Jump to content

Recommended Posts

Posted

எந்த அமெரிக்க ஜனாதிபதி சுடப்பட்டு 79 நாட்களின் பின் இறந்தார்?

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

ஜேம்ஸ் கார்வீல்ட்

Posted

கறுப்பி, அ சரியான விடை.பாராட்டுக்கள்.

1927ல் ,எந்த மிருகம் குதிரையை விட வேகமானது என சிட்னி,அவுஸ்திரேலியாவில் நிரூபிக்கப்பட்டது?

Posted

"Pocock "

மிருகம் என குறிப்பிட்டிருந்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

1927ல் ,எந்த மிருகம் குதிரையை விட வேகமானது என சிட்னி,அவுஸ்திரேலியாவில் நிரூபிக்கப்பட்டது?

கங்காரு

Posted

நீல நிற நாக்கை கொண்ட இரு மிருகங்கள் எவை?

Posted

இல்லை. black bear, chow dog

மிக பழைய விமான சேவை எது?(இது 1919 ல் உருவாக்கப்பட்டது.)

Posted

இல்லை நிலா.மீண்டும் முயற்சிக்கவும்.

Posted

இல்லை நிலா. கே எல் எம் என்பது விடை..

தென் அமெரிக்காவின் 3 பெரிய நகரங்கள் எவை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Buenos Aires, Santiago, Caracas,

Edited by கறுப்பி
Posted

Buenos Aires என்பது சரி.இன்னும் இரண்டு நகரங்கள்?

Posted

QUOTE(nunavilan @ Nov 13 2007, 01:21 PM)

இல்லை. black bear, chow dog

.)

Blue-tongued lizards are reptiles. :wub:

Posted

தென் அமெரிக்காவின் 3 பெரிய நகரங்கள் எவை?

san paulo,buenos airs and rio de jenera

Posted

Blue-tongued lizards are reptiles. :lol:

ஆமா இல்ல :lol:




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.