Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரியோதனன் கதிதான் ஜெ.க்கு ஏற்படும்": வைகோ ஆவேசம்

Featured Replies

துரியோதனன் கதிதான் ஜெ.க்கு ஏற்படும்": வைகோ ஆவேசம்

நாகப்பட்டினம்:

மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத்தின் வீடு இடிக்கப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரான வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார்.

மயிலாடுதுறையில் கடந்த 1984ல் ஸ்ரீவில்லிபுத்துõர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி உள்ளிட்ட அதிமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு தொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வைகோ நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் வரும் 28ம் தேதி மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்ட நீதிபதி மீனாட்சி சுந்தரம் வழக்கை ஒத்திவைத்தார். இதன்பின் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,

ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் பண்பாடு மிக்க நாஞ்சில் சம்பத்தின் குடும்பத்தினர் கதறக் கதற இரக்கமின்றி அவருடைய வீட்டை இடித்து மண்மேடாக்கியுள்ளது தமிழக அரசு. வீட்டிலிருந்த பொருட்களைக் கூட எடுக்க விடவில்லை.

இப்படி ஆக்கிரமிப்பு என்று கூறும் ஜெயலலிதாதான் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசு சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, பகல் கொள்ளையடித்தார். நீதிமன்றத்திலேயும் அந்தக் குற்றம் நிரூபணமாகிவிட்டது.

ஆனால் தற்போது சங்கடத்தில் சிக்கிக் கொண்டதைத் தொடர்ந்து கொள்ளையடித்த பொருட்களை மீண்டும் அரசிடமே ஒப்படைக்கிறோம் என்று கூறுகிறார் ஜெயலலிதா.

சிறைக்குள் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கும் கொடுமையை தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

மகாபாரதத்தில் அரக்கு மாளிகைக்குத் தீ வைத்த துரியோதனனுக்கு ஏற்பட்ட கதிதான் ஜெயலலிதாவுக்கு ஏற்படும்.

தமிழக அரசின் அலட்சியப் போக்கு காரணமாகத்தான் காவிரி டெல்டா விவசாயிகள் அல்லல் பட்டு வருகின்றனர். காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 9ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் பந்த் போராட்டத்தில் மதிமுகவும் கலந்து கொள்ளும்.

எதிர்க் கட்சிகளை ஒடுக்க நினைத்து பாசிஸ வெறி பிடித்து ஆடுகிறது ஜெயலலிதா அரசு என்று வைகோ ஆவேசத்துடன் கூறினார்.

மதிமுக கண்டன அறிக்கை:

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி நாஞ்சில் சம்பத்தின் வீடு இடிக்கப்பட்டதற்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாஞ்சில் சம்பத்தின் வீடு நாகர்கோவில் அருகே உள்ள மனகாவிளை என்ற இடத்தில் உள்ளது. சமீபத்தில் இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது நாஞ்சில் சம்பத்தின் வீடும் இடித்துத் தள்ளப்பட்டது.

போலீஸார் வேண்டும் என்றே நாஞ்சில் சம்பத்தின் வீட்டை இடித்துத் தள்ளியுள்ளதாக மதிமு¬க அவைத் தலைவர் எல். கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொடா சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம்.

இதில் நாஞ்சில் சம்பத் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதனால்தான் அதிமுகவினரும், ஆட்சியாளர்களும் அவர் மீது காட்டம் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் விதி¬றைப்படி கட்டப்பட்டிருந்த நாஞ்சில் சம்பத்தின் வீட்டை, ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக கூறி அதிகாரிகள் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். இது அரசியல் ரீதியான பழி வாங்கும் செயலாகும்.

ஜெயலலிதா ஆட்சிக்கும், ஜனநாயகத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதையே இது காட்டுகிறது என்று கூறியுள்ளார் எல்.கணேசன்.

¿ýÈ¢-¾ðоÁ¢ú- ƒÉÅâ 8 /2003

±ýÉ¡ò¨¾ ¦º¡øÅÐí¸ !

பாலிடிக்ஸ் சார் ..கண்டுகாதையுங்க..அதுக்கும் ஒரு பிகிலு இப்பவும் ஓரு பிகிலு...அடிச்சுட்டு நம்மட சவாரியை பார்த்துகணூம் சார் :lol::lol:725lj.jpg

வீட்டை இடிச்ச ஜெயா கூடவே கூட்டா...

புதுவீடு கட்டி கொடுத்து ஒரு அமவுண்டும் கொடுத்தால் எதுவுமே அசிங்கமில்லை தான்....

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலிலை இது சகஜமப்பா

  • தொடங்கியவர்

«ôÀ "«í¨¸Ôõ" þÐ §À¡ýÈ «Ãº¢Â¨ÄÔõ «Ãº¢ÂøÅ¡¾¢¸¨ÇÔõ ²üÚ즸¡ûǧÅñÊÂо¡§É.

சரி தம்பி !! அப்படியே வைகோவை கலைஞர் திட்டனதையும், வைகோ அவரை திட்டியதையும் எடுத்து போடுங்களேன் !!

அரசியலிலை இது சகஜமப்பா

அப்போ ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற அமைப்புகள் செய்ததையும் சகஜமாக ஏற்றுக் கொள்வீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூடுமானவரை உங்களின் தமிழ்நாட்டுத் தேர்தல் தொடர்பான உங்கள் விவாதங்களில் பங்கெடுக்காது பார்த்து வருகின்றோம். தொடர்ந்து உணர்வுகளைச் சீண்டும் விதமான கருத்துக்களை இடவேண்டாம் என ஒரு சக களஉறுப்பினராகக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் இப்போது நடப்பது தேர்தல் கூத்துக்கள். ஆயின் எம் நாட்டில் நடப்பது எமது இருப்பிற்கான போராட்டம். இரண்டிற்குமான வித்தியாசம் தெளிவாக அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்.

மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். இவ்வமைப்பு பல கூறுகளாக ஏற்கனவே பிரிவுபட்டு இருந்தது. அதன் பின்னரும் இரண்டாகப் பிளவு பட்டு ஈ.பி.ஆர்.எல்.எப். சுரேஸ் அணி, ஈ.பி.ஆர்.எல்.எப். வரதர் அணி என இரண்டாக இயங்குகிறது. இதில் சுரேஸ் அணி தமிழரின் தேசியக்போட்பாட்டை ஏற்று இன்று தமிழரின் நலன் சார்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இயங்குகிறார்கள். வரதர் அணி இன்னும் இராணுவத்துடன் இணைந்து தமது பழைய செயற்பாடுகளையே தொடர்ந்தும் மேற்கொள்கிறார்கள்.

அப்போ ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற அமைப்புகள் செய்ததையும் சகஜமாக ஏற்றுக் கொள்வீர்களா?

மறக்கிறதோ...??? சண்டைக்கு போகிறம் எண்று ஊர் எல்லாம் சொல்லிவிட்டுப்போய். காரைநகர் கடற்கரையில கட்டை உறுட்டினதை எப்படி மறக்கிறது...! உறுட்டின கட்டையை விட்டுவிட்டு ஒடி வந்ததை மறக்க சொன்னா முடியுமா...???

:D:lol::lol:

  • தொடங்கியவர்

பிறேம் எழுதப்பட்டது: வியாழன் பங்குனி 23, 2006 10:23 am Post subject:

கூடுமானவரை உங்களின் தமிழ்நாட்டுத் தேர்தல் தொடர்பான உங்கள் விவாதங்களில் பங்கெடுக்காது பார்த்து வருகின்றோம். தொடர்ந்து உணர்வுகளைச் சீண்டும் விதமான கருத்துக்களை இடவேண்டாம் என ஒரு சக களஉறுப்பினராகக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் இப்போது நடப்பது தேர்தல் கூத்துக்கள். ஆயின் எம் நாட்டில் நடப்பது எமது இருப்பிற்கான போராட்டம். இரண்டிற்குமான வித்தியாசம் தெளிவாக அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்.

[b]´Õ측ø Ó¾ø Àò¾¢ ±Éì¸¡É Å¢¨¼Â¡ö þÕ󾡸

«ýÀ§Ã !¾Á¢ú¿¡Î ÌÈ¢ò¾ Ţš¾í¸Ç¢ø ¿£í¸û Àí¦¸Î측РþÕôÀ¨¾ ±ó¾ ÍÆÄ¢Öõ ¿¡ý Å¢ÕõÀÅ¢ø¨Ä, þò¾Çò¾¢ý ¦À§à ¸ÕòÐì¸Çõ «ôÀÊ¢Õ쨸¢ø ¿£í¸û ¸ÕòÐ ¦¾Ã¢Å¢ì¸Å¢ÕõÀ¡Ð þÕôÀÐ ¾ÅÚ. ¬É¡ø ¬¾¢Â¢ø þÕóÐ ¦¾Ã¢Å¢ôÀÐ ¾É¢ÁÉ¢¾ Å¢Á÷ºýí¸û ÁüÈŨà ¾Ãį̀ÈÅ¡¸ ÌÈ¢ôÀ¢Îõ Ũ¸Â¢ø ¾¨ÄôÒ ¨ÅôÀÐ þÐ ¦ÅøÄ¡õ ¿øÄ ӨȢø ¸Õò¾¡Îõ §À¡ì¸øÄ ±ýÀо¡ý. ¸¨Ä»¨Ã À¢Êì¸Å¢ø¨Ä¦ÂýÈ¡ø «¨¾ ¾ÉÐ ¸Õò¾¡¸ ¦¾Ã¢Å¢òÐ §À¡¸Ä¡õ,¬É¡ø ¾ý ¸Õò¨¾ ¾¨ÄôÀ¢ý š¢ġ¸ ¦¾Ã¢Å¢ôÀÐ ²üÚ즸¡ûÇÓÊ¡¾Ð. þÐ §À¡ýÈ ¸¡Ã½ò¾¢ü¸¡¸¾¡ý ¿¡Ûõ ±ý ÁÉÓõ §¿¡ÌõÀÊ º¢Ä §Å¨Ç ¿¼óÐ ¦¸¡ûÇ §ÅñÊÔûÇÐ

þýÛõ ´Õ §ÅñΧ¸¡û, ¯í¸û §À¡Ã¡ð¼ò¨¾ ÀüÈ¢ ±ÉìÌ ÅÌôÒ ±Îì¸ §Åñ¼¡õ, «Ð ÌÈ¢òÐ §À¡ÐÁ¡É Ò⾧ġξ¡ý þíÌ ±Ø¾¢ÅÕ¸¢§Èý

தெரியாத விடயங்களில் அறியாத விடயங்களில் தலையிட்டு விவாதத்தின் தலைப்பை மாற்றாது இருப்பது சிறந்தது என்று கருதுகிறேன். ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நிச்சயம் கேட்டுத் தெளிவுபெறுவோம். மற்றும் இங்கு யாருக்கும் வகுப்பு எடுக்கவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப். பற்றிய கருத்துக்கு பதில் அளிக்கவேண்டி இருந்ததனால் அதற்கு பதிலளித்திருந்தேன். தேவை இல்லாத விடயங்களைப் பேசி தலைப்பில் இருந்து விலகாது தொடர்ந்து தலைப்பிற்கு செல்வது நல்லது. :wink: :P

  • தொடங்கியவர்

ºÃ¢í¸ñ½¡, þÉ¢§Á ¾¨Äô¨À¾¡ñÊ §Àº Á¡ð§¼í¸É¡ !

பிறேம்,

உலகம் முழுவதும் மதிக்கும் ஒரு தமிழ்நாட்டுத் தலைவனை எப்படி கேவலப்படுத்தினாலும் பரவாயில்லை.... ஆனால் உங்கள் இயக்கத்தை செல்லமாக சீண்டினாலும் உங்களுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வரும்.....

நல்லா இருக்குது நியாயம்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாறிங்கண்ணா நீங்கதான் சொல்லுறீங்க உலகம் போற்றும் தலைவன்ணு. ஏற்கனவே இதப்பற்றி நிறையப் பேசியிருக்கு. அதை இங்கும் தொடர்வது நல்லதில்ல. தலைப்போட சேர்ந்து பேசுங்க.

சரி.... சரி... நான் இந்த இடத்தில் கொஞ்சம் நன்றியுணர்ச்சியை எதிர்பார்த்துத் தொலைத்து விட்டேன்... சாரி......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.