்டத்தால் தலைமைகள் அழிக்கப்பட்டு விட்டது. ஒரு தொகுதி தலைமைகள் புலம்பெயர்ந்து விட்டது. இதனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்து இங்கு வருவதில், ஒரு புது இரத்தம் பாய்ச்சப்பட முடியும் என்று சொன்னால் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்து பரசூட் மூலம் இறக்கப்படக் கூடாது. அவர்கள் நாட்டுக்குள் வந்திருந்து கீழிருந்து மேல் நோக்கி தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்பி தங்களையும் தலைவர்களாக கட்டியெழுப்ப வேண்டும். அவர்கள் கோடை விடுமுறைக்கு வந்து சிலநாள் இங்கே நின்றுவிட்டுப் போகாமல் ஒரு குறிப்பிட்ட ஆண்டு காலம் இங்கே வந்து நின்று தங்களுடைய உலகளாவிய அனுபவங்களையும் இந்த மக்களுக்குப் போதித்து ஆயுதப் போராட்டத்தில் இருந்து தொகுக்கப்பட்ட பாடங்களின் அடிப்படையில் அவர்கள் தலைவர்களை பண்படுத்தி உருவாக்க வேண்டும். எங்களிடம் இப்போது பொருத்தமான தலைவர்கள் இல்லை. ஒரு மாற்று அணி தனக்குள் கூட்டுக்குள் போக முடியவில்லை என்றாலோ, கட்சிகளை ஒருங்கிணைப்பதில் கூட மகத்தான தலைமையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ, ஒரு வெளிவிவகார கொள்கையை தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு பலமான கட்சிகளும் பிரதிநிதிகளும் அடங்கிய, புத்தியீவிகளு ஏனைய தரப்புக்களும் அடங்கிய ஒரு பலமான கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை என்றாலோ அதற்கெல்லாம் காரணம் எங்களிடம் தரிசனம் மிக்க பெருந்தலைவர்கள் இல்லை என்பது தான். தமிழ்மக்கள் மத்தியில் தலைமைத்துவத்துக்கு பெரும் பற்றாக்குறை உள்ளது. இறந்தகாலத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு நிகழ்காலத்தை தீர்க்க தரிசனமாக திட்டமிடக் கூடிய தலைமைகள் எங்களுக்கு வேண்டும். எனவே இது விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழ் தரப்பில் இருக்கக் கூடிய ஒரு பகுதியினர் எங்களுக்கு உதவ முடியும். புலம்பெயர்ந்த பலத்தை அதன் சக்தியை யூதர்கள் எப்படி ஒன்று திரட்டினார்கள் என்பதனை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அங்கே புலம்பெயர்ந்த ஆளுமை மிக்கவர்கள் எல்லாம் தேச உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பை செய்தார்கள். அதே போல் இங்கேயும் ஒரு தேச உருவாக்கத்தில், ஒரு தேசமாக எழுவதில் புலம்பெயர்ந்த தமிழ் ஆளுமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
- மாவீரர் புகழ் பாடுவோம்
ஏதிரியின் குருதியில் குளிப்போம்- மாவீரர் புகழ் பாடுவோம்
கார்த்திகை மாதம் பூத்திடும் போதில்- இறைவனிடம் கையேந்துங்கள்
கருணை தெய்வமே- இறைவனிடம் கையேந்துங்கள்
என்ன சொல்லி அழைத்தால்- இறைவனிடம் கையேந்துங்கள்
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி- இறைவனிடம் கையேந்துங்கள்
அக்கினியானவரே- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆராதனை ஆராதனை தேவா- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/- இறைவனிடம் கையேந்துங்கள்
அல்லாஹ் உந்தன் ஆற்றல் எல்லாம் யார் அறிவார்- இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க🙏 உலகம் இறைவனின் சந்தை மடம்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- நுணாவிலன்.jpg
- ஈழத்தமிழர் அரசியல்
உள்ளடக்கம்:- ஆயுத போராட்டம் மெளனித்தபின் எமது தலைவர்கள் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்க தவறிவிட்டார்கள். உலகத்திற்கு நாம் பகடை காய்கள், 93இல் தலை கூறிவிட்டார், சர்வதேசத்திற்கு எமது போராட்டதில் அக்கறையில்லை அவர்களின் நலன்தான் முன்னிலை, போராட்டத்தை அழித்த இந்திய அமெரிக்கா மீண்டும் எமது போராட்டத்தை கையில் எடுப்பது இலங்கை அரசின் சீன போக்கு. இளஞ்செழியனின், சுமந்திரன், மட்டகளப்பு பொலிசாரின் கொலை முயற்ச்சிகள் , தடையைப்பற்றி ஆய்வு , ஊடகவியலாளார் வித்தியாதரனின் தடையைப்பற்றிய வித்தியாசமான பார்வை - உள்ளடக்கத்தை தொகுத்துவழங்கியவர் - உடையார்- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
- மாவீரர் புகழ் பாடுவோம்
உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்- மாவீரர் புகழ் பாடுவோம்
கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம் கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம் (2) கடலினில் சிங்கள படகினை உடைத்தோம் தரையினில் எதிரியின் பாசறை முடிப்போம் கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம் கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம் அம்மாவும் அப்பாவும் எங்களுக்குண்டு ஆனாலும் மண் மீது பெரும் பாசம் உண்டு ஆறடி மண் கூட எமக்காக கேளோம் தமிழ்த்தாயின் துயர் தீர்க்க மகிழ்வோடு சாவோம் கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம் கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம் சாவினை தோள்மீது நாங்கள் சுமப்போம் சாவிற்கும் அஞ்சாமல் சாவிற்குள் வாழ்வோம் தமிழனின் சாவுகள் வரலாறு படைக்கும் தமிழீழ தாயவள் விலங்குகள் உடைக்கும் கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம் கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம் ஊரதில் வெடியோசை வான்வரை கேட்கும் உலகத்தின் திசையெங்கும் எம்சேதி தாக்கும் காற்றாகி எம்உடல் நீராகி கரையும் தமிழர்தன் உணர்வோடு என் உயிர் கலக்கும் கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம் கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம் கடலினில் சிங்கள படகினை உடைத்தோம் தரையினில் எதிரியின் பாசறை முடிப்போம் கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம் கண்டதும் சிங்களம் களங்கிடும் வெல்வோம்- மாவீரர் புகழ் பாடுவோம்
எம்மை நினைத்து யாரும்- இறைவனிடம் கையேந்துங்கள்
மகா கணபதிம் - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.