Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் என்ன செய்யவேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது அன்பான உறவுகளே!!

அனைவருக்கும் வணக்கம்!

இங்கு நாம் கூடிநிற்கின்றோம். எதற்காக? நீதி? நியாயம் எமக்கு வேண்டும். இழந்த உரிமைகள் அனைத்தும் மீண்டும் எமக்கு வேண்டும். இந்த இடத்தில் நாம் மட்டும் அல்ல உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி நோய்க்கு மருந்து இன்றி எம்மை விட்டு உடலால் பிரிந்து போன உயிர்களின் ஆதமாக்களும் எங்களோடு நின்று இங்கே நீதி? நியாயம் கேட்பதற்கு காத்திருக்கின்றன.

“ஊக்கமது கைவிடேல்” ஏன்பது ஒவையார் வாக்கு. நீதி கிடைக்கும் மட்டும் நாம் தொடர்ந்தும் உழைப்போம். விட்டு போவதற்கு எமக்கு உணர்வுகள் ஒன்றும் எதுவும் மரணித்து போகவில்லை.

அன்பான சொந்தங்களே!!!

மிகவும் சவால் நிறைந்த காலப்பகுதிக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

நாம் தொடர்கின்ற இந்த ராஐதந்திர போரில் நாம் பலவற்றை உள்வாங்கி பயணிக்கவேண்டிய அவசியத்தில் உள்ளோம். அத்திரவாரத்தை போட்டாகிவிட்டது. எமக்கான அடையாளச் சின்னங்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டுவிட்டன. இவை அனைத்தையும் நாம் இழந்துதானா இந்த ராஐதந்திரப் போரில் பங்கெடுக்கவேண்டும் என்கின்ற கேள்விகள் எம் எல்லோர் மனங்களிலும் பெரும் கேள்வியாக எழுந்து நிற்கின்றது.இதற்குத் தானா இத்தனை இழப்புக்களையும் தியாகங்களையும் செய்தோம் என்று ஏங்கித் தவிக்கின்றோம்.இந்த அத்திவாரத்தில் தான் நாம் கோயில் கட்டியாக வேண்டும். கையில் வைத்திருக்கும் சிலைகளை அப்போது தான் நாம் அங்கே கொண்டு போய் மீண்டும் வைக்கமுடியும். அது வரைக்கும்ää அடையாளச்சின்னங்களை பாதுகாக்கும் ஒரு பயணத்திலும் கட்டிடம் கட்டும் ஒரு பயணத்திலும் நாம் வேறு பரிணாமத்தில் தான் சென்றாகவேண்டும்.இந்த அவசியத்தை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். எம் முன்னால் இந்த இரண்டு பயணத்தையும் ஒன்றாக்கி பயணிப்பதற்கு பல தடைகள் உள்ளன. அவற்றை உடைதத்துகொண்டு முன்னேறிச்செல்வதற்கு கடினமாகும்.இதை நாம் அனைவரும் அனுபவத்தின் ஊடாக புரிந்துகொள்ளமுடிகிறது. எவ்வாறு ஒன்றை ஒன்று விட்டுக்கொடுக்காமல் பயணிப்பது என்பது மிகவும் சவால் நிறைந்தது. ஆனாலும் விட்டு போகமுடியாது கட்டாயம் என்பதும் புரிகிறது.

தாயகத்தின் நிலை

போரின் வடுக்களையும் தியாகத்தின் உச்சநிலையின் சென்று வந்தவர்களும் தாயகத்தை காக்கவென சென்றவர்கனின் குடும்பங்களும் எம்மினத்தின் உறவுகளையும் நாம் சுமந்து செல்லவேண்டிய அவசியத்தை உணர்ந்துகொண்டு அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக அனைவரும் உழைத்தாக வேண்டும். மீண்டும் அவர்கள் வாழ்வு செழித்தாக வேண்டும். வயிறார அவர்கள் உண்ணவேண்டும். கல்வி வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும். பிறக்கும் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கொடுக்கும் வசதிகள் தேவை. கர்ப்பிணி பெண்கள் நல்ல கவனிப்போடு பரமாரிக்கப்படுவேண்டும். தம்பதிகள் குறைந்தது மூன்றுக்கே மேல் பிள்ளைகள் பெறவேண்டும் எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவேண்டும். விதவைகள் மறுமணம் ஊக்குவிக்கப்பட வேண்டும்

கல்வியில் நல்ல பெறுபேறுகளை நம் உறவுகள் பெறுவதற்கு தொடர்ச்சியான உதவித்திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும். சுயத்தொழில் திட்டங்கள் உருவாக்கப்படுவதோடு அவற்றில் எம் மக்களை இணைத்து அதன் மூலம் நாம் அவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றிடவேண்டும்.

எந்த விகிதாசாத்திட்டத்தால் இனவாத அரசு எம்மை கல்வியில் ஒழிக்க நினைத்தானோ அதை உடைத்தெறியக்கூடிய வழியில் நாம் வடக்கு கிழக்கில் பல்கலைக்கழகங்களை கட்டவேண்டும். எம் மக்களை கல்வியில் உயர்த்தவேண்டும்.

இரண்டாவது தாயகம்

எமது தாய் மண்ணில் எம்மை முழுமையாக ஆக்கிரமித்த எதிரியானவன் முழுமையாக எங்கள் அடையாளங்களையும் துடைத்து அழித்து விட்டான்;. ஆனாலும் நாம் ஓடிவந்த நாடுகளில் எமக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தைப்பயன்படுத்தி இன்றும் நாம் தேசியத்தை விடாமல் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கின்றோம். அந்த நாடுகளின் சனநாயக விழுமியங்களை உள்வாங்கி அவற்றின் சட்டத்திட்டங்களை மதித்து அந்த நாடுகளின் நம்பிக்கையும்ää ஆதரவையும் நாம் பெறவேண்டும். பிற இனத்தவர்களின் மனங்களையும் இதயங்களையும் வென்றாகவேண்டும். எம்மிடம் எண்ணைக் கிணறுகள் இல்லை. ஆனால் கொடுக்கும் நல்ல இதயங்கள் உள்ளன. குருதிக்கொடையாகட்டும் பிறஇனத்தவர்களுக்கு தேவையான உணவு உடையாகட்டும் எம்மால் ஆன இதர உதவிகளையும் தொடர்ந்துசெய்வோம். மற்றவர்களுடைய தேவைகளை பூர்த்திசெய்துகொடுப்போம். அவர்களின் அவசரங்களைப்புரிந்துகொண்டு அவற்றிற்கும் உதவிடுவோம்.

வெளிப்படைத்தன்மையோடு செயற்படுவோம். முடிந்தவரைக்கும் அனைவரையும் உள்வாங்குவோம். இந்தப்பயணத்தில் யாரும் நமக்கு துரோகம் செய்ய முடியாத நிலையினை உருவாக்குவோம். இடைஞ்சல் தருபவர்களை அந்த அந்த நாடுகளின் சட்டங்களினால் தண்டிப்போம். தேவையற்று பிறர்களுக்கு பட்டம் கொடுப்பதை தவிர்ப்போம். மக்களை அனைத்துக்கொண்டு அவர்களின் விருப்பங்களையும் உள்வாங்கிக்கொண்டுää உலகத்தின் ஓட்டத்துக்கு நிகராக நாம் எமது அமைப்புக்களை பயணிக்கவைப்போம்.

சிங்கள மக்கள்

இனவாதம் கொண்ட அரசு எமக்கெதிராக செயற்ப்பட்டு நாம் எத்தனையோ இழப்புக்குளை சந்தித்தவேளையிலும் தமிழர்கள் தரப்பில் இருந்து மிகவும் பாதுகாப்பாக விடுதலைசெய்யப்பட்டார்கள் கைப்பற்றப்பட்ட சிங்களச் சிப்பாய்கள். புத்த பிக்கு ஒருவரும் உயிரோடு போனார்கள். இத்தனைக்கும் அந்த நல்ல உள்ளத்தின் உணர்வைபுரிதலும் அதை உள்வாங்குவதும் அவசியமாகின்றது. ஆனால் தன் இனத்தைச் சேர்ந்த திரு நடேசன் அவர்களின் மனைவியையும் சுட்டுக்கொண்டு தனது குணத்தையும் காட்டிநிற்கின்றது வெறிகொண்டட இனவாத இலங்கை அரசு.

ஒரு உன்னதமான ஆலமரத்தின் விழுதுகளாக நாம் வழந்துநிற்கின்றோம். அவர் மேல் வைக்கின்ற அந்த ஈர்ப்பும் அன்பும் அவர் நிலை தவறாது நின்று உழைத்த அந்த உத்தமப்பாதைகளையும் நாம் பின்பற்றி சிங்கள மக்களின் மனங்களையும் நாம்வென்றாகவேண்டும். அதற்கு நாம் மிகவும் கடினமாகவும் நேர்த்தியோடும் செயற்பட்டாகவேண்டும். எந்த சிங்களத்தின் ஏழ்மையினை தனக்கு சாதகமாக பயண்படுத்தி எம்மை ஆற்கொண்டானோ..அந்த ஏழ்மையினை நாம் அகற்றி அவர்களின் மனங்களையும் நாம் வென்றாகவேண்டும்.

பிரிவுகள்

உறவுகளே!!!!

வெற்றியடைகின்ற போது ஒன்றாகவும் தோற்றுவிட்டமோ என்கின்ற பயம் வருகின்றபோது பல பிரிவுகளாகவும் உருவாக்கம் பெறுவது மனிதஇயல்பு. தனது கடமைகளை விட்டுக்கொடுக்கா நிலையில் கடின உழைப்பில் எந்த அமைப்புக்கள் செய்கின்றனவோ அவைகளே ஈற்றில் மக்களின் நம்பிக்கையினையும்அவர்களின் ஆதரவுகளையம் பெறும் . கடினமாக உழைக்க முடியாதவர்களால் பயணத்தை தொடரமுடியாது. ஈற்றில் அவை தானகாவே காட்சிகளில் இருந்து காணாமல் போய்விடும். இதில் யார் வெல்வார்கள் என்பது முக்கியம் அல்ல தமிழர்கள் தோற்றுப்போய்விடக்கூடாது என்பதே முக்கியம்.

மனச்சோர்பு அடைந்திருக்கும் மக்களை கட்டியணைத்து அவர்களை மீண்டும் செயல்வீரர்களாகவும் புதியபாதைக்குள்ளே பயணிக்கூடியவர்களாகவும் மாற்றிடவேண்டும்.

எங்கெல்லாம் தோல்விபற்றிய கதைப்பவர்களிடம் அவர்களை உற்சாகப்படுத்தலும் உள்வாங்களும் அவசியமாகின்றது. ஒரு இரு வருடங்களே இருந்து யூதர்களின் ஆயுதப்போராட்டம முற்றுமுழுதாக அழிக்கப்பட்டும் அந்த மக்களின் விடாமுயற்சியில் அவர்களுக்கு ஒரு விடுதலையும் அந்தமக்களின் விடிவும் எவ்வாறு உருவாக்கம்பெற்றது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். வெறும் ஒரு சில வருடங்களே இருந்து அவர்களின் ஆயுதப்போராட்டமும் அதுவும் ஒரு சில சென்றிமீற்றர் நிலத்தைக்கூட தக்கவைத்து போராட முடியாமல் அழித்தொழிக்கப்பட்ட போராட்டத்தின் மரபில் வந்த யூதர்கள் எவ்வாறு வென்றார்கள். மண்ணின் வீரத்தையும் எமக்கான தாயகத்தின் ஆட்சியினையும் சுமார் 30 வருடங்களாக எதிரிக்கு சிம்மசொர்ப்பனமாக இருந்தவர்களின் இனத்தை சேர்ந்த நாம் எவ்வாறு எல்லாம் ஓர்மத்தோடும் உறுதியோடும் முன்னேறமுடியும் என்பதை புரிந்து கொண்டு தொடர்ந்துழைக்கவேண்டும்.

அந்த பெரும் ஆலமரத்தின் விழுதுகளாக நாம் தொடர்ந்து பயணிப்போம்.

அந்த ஆலமரம் கொடுத்த பண்புகளையும் ஓர்மத்தையும் உறுதியையும் உள்வாங்கிக்கொண்டு அதே பாதையில் அறவழியில் உழைப்போம் என நாம் சத்தியம் செய்வோம். நாம் சொன்ன குறிகிய இலக்குகளை அடைகின்றபோது நாம் தேடும் அந்த இறுதி இலக்கான உன்னத விடுதலையின் பக்கத்தில் நாமகவே போய்நிற்போம்.

வாழ்க்கையில் ஜெயிக்க

நண்பன் தேவை.

வாழ்க்கை முழுவதும்

ஜெயிக்க

எதிரிகள் தேவை...

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.

ஆனால்,தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்....!

மனம் திறந்து அவையடக்கமாக எழுதியிருக்கும் ஒன்றை படித்தால் கம்பன், இளங்கோ வினதைப்படிப்பதுபோல் உளச்சாந்தி தரும். இதில் இருப்பவை எல்லவற்றையும்(உ+ம் தம்பதிகள் குறைந்தது மூன்றுக்கே மேல் பிள்ளைகள் பெறவேண்டும் எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவேண்டும்.) என்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், படிக்கும்போது மனம் ஆறுதலும் நம்பிக்கையும் கொள்கிறது.

யூதர்களின் ஆயுதப்போராட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது என்பதையும் யாருக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடினார்கள் என்பதையும் குறிப்பிட முடியுமா? யூதர்கள் எவ்வாறு நாட்டை இழந்தார்கள் என்ற வரலாறாவது உங்களுக்குத் தெரியுமா?

தமிழச்சி,

மேலே எழுதப்பட்டதில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன. நீங்கள் மேலே சுட்டிக்காட்டிய விடயம் பற்றி அதில் ஆழமாக எழுதப்படவில்லை. ஆனால் இந்த ஆக்கத்தின் நோக்கம் மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை முன்வைத்து, சலிப்பில் இருந்து அவர்களை மீள வைப்பதே.

அதைப்பாரட்டுவோம், தவறுகளையும் சுட்டுக்காட்டுவோம். அதுவே எம்மை ஒற்றுமைப்படுத்தும்.

நன்றிகள்.

அவர் சரித்திரத்தையே தலைகீழாகக் குறிப்பிட்டிருக்கிறார். யூதர்களின் விடுதலை உலகப் பிரசித்தமானது. அதனையே இவர் சரியாக அறிந்து வைத்திருக்கவில்லை. அப்படியிருக்கும்போது, இவர் எமது சரித்திரத்தை மட்டும் சரியாகவா அறிந்து வைத்திருக்கப் போகிறார்? இந்த இலட்சணத்தில் ஜெனிவாவுக்குச் சென்று மேற்கத்தைய இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை வேறு நடத்தியிருக்கிறார். இவரைப் போன்றவர்கள்தான் ஒரு முள்ளிவாய்க்காலுக்கு வழிவகுத்தார்கள். இதற்கு மேலும் எமக்கு முள்ளிவாய்க்கால்கள் தேவைதானா?

நீங்களும் தம்பிதாசனும் ஒருவராக இருக்க வேண்டும் அல்லது இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருக்க வேண்டும்.

நீங்கள் நான் எழுதிய பதிலை வாசிக்கவோ இல்லை ஏற்கவோ மறுக்கின்றீர்கள். மாறாக கருத்தாளர் மீது ஏனோ சேறுபூச முயலுகின்றார்கள். அதற்கு பலம் சேர்க்க முள்ளிவாய்க்கால் நிகழுவுகளை தேவையில்லாமல் இழுக்கின்றீர்கள் :(

அவர் சரித்திரத்தையே தலைகீழாகக் குறிப்பிட்டிருக்கிறார். யூதர்களின் விடுதலை உலகப் பிரசித்தமானது. அதனையே இவர் சரியாக அறிந்து வைத்திருக்கவில்லை. அப்படியிருக்கும்போது, இவர் எமது சரித்திரத்தை மட்டும் சரியாகவா அறிந்து வைத்திருக்கப் போகிறார்? இந்த இலட்சணத்தில் ஜெனிவாவுக்குச் சென்று மேற்கத்தைய இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை வேறு நடத்தியிருக்கிறார். இவரைப் போன்றவர்கள்தான் ஒரு முள்ளிவாய்க்காலுக்கு வழிவகுத்தார்கள். இதற்கு மேலும் எமக்கு முள்ளிவாய்க்கால்கள் தேவைதானா?

தமிழச்சி,

மேலே எழுதப்பட்டதில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன. நீங்கள் மேலே சுட்டிக்காட்டிய விடயம் பற்றி அதில் ஆழமாக எழுதப்படவில்லை. ஆனால் இந்த ஆக்கத்தின் நோக்கம் மக்களுக்கு பல நல்ல கருத்துக்களை முன்வைத்து, சலிப்பில் இருந்து அவர்களை மீள வைப்பதே.

அதைப்பாரட்டுவோம், தவறுகளையும் சுட்டுக்காட்டுவோம். அதுவே எம்மை ஒற்றுமைப்படுத்தும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.ushmm.org/wlc/en/article.php?ModuleId=10005213

Too bad people come to the judgement quickly. When they hide their face they go over the limit

Jews armed resistance

http://www.ushmm.org/wlc/en/article.php?ModuleId=10005213

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.