Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேதீஸ்வரத்தில் வெண்கலப் புத்தர்; படையினர் அதிரடி; மக்கள் அதிர்ச்சி

Featured Replies

smiling-buddha.jpg

மன்னார், திருக் கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக் கரைக்குச் சமீபமாக தனியார் காணி ஒன்றில் போயா தினமான கடந்த வெள்ளிக்கிழமை வெண்கலத்திலான புத்தர் சிலை திடீரென கொண்டு வரப்பட்டு "பிரித்" ஓதி வழி பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் தனியார் காணியில் சிறிய புத்தர் சிலை ஒன்றை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.ஆனால் தற்போது திடீரென மேற்படி வெண்கலத்திலான சிலை கொண்டுவரப்பட்டு அங்கு வழிபாட்டுத் தலமும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. சுமார் ஆயிரத்து 500 கிலோ கொண்ட இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டமை மன்னார் மாவட்ட இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கேதீஸ்வரத்தின் தீர்த்தக் கரையான பாலாவிக்குச் சமீபமாக, இந்த பௌத்த வழிபாட்டுத் தலம் நிர்மாணிக் கப்பட்டுள்ளதால் இந்துக்கள் மத்தியில் அச்ச உணர்வும் பீதியும் காணப்படுகிறது.

இந்தப் பகுதியில் பௌத்த மக்கள் எவரும் வசிக்காத நிலையில், தனியார் காணியை அபகரித்து பௌத்த தலம் அமைக்கப்பட்டுள்ளமை திருக்கேதீச்சரம் தனித்து இந்து மத வழிபாட்டிடமாக இருப்பதை மாசுபடுத்துவதற்கான திட்டமிட்ட நடவடிக்கை என்று பிரதேச இந்து, கிறிஸ்தவ மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

புதிதாக மத வழிபாட்டுத்தலங்கள் அமைப்பதற்கு பிரதேச செயலகம் மற்றும் கலாசார, மத விவகாரங்கள் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் இந்த நடைமுறை ஏதும் கைக்கொள்ளப்படாமல் படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் சைவப் பெரியார்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

http://184.107.230.1...977961909673539

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இதைக் கேக்க இரத்தம் கொதிக்காத... இந்து எவனும் இருக்கமாட்டான்.

ஆனபடியால்... டக்ளஸ், ஆனந்தசங்கரி, பிள்ளையான், கருணா எல்லாரையும் கூப்பிட்டு...

கு-டிக்குள், இரண்டு செத்தல் மிளகாய் செருகி விடுங்கள்.

  • தொடங்கியவர்

இதைக் கேக்க இரத்தம் கொதிக்காத... இந்து எவனும் இருக்கமாட்டான்.

ஆனபடியால்... டக்ளஸ், ஆனந்தசங்கரி, பிள்ளையான், கருணா எல்லாரையும் கூப்பிட்டு...

கு-டிக்குள், இரண்டு செத்தல் மிளகாய் செருகி விடுங்கள்.

ஏன் சம்பந்தனையும், சுமத்திரனையும் விட்டு விட்டீர்கள்? ... என்ன செய்கிறார்கள்?? .. சிலவேளை சுமத்திரசம்பந்தர்கள் .. புத்தம் சரணம் சச்சாமியும் பாடக்கூடும்???

...

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சம்பந்தனையும், சுமத்திரனையும் விட்டு விட்டீர்கள்? ... என்ன செய்கிறார்கள்?? .. சிலவேளை சுமத்திரசம்பந்தர்கள் .. புத்தம் சரணம் சச்சாமியும் பாடக்கூடும்???

...

இவங்களுக்கு.... இரண்டு செத்தல் செருகினால்....

பார்த்த... சம்பந்தன், சுமந்திரனுக்கு கக்கூஸ் வரவேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட கடவுளுக்கு இலஞ்சம் குடுக்கும் புத்திசாலிகள் ஏன் விடுவான் என்று புத்தருக்கும் கற்பூரம் ஏத்துங்கள்.

சிங்களவனை சொல்லியும் குற்றமில்லை.  எங்களுக்கு வந்து வாய்த்த இனம் அப்பிடி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.