Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட தமிழீழத்தில் சிங்களம் கட்டாயப் பாடமாகவுள்ளது ?

Featured Replies

draft_lens11611401module106476741photo_1277240503Talk_Now_Sinhala.png

சிறிலங்கா அரசாங்கத்தினால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மும்மொழி கொள்கைத் திட்டத்தின் ஊடாக, வட தமிழீழத்தில் தமிழ் மாணவர்களுக்கு, சிங்கள மொழியினைக் கட்டாயப்பாடமாக்க, சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.

தமிழர் தாயகத்தினை ஆக்கிரத்து நிற்கின்ற சிங்கள ஆட்சியாளர்கள், தமிழர் நிலங்களில் பௌத்தமயமாக்கலை, இராணுவமயமாக்கலை ,தீவிரப்படு;த்தி வரும் நிலையில், தற்போது சிங்களமயமாக்கலையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதன்முதற்கட்டமாக வடமாகாணத்திலுள்ள 12 கல்வி வலயங்களில் மும்மொழி பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன என சிறிலங்கா அரச தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் பூரண ஒத்துழைப்புடன் வடமாகாண கல்வி அமைச்சின் ஊடாக இந்தத் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

வடக்கிலுள்ள 12 கல்வி பணிப்பாளர்களின் அலுவலகங்களுடன் இணைந்ததாக இந்த மும்மொழி பயிற்சி நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகல வசதிகளையும் கொண்டாதாக அமையவுள்ள இந்த பயிற்சி நிலையங்களின் மூலம் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு மும்மொழி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன தெரிவிக்கப்படுகின்றது.

naathamnews.com

அப்துல் கலாமை கூறச்சொன்ன அறிவுரையை சிங்களம் அரங்கேற்ற முயற்சிக்கின்றது. ஆனால், இது நடைவேறாது, மாறாக சிங்களத்திற்கே ஆபத்தாக அமையலாம்.

வடக்கிலுள்ள 12 கல்வி பணிப்பாளர்களின் அலுவலகங்களுடன் இணைந்ததாக இந்த மும்மொழி பயிற்சி நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகல வசதிகளையும் கொண்டாதாக அமையவுள்ள இந்த பயிற்சி நிலையங்களின் மூலம் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு மும்மொழி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன தெரிவிக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பொறியியல் பேராசிரியர், தனது கடைசி காலத்தை எம்மக்காக வன்னியில் கழித்தவர்.  முள்ளி வாய்க்காலின் பின் காணவில்லை. 

சுவிசில் செட்டிலாகி சில்லாக்ஸ் பண்ணியிருக்கலாம்.  ஆனால் அந்த எழுபத்தியாறு வயது மனுசனுள் எமது மாவீரர் எம்மில் வைத்திருக்கும் கொலைவெறி அன்பு. 

வன்னியில் சிங்கள மயமாக்கல் வாதத்தின் போது, சிங்களம் தெரிந்தால் "சிறி லங்காவில் வேலை வாய்ப்பு கூடும்" என்றார். பின் எமது சுருங்கும் முகங்களை கண்டு குரல் தாழ்த்தி, நக்கல் சிரிப்புடன் "அப்ப தான் நாங்களும் ஊடுருவலாம்".

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு இனத்தின் அழிப்பின் மாறுபட்ட வடிவம்தான்.

ஆக்கிரமிப்பின் உச்சம், சிங்கள மொழியை தமிழ் மக்கள் மீது திணித்து தமிழை இல்லாது ஒழிப்பதே இந்த இனவெறியர்களின் நீண்டகால திட்டமாகும்.

இதை எப்படி தமிழ் மக்கள் எடுக்கப்போகின்றார்கள் என்பதே இன்றுள்ள கேள்வி ........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென் தமிழீழத்துக்கு அந்த அவசியமே இல்லை......அங்கை எல்லாம் ஓட்டமெற்றிக்......கூகுள்ளை கூட சிங்களத்துக்கு இடமில்லை :(

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 5 வருடம்..அதன்பின்பு..சிலாபம்,நீர்கொழும்பு தமிழர் போல ..முதலில் பேச்சு மாறும் அப்புறம் பெயர் மாறும்....அதன்பிறகு ..எம் இனமே தொலைந்து விடும்....கணணி அறை உடைத்து ..கக்கூசு கட்ட நினைக்கும் ..சிங்களவனிடம் அதிகாரம் இருக்கும்வரை....அவனுக்கு ------கழுவிவிடும் எம்மின அதிகாரத்தில்

உள்ள ஈனப்பிறவிகள் இருக்கும்வரை....இதுவல்ல ..இதுக்கும் மேலேயும் நடக்கு்ம்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் 5 வருடம்..அதன்பின்பு..சிலாபம்,நீர்கொழும்பு தமிழர் போல ..முதலில் பேச்சு மாறும் அப்புறம் பெயர் மாறும்....அதன்பிறகு ..எம் இனமே தொலைந்து விடும்....கணணி அறை உடைத்து ..கக்கூசு கட்ட நினைக்கும் ..சிங்களவனிடம் அதிகாரம் இருக்கும்வரை....அவனுக்கு ------கழுவிவிடும் எம்மின அதிகாரத்தில்

உள்ள ஈனப்பிறவிகள் இருக்கும்வரை....இதுவல்ல ..இதுக்கும் மேலேயும் நடக்கு்ம்......

கழுவுவதில் வேறு போட்டி. ராஜபக்சே குனிந்தால் காணும் டென்சனாகி சொம்புக்கு நீ நான் எண்டு சண்டை தொடங்கிடுங்கள். 

ஸ்ரீ லங்கா கூட்டமே இதுகளை மதிப்பதில்லை. 

karuna_duge-colombotelegraph.jpg

Edited by யாழ்அன்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.