Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(1GL)

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

மிகவும் சரியான பதில்
 
கறுப்பி மற்றும் முழுமதி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

முதன் முதலில் உருவாக்கப்பட்ட சூப்பர் கணனியின் பெயர் என்ன? அக்கணனி எந்த நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IBM's Sequoia supercomputer

 

Seymour Cray  Control Data Corporation (CDC),

Link to comment
Share on other sites

முதன் முதலில் உருவாக்கப்பட்ட சூப்பர் கணனியின் பெயர் என்ன? அக்கணனி எந்த நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது?

 

 

Cray K. I. S

 

Cray

Link to comment
Share on other sites

Multimicro என்னும் சுப்பர் கணனியைத் தயாரித்த நிறுவனம் எது? தயாரித்த நாடு எது?

Link to comment
Share on other sites

I. I. S India (Bangalore)

 

 

மிகவும் சரியான பதில்
 
முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

1920ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒலிம்பிக்கொடி மாற்றப்பட்டு புதிய ஒலிம்பிக்கொடி  ஏற்றப்பட்ட ஆண்டு எது?

 

இந்த ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நகரம் எது?

Edited by Puyal
Link to comment
Share on other sites

சியோல் 

1988 

 

 

மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

ரோம் நகரம் வழங்கிய கௌரவ குடியுரிமையை 19 ஆண்டுகளுக்குப் பின் ஏற்றுக் கொண்ட ஆசிய அரசியல் தலைவர் யார்?

Link to comment
Share on other sites

Aung San Suu Kyi

 

 

மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

அகில உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள நாடு எது?

Link to comment
Share on other sites

Philippines.

 

 

மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

முதன் முதலில் வீடியோ கேம்ஸ் உருவாக்கிய முதல் பெண்மணியின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Roberta Williams

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Roberta Williams

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதி மற்றும் சுமே ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

கோள்களில் ஒன்றான வியாழன் தன்னைத் தான் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.