Jump to content

துளசி(காதல்)க்கு பிடித்த பாடல்கள்.


Recommended Posts

பாடல்: ஒன்றா ரெண்டா ஆசைகள்

படம்: காக்க காக்க

http://www.youtube.com/watch?v=eISe46m8NZY&feature=g-like

Link to comment
Share on other sites

  • Replies 298
  • Created
  • Last Reply

பாடல்: ஒரு பொற்காலம் தொடங்கும்

படம்: கஸ்தூரி மான்

Link to comment
Share on other sites

பாடல்: கண்ணழகே கண்ணழகே (ஆண்)

படம்: கண்ணால் பேசவா

http://www.youtube.com/watch?v=L03LPvzkCA0

Link to comment
Share on other sites

பாடல்: அன்பே அன்பே

படம்: அன்பே அன்பே

Link to comment
Share on other sites

பாடல்: விழி மூடி யோசித்தால்

படம்: அயன்

http://www.youtube.com/watch?v=nxhE9QBeQ_s&feature=g-like

Link to comment
Share on other sites

பாடல்: விழிகளின் அருகினில் வானம்

படம்: அழகிய தீயே

http://www.youtube.com/watch?v=vINHPdBfjNM&feature=related

Link to comment
Share on other sites

பாடல்: வெண்ணிலவை திருடிக்கொள் உயிரே

படம்: ஆசையில் ஓர் கடிதம்

Link to comment
Share on other sites

நல்ல பாடல்கள் தொடர்ந்து இணையுங்கள் துளசி

நன்றி வாத்தியார் அண்ணா, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். தொடர்ந்து இணைந்திருங்கள். :)

-----------------------------------------------------------------------------------------------------

பாடல்: சின்ன புறாவே சின்ன புறாவே சிறகுகள் விரிக்கலையா

படம்: கண்ணால் பேசவா

Link to comment
Share on other sites

பாடல்: உன் சிரிப்பினில்

படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்

Link to comment
Share on other sites

பாடல்: அழகான சூரியன் கண்ணால் பேச

படம்: மனதை திருடி விட்டாய்

http://www.youtube.com/watch?v=mEM3Uqa-nqk&feature=g-like

Link to comment
Share on other sites

பாடல்: அன்பே என் அன்பே

படம்: நெஞ்சினிலே

Link to comment
Share on other sites

பாடல்: ஒவ்வொரு பூக்களுமே

படம்: autograph

http://www.youtube.com/watch?v=p1D3bEz938U&feature=related[/media]

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. ஓடியோவாக கேட்பதிலும் பார்க்க வீடியோவில் பார்க்கும் போது இன்னும் கூடப் பிடிக்கும்.

இணைப்புக்கு நன்றி. என்னைப் போன்ற, இசையைப் போன்ற வெள்ளை வெளேர் என்று மனசு இருப்பவர்களுக்கும் பிடிக்கும் பாடலை தொடர்ந்து இணையுங்கள் :D

Link to comment
Share on other sites

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. ஓடியோவாக கேட்பதிலும் பார்க்க வீடியோவில் பார்க்கும் போது இன்னும் கூடப் பிடிக்கும்.

இணைப்புக்கு நன்றி. என்னைப் போன்ற, இசையைப் போன்ற வெள்ளை வெளேர் என்று மனசு இருப்பவர்களுக்கும் பிடிக்கும் பாடலை தொடர்ந்து இணையுங்கள் :D

ஆம். அந்த பாடலை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். :) தொடர்ந்து இணைந்திருங்கள். :)

உங்களை போன்ற, இசை அண்ணாவை போன்ற வெள்ளை வெளேர் மனசு இருப்பவர்களுக்காக தான் நெடுக்ஸ் அண்ணா "றூமுக்க இருந்து ரகசியமா கேட்கும் பாட்டுக்கள்" என்றொரு திரி ஆரம்பித்திருக்கிறார். :lol:

உங்களுக்கு உங்கள் மனைவி மேல் பாசம் என்பதை வேறொரு திரியில் கண்டேன். உங்கள் திருமண நாளை மீண்டும் நினைவு கூருங்கள். உங்களுக்காக இந்த பாடல். :)

பாடல்: யாரிவளோ யாரிவளோ தினம்தோறும் தேடினேன்

படம்: விகடன்

Link to comment
Share on other sites

பாடல்: கண்ணழகே கண்ணழகே (ஆண்)

படம்: கண்ணால் பேசவா

http://www.youtube.com/watch?v=L03LPvzkCA0

ஆம் இந்தப்பாடல் எனக்கு மிகவும்,மிகவும் பிடிக்கும் அப்போது இந்தப்பாடல் பிரபல்யமாக இருந்த வேளையில் மற்றைய பாடகர்களுடன் அன்புச்சண்டை போட்டு

நானே இந்தப்பாடலை பாடினேன் .பலரது பாராட்டுக்களையும் பெற்றேன் ...இந்தப்பாடலை இங்கு நான் கேட்டு அதன்பின்னால் சேர்ந்து பாடிவிட்டு தான் இப்போ இதை எழுதுகிறேன்.......உண்மையில் எத்தனை காலம் ஆனாலும் அழிக்கமுடியாத இசை வடிவம் கொண்டு ஒருவரை தாலாட்டி பாடுவது போல் இருக்கும் ......சுமார் 10 ,வருடங்களுக்கு முன் அதாவது திருமணமாவதற்கு முன் என் மனதை தொட்டுச்சென்ற பாடல்களில் இதுவும் ஒன்றுதான் .......இணைப்பிற்கு நன்றி காதல்

Link to comment
Share on other sites

நன்றி தமிழ்சூரியன் அண்ணா. நான் கண்ணழகே கண்ணழகே என்ற பாடலை பெண்குரலில் (சுஜாதா பாடியது) முதல்முதலாக (6 வருடங்களின் முன்) என் நண்பியின் வீட்டில் கேட்டேன். அன்றிலிருந்து அவர் "கண்ணாளனே எனது கண்ணை" என்ற பாடலை போடுவதற்கும் நான் இந்த பாடலை போடுவதற்கும் அன்பு சண்டை பிடிப்பதுண்டு. இறுதியில் எனக்கு விட்டுத்தந்து விடுவார். :D

--------------------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: ஆசையில் ஓர் கடிதம்

படம்: ஆசையில் ஓர் கடிதம்

http://www.youtube.com/watch?v=umK6PxoDhNg&feature=relmfu

Link to comment
Share on other sites

பாடல்: சன் சனன

படம்: சாம்ராட் அசோகா

http://www.youtube.com/watch?v=-PpGC8Te7Ts&feature=youtu.be

Link to comment
Share on other sites

நன்றி தமிழ்சூரியன் அண்ணா. நான் கண்ணழகே கண்ணழகே என்ற பாடலை பெண்குரலில் (சுஜாதா பாடியது) முதல்முதலாக (6 வருடங்களின் முன்) என் நண்பியின் வீட்டில் கேட்டேன். அன்றிலிருந்து அவர் "கண்ணாளனே எனது கண்ணை" என்ற பாடலை போடுவதற்கும் நான் இந்த பாடலை போடுவதற்கும் அன்பு சண்டை பிடிப்பதுண்டு. இறுதியில் எனக்கு விட்டுத்தந்து விடுவார். :D

--------------------------------------------------------------------------------------------------------------------------------

பாடல்: ஆசையில் ஓர் கடிதம்

படம்: ஆசையில் ஓர் கடிதம்

http://www.youtube.com/watch?v=umK6PxoDhNg&feature=relmfu

ஆம் உண்மையில் இந்தப்பாடல் பல அன்புச்சண்டைகள் உடாக ரசிக்கப்பட்டிருப்பது ...

இசையின் அதி முக்கியம் மனித ஆரோக்கியத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதையே காட்டி நிற்கின்றது..............

:D :D

Link to comment
Share on other sites

பாடல்: உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து

படம்: தை பொறந்தாச்சு

Link to comment
Share on other sites

பாடல்: மின்னலை பிடித்து

படம்: ஷாஜகான்

http://www.youtube.com/watch?v=xFPrL0rZgr0&feature=g-like

பாடல்: மே மாத மேகம்

படம்: ஷாஜகான்

http://www.youtube.com/watch?v=caQCgA6ZIi8&feature=fvwrel

Link to comment
Share on other sites

பாடல்: நாளை நமதே

படம்: நாளை நமதே

http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Naalai%20Namathe/Naalai%20Namathe%20-%20TamilWire.com.mp3

Link to comment
Share on other sites

பாடல்: ஒரே நாள் உன்னை நான்

படம்: இளமை ஊஞ்சலாடுகிறது

http://www.youtube.com/watch?v=aXBdknhOXyY

Link to comment
Share on other sites

பாடல்: நாளை நமதே

படம்: நாளை நமதே

http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Naalai%20Namathe/Naalai%20Namathe%20-%20TamilWire.com.mp3

இணைப்பிற்கு நன்றி காதல் ..........

எனக்கு இந்தப்பாடல் எப்போதும் பிடிக்கும்.....

Link to comment
Share on other sites

பாடல்: காதல் வெண்ணிலா கையில் சேருமா

படம்: வானத்தை போல

பாடல்: தாவணியே என்னை மயக்கிறியே

படம்: வானத்தை போல

Link to comment
Share on other sites

பாடல்: இன்னிசை பாடிவரும் (female)

படம்: துள்ளாத மனமும் துள்ளும்

http://www.youtube.com/watch?v=G9hTHXI8o-g&feature=g-like

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல், இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவாகும் 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக  8,352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில் இவர்களுக்கு  17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.   நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.     https://www.tamilmirror.lk/liveblog/347084/பாராளுமன்றத்-தேர்தல்-2024-வாக்குப்பதிவு-தொடங்கியது தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும்  2024 பாராளுமன்றத் தேர்தலின் முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.  
    • வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் November 14, 2024 வாக்காளர்கள் காலையலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் நேரத்துடனே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார். எவ்வாறாயினும் இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிட்டாலும் அது வாக்களிக்க தடையாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.’உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.உங்களிடம் செல்லுபடியாகும் அடையாள அட்டை இருந்தால் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும். தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம், முதியோர் அடையாள அட்டை, மத குருமார்களுக்கான அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தால் வழங்கப்பட்ட தகவல் உறுதிப்படுத்தல் கடிதம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட அல்லது தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்க முடியும். குறிப்பாகஇ எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை சுருக்கமாக குறிப்பிட்டால் நீங்கள் பெறும் வாக்குச் சீட்டின் மேல் பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.ஒரு அரசியல் கட்சி அல்லது நீங்கள் விரும்பும் சுயேச்சைக் குழுவிற்கு முன்னால் உள்ள பெட்டியில் புள்ளடி இடுவதன் மூலம் நீங்கள் வாக்களிக்கலாம். ஒரு புள்ளடி மாத்திரமே இதன்போது பயன்படுத்த முடியும். அத்துடன் நீங்கள் விருப்பு வாக்கினை அளிக்க நினைத்தால் வாக்குச் சீட்டின் கீழே உங்கள் மாவட்டம் தொடர்பான வேட்பாளர்களின் விருப்ப எண்ணுக்கான சில பெட்டிகள் உள்ளன.அந்தப் பெட்டிகளில் ஒன்று இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு உங்கள் விருப்பு வாக்கினை அளிக்க முடியும் வாக்களிக்க அந்த பெட்டிகளில் புள்ளடி மாத்திரமே பயன்படுத்த வேண்டும்’ என்றார்.   https://eelanadu.lk/வாக்காளர்-அட்டை-இன்றியும/  
    • வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்!  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதங்கேணி,  நாகர்கோவில், வலிக்கண்டி பகுதிகளில் போடப்பட்டிருந்த இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த வீதி தடைகள் நேற்று காலை முதல் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, சட்டவிரோத மணல் அகழ்வு உட்பட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த போடப்பட்ட குறித்த வீதித்தடைகளால் மக்களின் சுதந்திரமான போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)   https://newuthayan.com/article/வடமராட்சி_கிழக்கில்_அகற்றப்பட்ட_வீதி_தடைகள்!
    • கடன்.  ஏன் பெற்றீர்கள். ???.    அந்த பணத்தை என்ன செய்தீரகள்.??    வருமானம் வாராதா. துறைகளில்.  பணத்தை முதலீடக்கூடாது     போர் ஒரு வருமானம் தாராதா துறை  அதுவும் சொந்த நாட்டில் சொந்த குடி மக்களுடன்   போரிடுவது   கடன் பெற்று போரிடுவது    மூட்டாள்தனமாகும்    போர் வெற்றியா  ?? இல்லை தோல்வியா??    தோல்வி தான்   அதை முதல் வெளிப்பாடாய் சொல்லுங்கள்   இந்த போர்  நாட்டை வங்குரோத்து அடைய செய்துள்ளது     ஆட்சி மாற்றத்தை செய்துள்ளது    இன்னும் என்ன செய்யுமோ ?? தெரியாது    ஆனால்  போரின் தாக்கம் வரும் 50 ஆண்டுகளுக்கு தொடரும்    புலிகள் இல்லை அவர்களின் போர்  தாக்கத்தை கொடுத்து கொண்டிருக்கும்    உங்கள் அனுபவம் வாழ்க. 🙏
    • தண்ணி பைப் சின்னத்தில் ஒரு சுயேட்ச்சைக் குழு இருக்காம் யாருக்காவது தொpயுமா
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.